ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் பலவிதம்

3 posters

Go down

உலகம் பலவிதம் Empty உலகம் பலவிதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:36 pm

உலகம் பலவிதம் FZ0BDHRT4a2lvs9uvlQg+Dkn_Daily_News_2018_9621502161027

மிரட்டும் எரிமலை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மேயான் எரிமலை பல ஆண்டாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. 2640 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை அவ்வப்போது வெடித்து பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. தற்போது மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 40,000 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். இது விரைவில் வெடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது.

நன்றி
தினகரன்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 8:41 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:37 pm

கட்டுமானத்தில் சாதிக்கும் சீனா

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 106 மாடிகள் கொண்ட உலகின் உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை சீன நிறுவனம்  மேற்கொண்டு வருகிறது. 3 நாளுக்கு ஒரு தளம் என்ற விகிதத்தில் கட்டுமானப் பணி மிக விரைவாக நடந்து வருகிறது. அதோடு உலகின் மிக உயரிய  தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 492 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம், தற்போது உலகின் மிக உயரிய கட்டிடமான மலேசியாவின் டிவின் டவர் கட்டிடத்தை விட 40 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும். இந்தாண்டு இறுதியில் இக்கட்டிடப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டிடத்திற்கு சிக்னேச்சர் டவர் என பெயரிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தை பொறுத்த வரையில் சீனா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் புதிதாக அமைக்கப்படும், நன்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணியை 1,500 தொழிலாளர்கள் சேர்ந்து வெறும் 9 மணி நேரத்தில் முடித்துள்ளனர். தண்டவாளம் மட்டுமின்றி, சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நன்றி
தினகரன்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 8:43 pm; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:38 pm

ஒட்டக அழகு போட்டியில் மோசடி

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒட்டக போட்டி ஒரு மாத காலம் நடந்து வருகிறது. இதில் ஒட்டக அழகு போட்டியில்  பங்கேற்க வந்த 12 ஒட்டகங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. காரணம், அதன் உதடுகளில் அழகு சாதன பொருளை பயன்படுத்தி முடிகளை அகற்றியிருக்கிறார்களாம். இந்த ஒட்டக போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ₹300 கோடி. பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். அதிகப்படியான பரிசுத்தொகைக்காக சிலர் விதிமுறை மீறி செயல்படுவது வழக்கமானது என கூறப்படுகிறது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Jan 30, 2018 8:41 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:40 pm

ஏரியை சாலை என காட்டிய ஜிபிஎஸ்

தொழில்நுட்பங்கள் எப்போதுமே நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்காது என்பதற்கு உதாரணமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பர்லிங்டன் நகரில் காரில் சென்ற 3 பேர் ஜிபிஎஸ் கருவி காட்டிய வழியில் பயணம் செய்துள்ளனர். திடீரென கார் சென்ற சாலை வழுக்க ஆரம்பித்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போதுதான் கார் சென்றது, பனியால் உறைந்த ஏரி என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. உடனடியாக காரிலிருந்து வெளியேறி ஓடினர். சிறிது நேரத்தில் பனி கட்டிகள் உடைந்து கார் ஏரி நீரில் மூழ்க ஆரம்பித்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஜிபிஎஸ் கருவி எப்படி தவறான பாதை காட்டியது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by சிவனாசான் Tue Jan 30, 2018 9:22 pm

உயிரற்ற ஜடப்பொருள் என்பது தெரியவைத்துவிட்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:34 pm

சிவனாசான் wrote:உயிரற்ற  ஜடப்பொருள் என்பது தெரியவைத்துவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1258347

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by ayyasamy ram Wed Jan 31, 2018 9:50 pm

உலகம் பலவிதம் Dkn_Daily_News_2018_8354717493058
-
ஜிபிஎஸ் கருவியை முழுக்க நம்பினால் விபத்துதான்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 11:05 am

ayyasamy ram wrote:உலகம் பலவிதம் Dkn_Daily_News_2018_8354717493058
-
ஜிபிஎஸ் கருவியை முழுக்க நம்பினால் விபத்துதான்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1258436
மனிதனுக்கு முன் மனிதனால் உருவகப்படுத்திய அனைத்தும்
ஒரு நாள் தோற்றுப்போகும். இது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகம் பலவிதம் Empty Re: உலகம் பலவிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum