புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
24 Posts - 51%
heezulia
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_m10ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 1:51 pm

ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் 201801281309331018_Sridevis-daughter-acting-in-remake_SECVPF

தமிழ்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி
மும்பையைச் சேர்ந்த பட அதிபர் போனி கபூரை திருமணம்
செய்து மும்பையில் குடியேறினார்.
அவருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள் உள்ளனர்.

இவர்களில் ஜான்வியை நடிகையாக அறிமுகப்படுத்துவதில்
ஸ்ரீதேவி தீவிரமாக இருந்தார். ஜான்வியை பட விழாக்களுக்கும்,
பே‌ஷன் ஷோக்களுக்கும் அழைத்து சென்று
பிரபலப்படுத்தினார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்ததும்
சரியான கதை அமையாததால் அதை நிராகரித்தார்.
தமிழில் வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும் ஜான்வி நடிப்பு குறித்து அமெரிக்கா சென்று
படித்துவிட்டு வந்தார். இந்த நிலையில் ‘தடக்’ என்ற இந்திப்
படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடிக்க ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்

ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி மகள் 201801281309331018_1_Dhadak-Movie-Poster._L_styvpf
இந்தப்படத்தில் இஷான் கட்டார் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவர் பத்மாவத் படத்தில் தீபிகாவின் கணவர் ரத்தன் சிங்காக
நடித்த ஷாகித் கபூரின் தம்பி ஆவார்.

‘தடக்’ படம் மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சாய்ரத்’
படத்தின் இந்தி ரீமேக் ஆகும். ஜான்வி ஏற்கனவே ஒரு படத்தில்
நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் படப்பிடிப்பு முடியாத நிலையில்
தடக் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் ஜான்வி நடித்து
வருகிறார்.
-
-------------------------------
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 6:05 pm

கபூர் குடும்ப
சினிமா

வாரிசு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக