ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

3 posters

Go down

இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!   Empty இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

Post by ayyasamy ram Sat Jan 27, 2018 3:14 pm

சென்னை :
இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டதை
சாதியை சேர்த்து தலைப்பிட்டு செய்தி பிரசுரித்திருந்தது
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்த செய்திக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில்
இன்றைய நாளேட்டில் தங்களின் தவறுக்காக அந்த நாளிதழ் ப
கிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவிற்கு
கடந்த 25ம் தேதி பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.
இந்த விருது அறிவிக்கப்பட்டதற்கு இளையராஜா மகிழ்ச்சி
தெரிவித்தார்.
-
தமிழக மீடியாக்களும் இளையராஜாவிற்கு பத்ம விபூஷன் விருது
அறிவிக்கப்பட்டதை, இசைக்குக் கிடைத்த சந்தோஷமாக
கொண்டாடின. ஆனால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
மட்டும் அதில் சாதியைக் கலந்து விட்டது.

நேற்று வெளியிட்ட செய்தியில் இளையராஜாவிற்கு பத்ம விருது
கொடுத்ததன் மூலமாக தலித்துகளை கவர்ந்து விட்டனர் என்று
தலைப்பிட்டு செய்தியை பிரசுரித்திருந்தது.

இந்த தலைப்பிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
நடிகை கஸ்தூரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை காரி உமிழ்ந்து
கிழித்தெறியும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.
-
இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு இளையராஜாவின்
பத்ம விருது செய்தியை பிரசுரித்திருந்ததற்கு தி நியூ இந்தியன்
எக்ஸ்பிரஸ் நாளிதழ் மன்னிப்பு கேட்டுள்ளது. இளையராஜாவின்
புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த நோக்குடனும் இந்த
செய்தி வெளியிடப்படவில்லை என்றும் தலைப்பில் தவறான
அர்த்தத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டதற்கு பகிரங்கமான
மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்த நாளிதழ் இன்று
வெளியிட்டுள்ள செய்தித் தாளில் மன்னிப்பு கோரியுள்ளது.
-
-----------------------------------
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!   Empty Re: இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

Post by SK Sat Jan 27, 2018 5:37 pm

இதிலும் ஜாதியை இழுக்கும் இவங்கள என்ன பண்றது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!   Empty Re: இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

Post by M.Jagadeesan Wed Jan 31, 2018 5:49 am

திறமை , ஒருவனுக்கு , சாதி , மதம் , இனம் , மொழி பார்த்து வருவதில்லை . திறமை எங்கிருந்தாலும் , யாரிடமிருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .

என்பது ஐயனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!   Empty Re: இளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum