ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

3 posters

Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 11:46 am

உங்கள் கோட்டை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மக்கள் கேட்டால் என்ன சொல்வது"
........
"இது சாதாரணமான வாழ்க்கை முறை அல்ல"
.........
"தேங் யூ வெரி மச்" என்று ஒரு தம்பதியினரின் உரையாடல் நடந்து கலகலவெனச் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அறுபது வயதைத் தாண்டிய அந்தத் தம்பதியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்கத்தான் அங்கே ஆட்கள் யாருமில்லை. ஆம், அவர்களைச் சுற்றி அங்கே யாரும் இல்லை. தாங்கள் உண்ண காய்கறிகளையும் மீன்களையும் பிடித்துக் கொண்டு தங்கள் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் மேற்சொன்னபடி பேசி சிரித்துக் கொள்கிறார்கள்.
தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! H95iwm93RdiHG1PGOyGc+517a50d997a10face4f7804101af1a18

Photo - boredpanda.com


அது கனடாவின் வான்கோவர் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தீவுப்பகுதி. நகர வாழ்க்கையை வீசியெறிந்துவிட்டு அந்தக் கடல் முகத்துவாரத் தண்ணீரில் கோட்டையை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள், அந்தத் தம்பதியினர். அவர்கள் வசிக்கும் வீட்டை அவர்கள் கோட்டை என்றுதான் அழைக்கிறார்கள். பசுமை வீடு, நடன அரங்கம், கலைக்கூடம், விருந்தினர்களுக்கான கலங்கரை விளக்கக் கோபுரம், ஸ்டுடியோ, சோலார் மற்றும் ஜெனரேட்டர் மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 அறைகள் கொண்ட பரந்து விரிந்த ஒரு கட்டிடத்தைக் கோட்டை என்றுதானே சொல்ல வேண்டும். இதனை வடிவமைத்து வாழும் தம்பதியின் பெயர் வெய்ன் ஆடம்ஸ் (66) மற்றும் கேத்ரின் கிங் (59). இந்தக் கோட்டை கடற்கரை கழிமுகப் பகுதியில் இருக்கும் நீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மற்றொரு சிறப்பு. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதற்கு ஏற்றதுபோல கோட்டை தன்னை உயர்த்தியும், தாழ்த்தியும் தானாக அமைத்துக் கொள்ளும். 1992-ம் ஆண்டு மிதக்கும் கோட்டையை வெய்ன் ஆடம்ஸ் அமைத்தார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 11:53 am

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! OP4LNriShyEbEBn13jY5+43b61ebac22ecb98a0ee264983ce8ad4

Photo - boredpanda.com


இந்தக்கோட்டை முதன்முதலில் சாதாரணமாகத்தான் கட்டினார்கள். பின்னர் அங்கேயே வாழ்க்கையை வாழ விரும்பிய தம்பதிகள் இருவரும் கோட்டையாக மாற்றிக் கொண்டார்கள். தன்னுடைய கோட்டையை ரசிக்க வரும் விருந்தினர்களை உபசரிக்க விருந்தினர்களுக்கான கூடாரமும் அமைத்தனர். வெய்ன் ஆடம்ஸ் காவலர் மற்றும் ஓவியராக இருந்தவர். கேத்ரின் கிங் ஓவியர், நடன கலைஞர், எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர். வயதான தம்பதிகளின் இறுதிக்காலம் ஓவியம் வரைதல், எழுதுதல் மற்றும் விளையாடுதல் என இப்படித்தான் கழிகிறது. உணவுக்காக அரை ஏக்கரில் நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். உணவுக்காகத் தேவைப்படும் மீன்களை வெய்ன் ஆடம்ஸ் தனது மனைவி கேத்ரின் கிங்குடன் அவ்வப்போது படகில் சென்று பிடித்துக் கொள்கிறார். மழை எப்போது பெய்தாலும் குடிநீராக சேமித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தீவில் உள்ள தண்ணீரில் வாழ்ந்து வந்தாலும் கோடைக்காலத்தில் அருகில் இருந்து வரும் தண்ணீரால் கோட்டையும், அதனால் தம்பதியும் எப்போதும் மிதந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
[size=31]தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! TvG8lFjAQaKbnHpDQLvd+799132c0f727c03a19ba3e778c8b729e
[/size]
Photo - boredpanda.com


இக்கோட்டையைச் சுற்றிலும் 14 சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இரவில் எப்போதும் கோட்டை மிளிர்ந்து கொண்டே இருக்கும். கோடைக்காலத்தில் இந்தத் தம்பதிகளைப் பார்க்க அதிகமான நண்பர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர, இப்படி ஒரு தம்பதியினர் வாழ்கிறார்களா எனக் கேள்விப்பட்டும் இங்கு அதிகமான விருந்தினர்கள் வருகின்றனர். இந்தக் கோட்டையில் இவர்களுக்குத் துணை இவர்கள் வளர்க்கும் நாய்கள் மட்டும்தான். இக்கோட்டையில் வெய்ன் ஆடம்ஸ் எந்தத் தொலைத்தொடர்பு சாதனத்தையும் வைத்துக் கொண்டதில்லை, இனியும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த மிதக்கும் கோட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் சொல்வது "இவ்வளவு நாட்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்" என்றுதான் அந்தத் தம்பதியினரைப் பற்றி அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மரணம் வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இறுதி ஆசை. இவ்வளவு வயதாகியும் வெய்ன் ஆடம்ஸ், கேத்ரின் கிங் ஆகிய இருவருக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய சிறிதும் கவலை இல்லை. அவர்களது முகத்தில் எப்போதும் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 12:36 pm

எழுத்து பதிவையும் தாண்டி
கானொளி காட்சிகள் கண் குளிர
இருக்கிறது.
அருமையான பதிவு
நன்றி
மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by T.N.Balasubramanian Sun Jan 28, 2018 5:22 pm

நல்லதொரு அமைப்பு /இயற்கை எழில் /தண்ணீர் கஷ்டமிருக்காது .
நினைத்து நினைத்து அதை வாங்கி வா இதைவாங்கி வா
என்ற தொல்லை அந்த ஆட(வனுக்கு)ம்ஸ் கு இருக்காது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 5:47 pm

T.N.Balasubramanian wrote:நல்லதொரு அமைப்பு /இயற்கை எழில் /தண்ணீர் கஷ்டமிருக்காது .
நினைத்து நினைத்து அதை வாங்கி வா இதைவாங்கி வா
என்ற தொல்லை அந்த ஆட(வனுக்கு)ம்ஸ் கு இருக்காது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258194
ஆடம்ஸ் அதிர்ஷ்டசாலி தான் போங்க
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by SK Mon Jan 29, 2018 2:47 pm

அழகான வாழ்கை முறை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 6:55 am

SK wrote:அழகான வாழ்கை முறை
மேற்கோள் செய்த பதிவு: 1258262
அழகை எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள் இந்த ஜோடி.
அனுபவிக்கட்டும்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி! Empty Re: தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தனித்தீவில் 25 வருடங்கள்... மிதக்கும் கோட்டையில் வாழும் வயதான தம்பதி!
» கொரில்லாவை தத்தெடுத்த பிரான்ஸ் நாட்டு வயதான தம்பதி
» என்னா சண்டை- அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை முரட்டு அடி அடித்து விரட்டிய வயதான தம்பதி!
» உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண்
» விஸ்வரூபத்திற்கு 15 நாட்கள் தடை!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum