ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்

2 posters

Go down

யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் Empty யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்

Post by ayyasamy ram Sat Jan 27, 2018 8:02 pm

நாளுக்குநாள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு
அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

எங்கோ அத்தி பூத்தாற்போல் பெண்மைக்கு சிலர் உரிய
மரியாதையும் கவுரவமும் தரக்கூடும்.

அது பெரிய விஷயமல்ல. காரணம் பெண்களிடம் தரக்குறைவாக
நடந்துகொள்ளுதலும் என்னவேண்டுமானாலும் செய்யலாம்
என்ற மனநிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும்
பெண் சார்ந்த புரிதலற்றவர்களின் எண்ணிக்கையும்தான்
அதிகம்.


நான் லீனியராக தொகுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கிஷோர்,
ஜெனோ, நிவேதா, மெல்ட்டன், கல்யாணி, ஷாந்தினி
ஆகியோரின் நடிப்பில் 'வுமன் எச்டிஓ' குறும்படம் அதை
அழுத்தமாகப் பேசியுள்ளது.

நசுக்குபவர்களிடம் அழுத்துபவர்களிடமிருந்து வீறுகொண்டு
எழும் பெண் சக்தியின் வீரியத்தையும் பேசத் தவறவில்லை.

காட்சிமொழி சார்ந்த கலை வடிவத்திற்கு எவ்வளவு உண்மையாய்
இருக்கமுடியுமோ அவ்வளவு உண்மையாய் உழைத்திருக்கிறார்கள்
இதில் பங்கேற்றவர்கள். அதில் முக்கியமானது வசனத்தை
முன்னிறுத்தாமல் காட்சி ரீதியாகவும் உருவக ரீதியாகவும்
முன்னிறுத்த முயன்றிருப்பது.

தரையில் படரும் நீராய், பாத்திரத்தில் நிறையும் நீராய்,
அடுப்பில் கொதிக்கும் நீராய், சில்லிடும் தட்பவெப்பத்தில்
பனிக்கட்டியாகும் நீராய் ஆரம்பத்தில் பிடிபடாமல் போன
உருவகக் காட்சிகள் பின்னர் நமக்குப் பிடிபடுகின்றன....

''நீரோ இவள்.. துயரில் துயில்கிறாள், கண்ணீரோ இவள்
விழிகளில் கசிகிறாள்... மழைச்சாரல் இவள் பூமியை
நனைக்கிறாள்..'' என்ற பாடல் குறும்படம் முடிவதற்கு முன்
வந்து நான் லீனியராக வந்த காட்சிகளை அழகாக
அர்த்தப்படுத்துகிறது.

இதன் இசையும் வரிகளும் ஜோசய்யா இம்மானுவேல் படத்தின்
முக்கிய பலம்.

'வுமன் எச்டிஓ' எனும் இந்த நவீன முயற்சிமிக்க
சங்கர நாராயணனின் படத்தொகுப்பு தகுந்த வேலைப்பாட்டுடன்
முக்கிய பங்காற்றியுள்ளது

குறுங்குறு காட்சிகளால் சமூகத்தில் இன்றுள்ள பெண்ணின்
இடத்தை கவனமாக பதிவு செய்துள்ளதோடு பெண் சக்தியின்
பரிமாணங்களை உருவகமாகவும் காட்சிப்படுத்திய
இயக்குநர் க்ருஷி பாராட்டுக்குரியவராகிறார்.
-
---------------------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் Empty Re: யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்

Post by ayyasamy ram Sat Jan 27, 2018 8:02 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் Empty Re: யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 9:30 pm

ayyasamy ram wrote:
தரையில் படரும் நீராய், பாத்திரத்தில் நிறையும் நீராய்,
அடுப்பில் கொதிக்கும் நீராய், சில்லிடும் தட்பவெப்பத்தில்
பனிக்கட்டியாகும் நீராய் ஆரம்பத்தில் பிடிபடாமல் போன
உருவகக் காட்சிகள் பின்னர் நமக்குப் பிடிபடுகின்றன....

''நீரோ இவள்.. துயரில் துயில்கிறாள், கண்ணீரோ இவள்
விழிகளில் கசிகிறாள்... மழைச்சாரல் இவள் பூமியை
நனைக்கிறாள்..'' என்ற பாடல் குறும்படம் முடிவதற்கு முன்
வந்து நான் லீனியராக வந்த காட்சிகளை அழகாக
அர்த்தப்படுத்துகிறது.

இதன் இசையும் வரிகளும் ஜோசய்யா இம்மானுவேல் படத்தின்
முக்கிய பலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1258086
அருமையான காட்சி அமைப்பு இசை ரியல் டெக் மிக்சரில் காதில் ரீங்காரமிடுகிறது.
WOMEN H2O
பெண்களின் பிரச்சனை தெளிவாக பதிவு செய்து உள்ளது
யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் 3838410834 யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் 103459460 யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம் Empty Re: யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum