புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_c1029 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_m1029 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_c1029 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_m1029 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_c1029 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_m1029 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 25, 2018 5:05 pm

29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... TNyXDjzESW0fM8GbREjA+605d37df2efba8889de7a78882ef99e2

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிரதோஷம் (29-1-2018, தை 16) அன்று வருகிறது.
மறவாமல் அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சிவ ரகசியம் என்னும் நூலில் (சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டது)
சிவலிங்க பூசை எனும் தலைப்பில், பழங்காலத்தில் திங்கட்கிழமை திரயோதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாளில், "ஸ்ரீசைலம் என்ற தளத்தில்" வாழ்ந்து கொடிய பாவங்களை செய்து வந்த வறிய அந்தணன் பல செல்வங்களை, மாளிகை, பசுக்கள், குதிரைகள் மற்றும் பல வாழ்விற்கு தேவையானவற்றையும் பெற்றான், பெற்றான். அதாவது அன்றைய தினத்தில் பெற்றான்.
கொடிய பாவங்களை செய்து வந்த அந்தணன் கூட,இறை அருள் பெற்ற நிகழ்வு என்பதால், அன்றைய தினத்தில், வரும் 29 ஆம் தேதி ( திங்கட்கிழமை) பிரதோஷம் மறவாமல்,நாம் எங்கிருந்தாலும் கடவுளை வழிபடலாம்.
அத்தகைய நாள் பல ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் (திங்கட்கிழமை, திரயோதசி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நாள்) வரும் 29-1-2018 தை மாதம் 16 ம் நாள் வருகிறது.
அன்றைய தினம் நாம் அனைவரும் வீட்டில் இருந்தாலும் அலுவலக்தில் இருந்தாலும் அருகில் உள்ள சிவாலயம் சென்று பிரதோஷ விழாவில் இறைவனை வழிபட்டு வாழ்விற்கு தேவையான நலங்கள் பெற்று வாழலாம்...
நன்றி
News Fast

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Jan 25, 2018 10:25 pm

நல்ல பதிவு அய்யா

எல்லோருக்கும்

எல்லா நலமும்  
வளமும்

மத்திய மாநில
அரசுகளின்
அசுர ஆட்சியில்
வாழ்க்கையை நடத்த
போதுமான

செல்வமும்
கிடைக்க
ஈசன் அருள் புரிவாராக ...

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 7:05 am

aeroboy2000 wrote:நல்ல பதிவு அய்யா

எல்லோருக்கும்

எல்லா நலமும்  
வளமும்

மத்திய மாநில
அரசுகளின்
அசுர ஆட்சியில்
வாழ்க்கையை நடத்த
போதுமான

செல்வமும்
கிடைக்க
ஈசன் அருள் புரிவாராக ...

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1257919
மற்ற விசயங்களை மறந்து ஆண்டவனை வழிபடுவோம் சகல காரிங்களும்
கைகூடும், ஜோசியர் ஜோசியம் கூறியது போல் தெரியும்.
நமக்கு நல்லது போல் தோன்றுகிறது செய்வோம்.
நன்றி நண்பா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2018 8:59 pm

29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... 103459460 :வணக்கம்:

Postayyasamy ram Sat Jan 27, 2018 12:47 pm

வரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

இந்த நாளில் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி
இந்த மூன்றும் ஒன்றாக வரும்
அபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்

இந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.

தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும்.

போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்...

நாமும் இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு செய்து நன்மைமை பெறுவோம் மற்றும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு அதிகம் பகிர்வோம்.

சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம......
-
வாட்ஸ் அப் பகிர்வு

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 28, 2018 11:52 am

நல்ல  மிக  நல்ல  ஆன்மீக செய்தி அய்யா  நன்றிக்கு  உரித்தாகினீர்கள். 29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 8:03 pm

ayyasamy ram wrote:29 ஆம் தேதி...! மாபெரும் "பிரதோஷம்"..! பல ஆண்டுக்கு பின் ...இதை மறக்காம செய்துடுங்க... 103459460 :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1257972
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக