புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் திவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.
மாற்றியமைக்கப்பட விலைப்படி, விரைவு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு கட்டணம் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகக் குறைக்கப்பட்டு உள்ளது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது. சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாக கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. அதிசொகுசு இடைநில்லா பேருந்துகளில் 30 கிலோ மீட்டர் வரை பேருந்து கட்டணம் ரூ. 85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இலிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் அதிகபட்சக் கட்டணம் ரூ. 22 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
ஐயா

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு
சென்னை:
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக
தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும்
பஸ் கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டது.
மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆக இருக்கும்
-
அதிகரிப்பு
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம்
காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜன.,20 ம் தேதி
முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில்
கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்களும் எதிர்க்கட்சியினரும்
போராட்டம் நடத்தினர்.
-
பரிசீலனை:
-
இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து
முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை
குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்
கூறியிருந்தார்.
-
குறைப்பு:
-
ஓபிஎஸ் பேசிய சிறிது நேரத்திலேயே, உயர்த்தப்பட்ட பஸ்
கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில்
கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும்,
விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும்,
சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும்,
அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும்
குறைக்கப்பட்டுள்ளது.
-
இதன் மூலம் நகர மற்றும் மாநகர பஸ்களில் குறைந்த பட்ச
கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும்,
அனைத்து நிலைகளிலும் ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும்,
அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆக இருக்கும்.
சென்னை மாநகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.4 ஆகவும்,
அதிகபட்சமாக ரூ.22 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம்
ரூ.58 ஆகவும், புறவழிசாலை பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை
பஸ் கட்டணம் ரூ.85 ஆகவும் ,
விரைவு பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.75
ஆகவும்,
அதிசொகுசு இடைநில்லா பஸ்களில் 30 மீட்டர் வரை பஸ் கட்டணம்
ரூ.85 ஆகவும்,
அதிநவீன சொகுசு பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம்
ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
இந்த கட்டண குறைப்பு நாளை (ஜன.,29) முதல் அமலுக்கு வரும் எனவும்
தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் தற்போது
குறைக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றிற்கு ரூ.4 கோடி வரை நஷ்டம்
ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------------------
தினமலர்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏதோ குறைப்பது போல்இருக்கிறது. மக்கள் விரும்பார் .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
60----58.
80----75
90----85
110--100
முறையே 3.33 ,6.25 , 5.56, 9.09சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.
இது குறைப்பு என்ற போக்கு காட்டி
உள்ளனர்.
80----75
90----85
110--100
முறையே 3.33 ,6.25 , 5.56, 9.09சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.
இது குறைப்பு என்ற போக்கு காட்டி
உள்ளனர்.
- Sponsored content
Similar topics
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
» கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது-அரசு
» சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1