ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018

2 posters

Go down

 சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018  Empty சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018

Post by krishnaamma Tue Jan 30, 2018 10:20 am

சூப்பர் புளூ சந்திர கிரகணம் !

நாளை மறுநாள் ஜனவரி 31 புதன்கிழமை மாலை சந்திர கிரகணம் 
ஏற்படுகிறது.

150 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் 
ப்ளூ ப்ளட் எனப்படும் அபூர்வ கிரகணம்.

தைப் பூச நன்நாளில் மாலை கிரகணம் ஆரம்பிக்கிறது.

மாலை 5.16 க்கு ஆரம்பித்து இரவு 8.40 க்கு விடுகிறது.


கிரகணம் அன்று காலையில் இருந்தே உணவு நீரை தவிர்க்கவும். பால் சிறிது அருந்தலாம். 

கிரகணம் ஆரம்பித்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் இறைவன் திருநாமங்களையோ

 சுலோகங்களையோ கிரகண நேரத்தில் 
ஈர உடையுடன் கூறுவது அளவற்ற நன்மை தரும்.


மாலை ஏழு மணிக்கு தர்ப்பணம் (எள் நீர் ) முன்னோருக்கு விடுவது மிக நல்லது..முன்னோர்களின் பரிபூரண ஆசி கிட்டும்.

மேலும் அந்த நேரத்தில் தானங்கள் பொருள் வழங்குதல் அதிக நன்மை தரும்.

கிரகணம் புதன் கிழமையில் பிறந்தோருக்கும் 

புனர்பூசம் பூசம் ஆயில்யம் விசாகம் கேட்டை பூரட்டாதி அனுஷம் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோருக்கும் பிடிக்கிறது.

இவர்கள் கீழ் கண்ட மந்திரத்தை பேப்பரில் எழுதி கையில் கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும். தோஷ நிவர்த்தியாகும்.


கிரகண தோஷ நிவர்த்தி

(சாந்தி மந்திரம்)

"இந்த்ரோநல தண்ட தரச்ச காலஹ பாஷாயுதோ
வாயு தனேஷ ருத்ரஹ மஜ்ஜன்ம ருக்ஷே மம ராசி ஸமஸ்த்தாஹ குர்வந்து சந்த்ர க்ரஹ தோஷ சாந்திம்."...


என்ற சுலோகத்தை எழுதிக் கொண்டு குளிக்கவும்.

கிரகணம் விட்ட பின்பு மீண்டும் குளிக்கவும்.


இந்த அபூர்வ சந்திர கிரகணம் மூன்று விதங்களில் முக்கியத்துவமானது....

14% சந்திர ஔி கூட கிடைக்கும்.

இதே (ஜனவரி) மாதத்தின் இரண்டாம் பௌர்ணமி..

முழுக்க பூமியின் நிழலிலே செல்லும் 
ப்ளூ ப்ளட் நிலவு எனப்படும்.

மொத்தம் ஒன்றே கால் மணி நேரம் காணலாம்.

அனைவரும் இயற்கை அன்னையின் அதிசயத்தைக் கண்டு களிக்க நல் வாய்ப்பு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018  Empty Re: சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:13 pm

சந்திர கிரணம் பற்றிய பல அறிய தகவல்களை
வழங்கியுள்ளீர்கள்.
பலருக்கும் மிக உபயோகமான விசயங்கள்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum