புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_m10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_m10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_m10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_m10சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:25 pm

சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!  KCMfiHtTTam9ItHOmjvo+5a705966c3ae9-IBCTAMIL

சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் இரு குழுவை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அரிவாள், கத்தியுடன் மாணவர்கள் மோதல்: பயணிகள் தெறித்து ஓட்டம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற புறநகர் ரயில் ஒன்று, மதிய நேரத்தில் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் அதிகமாக பயணிப்பதால், ரயில் நிலையத்தில் கூட்டம் நிறைந்திருந்தது.

அப்பொழுது திடீரென மறைந்திருந்த ஒரு கூட்டம் பட்டா கத்தி, அரிவாள்களுடன் மற்றொரு மாணவர் குழுவுடன் மோதியது. இந்த பயங்கரமான தாக்குதலில் 3 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு குழுக்களின் மோதலின்போது கற்களை கொண்டு எறிந்ததால் பொதுமக்களும் அலறியடித்துக்கொண்டு அங்குமிங்குமாக ஓடினர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தொடர்புடைய மாணவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

முன்னதாக சென்னை நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் மாணவர்கள் சிலர் கத்தியுடன் பயணிகளை அச்சுறுத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி
ஐபிசி தமிழ்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Jan 31, 2018 6:47 am

இந்த மாணவர்களுக்கு அரசியல்வாதியாகும் தகுதிகள் நிறையவே உள்ளன .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 12:40 pm

anikuttan wrote:இந்த மாணவர்களுக்கு அரசியல்வாதியாகும் தகுதிகள் நிறையவே உள்ளன .
மேற்கோள் செய்த பதிவு: 1258355
நன்றி
நண்பரே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2018 3:26 pm

இந்த மாணவர்கள் சிறந்த அரிவாளிகளாக வருவார்கள் என எதிர்பார்ப்போம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:32 pm

T.N.Balasubramanian wrote:இந்த மாணவர்கள் சிறந்த அரிவாளிகளாக வருவார்கள் என எதிர்பார்ப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258381
அரிவாளிகள் தான்
இப்படி எழுதுவதை கைபேசி
திருத்தி அறிவாளிகள்
என்றே திருத்தம் செய்கிறது.
இது அறிவாளியா?
அவர்கள் அரிவாளிகளா?
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2018 9:52 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:இந்த மாணவர்கள் சிறந்த அரிவாளிகளாக வருவார்கள் என எதிர்பார்ப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258381
அரிவாளிகள் தான்
இப்படி எழுதுவதை கைபேசி
திருத்தி அறிவாளிகள்
என்றே திருத்தம் செய்கிறது.
இது அறிவாளியா?
அவர்கள் அரிவாளிகளா?
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1258431

கைபேசி அறிவாளி
அருவாள் கொண்டு கையால் பேசும் அவர்கள் அரிவாளிகள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 11:01 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:இந்த மாணவர்கள் சிறந்த அரிவாளிகளாக வருவார்கள் என எதிர்பார்ப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258381
அரிவாளிகள் தான்
இப்படி எழுதுவதை கைபேசி
திருத்தி அறிவாளிகள்
என்றே திருத்தம் செய்கிறது.
இது அறிவாளியா?
அவர்கள் அரிவாளிகளா?
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1258431

கைபேசி அறிவாளி
அருவாள் கொண்டு கையால் பேசும் அவர்கள் அரிவாளிகள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258437
எதுகை மோனையில் விளையாடுகிறீர்கள்,ஜெதீஸ் உங்கள் பதிவிற்கு
அழுத்தமாக கவிதை படைத்திடுவார்.
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக