ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

2 posters

Go down

உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது Empty உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

Post by ayyasamy ram Sat Jan 27, 2018 8:13 pm

உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது Image1jpeg
-
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரியும் தமிழரான ஜி.முனிராஜுக்கு சிறந்த காவல் பணிக்கான பாராட்டுப் பதக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு புலந்த்ஷெஹரில் நடைபெற்ற விழாவில் இந்த விருந்து அவருக்கு வழங்கப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டி மத்திய அரசால் விருது வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று வழங்கப்படும் இதுபோன்ற விருதுகள் உ.பி. சார்பிலும் தனியாக வழங்கப்படுகின்றன. கடந்த 2015 ஆம் வருடம் முதல் வழங்கத் தொடங்கிய இந்த விருதுகள் வெள்ளி மற்றும் தங்கம் என இருகட்டப் பிரிவுகளாக அளிக்கப்படுகின்றன. சிறந்த காவல் பணி செய்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் பெற்ற பின் சிறந்த காவல் பணி செய்பவர்களை பாராட்டி தங்கப்பதக்கம் அளிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த வருடம் உபியில் 250 வெள்ளி மற்றும் 150 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் வெள்ளிப்பதக்கங்களில் ஒன்றாக தமிழரான ஜி.முனிராஜ் என்பவருக்கும் நேற்று வழங்கப்பட்டது. 2009-ம் வருட ஐபிஎஸ் அதிகாரியான முனிராஜ் உ.பி. மாநில பிரிவு அதிகாரியாக உள்ளார். இவருக்கான விருதினை உ.பி.யின் தலைநகரான லக்னோவில் டிஜிபியான ஓம் பிரகாஷ்சிங் அனுப்பியிருந்தார். இதை முனிராஜுக்கு புலந்த்ஷெஹரின் குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட அந்தத் தொகுதியின் பாஜக எம்.பி.போலாசிங் வழங்கினார்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள புலந்த்ஷெஹர் எனும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக முனிராஜ் பணியாற்றுகிறார். வழிப்பறி, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு பெயர் போன மாவட்டமாக இது உள்ளது. இதனால், சிறந்த காவல்பணி அதிகாரியாகப் பெயர் பெற்ற முனிராஜை அம்மாவட்டத்தில் கடந்த வருடம் மே மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். அப்போது முதல் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை பிடிப்பதில் முனிராஜ் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

அப்போது 15 முறை அவர் மீது குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர். இதன் தற்காப்பிற்காக முனிராஜ் திருப்பி சுட்டதில் இரண்டு குற்றவாளிகள் பலியாகி உள்ளனர். உ.பி. அரசால் இனாம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 54 கிரிமினல் குற்றவாளிகள் முனிராஜால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் பணியாற்றும் புலந்த்ஷெஹர் மாவட்டம், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில் உ.பி.யில் சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விவசாயக் குடும்பத்தில் பிறந்து அதன் பாடப்பிரிவில் எம்.எஸ்.சி பயின்ற முனிராஜ் தர்மபுரியின் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர்.

உ.பி.யில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒன்பது பேர் தமிழர்களாக உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே மூத்தவர்கள். இளைய அதிகாரிகளான அந்த தமிழர்களை உ.பி.யின் பதட்டமான மற்றும் கிரிமினல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிக்கவனம் எடுத்து அமர்த்தி உள்ளார்.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது Empty Re: உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 9:09 pm

வாழ்த்துக்கள்[quote="ayyasamy ram"]
-உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரியும் தமிழரான ஜி.முனிராஜுக்கு சிறந்த காவல் பணிக்கான பாராட்டுப் பதக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு புலந்த்ஷெஹரில் நடைபெற்ற விழாவில் இந்த விருந்து அவருக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1258088
அதிகாரிக்கு நல்வாழ்த்துக்கள்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அரசு புலம்பெயர் தமிழருக்கு நீட்டும் இலவச மக்டொனால்ஸ்: கீர்த்திகன்
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
» வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த எம்.ஐ.யின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா
» திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
» சச்சின் - ஐசிசி-யின் சிறந்த விளையாட்டு வீரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum