புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
336 Posts - 79%
heezulia
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்மை சொல்லும் வலிமை Poll_c10பெண்மை சொல்லும் வலிமை Poll_m10பெண்மை சொல்லும் வலிமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மை சொல்லும் வலிமை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 1:29 pm


பெண்மை சொல்லும் வலிமை 201801281255332632_Femininity-TellingStrength_SECVPF
இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர் என்ற
சிறப்பை பெற்றவர் சீமா ராவ்.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி
அளித்துள்ளார். கமாண்டோ பயிற்சியாளராக மட்டுமல்லாமல்
பல்வேறு சாதனைகளுக்கும், சாகசங்களுக்கும் சொந்தக்காரராக
திகழ்கிறார்.

புருஸ்லீ உருவாக்கிய `ஜீத் குணே டோ' எனும் தற்காப்பு கலையை
கற்று தேர்ந்த வெகு சிலருள் ஒருவராகவும், கராத்தேயில் 7-வது
டிகிரி கருப்பு பட்டை வாங்கியவராகவும் விளங்குகிறார்.

துப்பாக்கி சுடுதல், மலையேற்றம் செய்வதில் வல்லவராகவும்
விளங்குகிறார். மாடலிங் மீது ஆர்வம் கொண்ட சீமா, மிஸ் இந்தியா
அழகிப்போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார்.

ஸ்கூபா டைவிங் சாகசத்திலும் அசத்துகிறார். பல்வேறு
திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சீமா, சாதிக்க
துடிக்கும் பெண் களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து
கொண்டிருக்கிறார்.

இவருடைய தந்தை ராமகாந்த் சினாரி சுதந்திரப் போராட்ட வீரர்.
சிறுவயதில் தந்தையின் சுதந்திர போராட்ட அனுபவ கதைகளை
கேட்டு வளர்ந்திருக்கிறார். அதுவே தந்தையைபோல நாட்டுக்காக
உழைக்கும் உத்வேகத்தை கொடுத்ததாக கூறுகிறார்.
-
--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 1:29 pm



‘‘சிறுவயதில் என்னுடைய தந்தை நிறைய கதைகள் சொல்வார்.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அவர் சந்தித்த துயரங்களையும்
விளக்கி கூறுவார். ஒருமுறை சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த
போது ஜெயிலில் இருந்து சக நண்பர்களுடன் ஆற்றில் குதித்து
நீந்தி உயிர் தப்பிய சம்பவத்தையும், ஆங்கிலேயர்களின் அடக்கு
முறைகளையும் கூறினார்.

அதை கேட்டதும் எனக்கு நாட்டுக்காக நாமும் ஏதாவது செய்ய
வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முதல் பெண் கமாண்டோ
பயிற்சியாளராக வேண்டும் என்று நான் திட்டமிட்டு
செயல்படவில்லை. என் தகுதியையும், திறமையையும் வளர்த்து
கொண்டே இருந்தேன்.

என்னுடைய கடின பயிற்சி பெருமிதமிக்க பதவியை தேடிக்
கொடுத்திருக்கிறது. நான் ஒருபோதும் பயிற்சியாளர் பதவி
ஆண்களுக்குரியது என்று எண்ணியதில்லை. என்னை
பொறுத்தவரை ஆண்களும், பெண்களும் உடல் அளவிலும்,
மனதளவிலும் சம வலிமை பெற்றவர்கள்தான்.

மனநிலைதான் வேறுபடுத்தி காட்டுகிறது. அதில் இருந்து
பெண்கள் மீண்டுவர வேண்டும். என்னுடைய வாழ்க்கையில்
ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். எதிர்த்து
போராட மனவலிமைதான் முதன்மையான ஆயுதம்’’
என்கிறார்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 1:30 pm


சீமா ராவ், பல்வேறு விபத்துகளில் சிக்கி மீண்டு
வந்திருக்கிறார். ஒருமுறை தீவிரவாதிகள் தாக்குதலில்
மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

‘‘பயிற்சியின்போது ஏராளமான காயங்களை எதிர்கொண்டு
அவதிப்பட்டிருக் கிறேன். ஒருமுறை தவறி விழுந்து மண்டையில்
அடிபட்டு நான்கு மாதங்கள் படுக்கையில் இருந்தேன்.

ஒருமுறை பலத்த காயமடைந்து ஒரு மாதம் சுயநினைவில்லாமல்
இருந்தேன். நான் கற்றிருக்கும் தற்காப்பு கலைகளோ,
சாகசங்களோ கமாண்டோ பயிற்சிக்கு போதுமானதல்ல என்பதை
உணர்ந்தேன். அனைத்து வகையான தட்ப வெப்ப நிலைகளையும்
தாக்குப்பிடிக்க உடலையும், மனதையும் வலுப்படுத்த
வேண்டியிருந்தது.

குளிர் பிரதேசங்களில் தாக்குப்பிடிப்பதற்காக மலையேற்றம்
மேற்கொள்ள பழகினேன். நீருக்கடியில் மூச்சுப்பயிற்சி செய்து
உடலை வலுப்படுத்த ஸ்பா டைவிங் கற்றுக்கொண்டேன்.
எத்தகைய பயிற்சிகள் பெற்றாலும் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க
வேண்டும்’’என்பவர், பெண்கள் சுய பாதுகாப்பை வலுப்படுத்த
பழகிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக் கிறார்.

‘‘சுய பாதுகாப்பு குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு மட்டும்
இருந்தால் போதாது. தங்களை தற்காத்துக்கொள்வதற்கான
வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஓட்டப்பயிற்சி
சிறந்த உடற்பயிற்சியாக அமையும். தினமும் பெண்கள் குறைந்த
பட்சம் 2 கிலோ மீட்டர் தூரமாவது ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள
வேண்டும்.

அதுவே எத்தகைய அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் தைரியத்தை
கொடுக்கும். நான் என்னுடைய உடற்பயிற்சியில் ஓட்டப்பயிற்சியை
கட்டாயமாக்கி இருக்கிறேன். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியும்,
தற்காப்பு கலை பயிற்சியும் மேற்கொள்கிறேன்.

என்னுடைய பணிக்கு உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டியது
அவசியம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்’’
என்கிறார்.
-
------------------------------
தினத்தந்தி




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக