ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்

3 posters

Go down

ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல் Empty ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்

Post by ayyasamy ram Sun Jan 28, 2018 7:32 pm

விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்பிற்கு
உட்படுத்த, மத்திய அரசு, தீவிரம் காட்டி வருகிறது. இதனால், தமிழக
அரசுக்கு, ஆண்டிற்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக,
நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை, அதிரடியாக உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசலுக்கு, தினமும் விலை நிர்ணயிக்கும் நடைமுறை,
2017 ஜூனில் அமலுக்கு வந்தது. அப்போது, லிட்டர் பெட்ரோல், 68 ரூபாய்;
லிட்டர் டீசல், 57.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தற்போது, டீசல், 67 ரூபாய்; பெட்ரோல், 75 ரூபாயை தாண்டி விட்டது.

ஜி.எஸ்.டி., வரியை அமல்படுத்தும் முன், பெட்ரோல், டீசலையும்,
அந்த வரம்பிற்குள் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால்,
பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால்,
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து, பெட்ரோலிய பொருட்களை, 'வாட்' வரியில்
வைத்திருக்க, மத்திய அரசு சம்மதித்தது.

அதனால், பெட்ரோலிய பொருட்களுக்கு, மாநில அரசின், வாட் வரி;
மத்திய அரசின், கலால் வரி என, இருவிதமான வரிகள்
விதிக்கப்படுகின்றன. இதனிடையே, 2017 அக்டோபரில், பெட்ரோல்,
டீசல் மீதான கலால் வரியில், இரண்டு ரூபாயை, மத்திய அரசு
குறைத்தது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநில
அரசுகள், வாட் வரியைகுறைக்கவில்லை.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல் Empty Re: ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்

Post by ayyasamy ram Sun Jan 28, 2018 7:32 pm




மீண்டும் முயற்சி

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து
வருவதால், அவற்றை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவதற்கான
முயற்சிகளை, மத்திய அரசு மீண்டும் துவக்கியுள்ளது. அதனால்,
ஒரே ஒரு வரி மட்டும் விதிக்க வழி ஏற்படும்; பெட்ரோல், டீசல், விலை
சற்று குறையும்.

இதை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதானும்,
சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனால், மாநில அரசுகளுக்கு, குறிப்பாக, தமிழக அரசுக்கு கிடைக்கும்,
12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பாதிக்கப்படும். ஆனால், விலை
குறையும் என்பதால், மத்திய அரசின் முடிவுக்கு, மக்கள் ஆதரவு உள்ளது.
எனவே, ஜி.எஸ்.டி.,க்கு எதிராக பலமாகவும் குரல் கொடுக்க முடியாது.

இந்த நிதியாண்டில், தமிழகத்தில், 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்
பற்றாக்குறை இருக்கும்என, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அது,
மேலும் அதிகரித்து வருகிறது. அதனால், வருவாய் இழப்பை தாங்க
முடியாத நிலை உருவாகும். எனவே, இரு தலைக்கொள்ளி எறும்பாக,
தமிழக அரசு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்போம்

இது குறித்து, தமிழக வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 10 ஆண்டு இடைவெளிக்குப் பின், பெட்ரோலிய
பொருட்கள் மீதான, வாட் வரி, 2017 மார்ச்சில் அதிகரிக்கப்பட்டது.
அப்போது, தமிழக அரசு, பெட்ரோலுக்கான வரியை, 27ல் இருந்து,
34 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை, 21.4ல் இருந்து,
25 சதவீதமாகவும் உயர்த்தியது;

அதனால், பெட்ரோல் விலை, 3.78 ரூபாயும், டீசல் விலை, 1.70 ரூபாயும்
அதிகரித்தது. அதுவரை கிடைத்து வந்த, 10 ஆயிரம் கோடி வரி வருவாய்
, 12 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மேலும் பல நுாறு கோடி
ரூபாய், வருவாய் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், நாம் ஜி.எஸ்.டி.,க்கு
மாறினால், கணிசமான வரி இழப்பு ஏற்படும்.

அதனால், பிப்ரவரியில் நடைபெறவுள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில்,
இதுபற்றி விவாதிக்கப்பட்டால், கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
-------------------------------------------------
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல் Empty Re: ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்

Post by SK Mon Jan 29, 2018 2:51 pm

தெரியாமல் கூட மக்களுக்கு நல்லது செஞ்சிறாதீங்க

சிறப்பான ஆட்சி நடக்குது தமிழகத்திலே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல் Empty Re: ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 6:51 am

ayyasamy ram wrote:
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து
வருவதால், அவற்றை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருவதற்கான
முயற்சிகளை, மத்திய அரசு மீண்டும் துவக்கியுள்ளது. அதனால்,
ஒரே ஒரு வரி மட்டும் விதிக்க வழி ஏற்படும்; பெட்ரோல், டீசல், விலை
சற்று குறையும்.

இதை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதானும்,
சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1258219

இலவசங்களை குறையுங்கள், இப்படி மக்களிடம் புடுங்கி இலவசம் தேவையா?
----
இந்த இலவசம் நம் மக்களை கெடுத்து சோம்பேறிகளாக்கி விட்டது.
------
யாரும் கோவித்து கொள்ள வேண்டாம்.
எதற்கெடுத்தாலும் அரசிடம் கையேந்தியே நிற்பது.
-----
நாம் இந்த மாதிரி சில இலவசங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதால்
இதிலும் கொள்ளை.
-----
தேவையற்ற இலவசம் வேண்டாம் என்று தவிர்த்து விடுங்கள்.
----
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல் Empty Re: ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum