புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழு நாடுகளின் சாமி
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Sami of the seven countries
பதிவு செய்த நேரம்:2018-01-20 09:52:16
முதல் கட்டளை
தஞ்சாவூரை மராத்தியர்கள் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கிய போது ஆன்மிகத்திற்கும் கலை மற்றும் கட்டிடக்கலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அப்படி தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னரான துளஜா மகாராஜாவும் திருவிடைமருதூரில் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு தினசரி ஐந்து கால பூஜைகளும், வருடாந்திர திருவிழாக்களும் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்று கருதி திருவிடைமருதூர் தாலுகாவில் இறைத்தொண்டு செய்வதற்கு என ஏழு கட்டளைகளை, ஏழு ஊர்களை தானமாக கொடுத்தார். இன்றைக்கும் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் முதல் கட்டளை என்கிற கிராமம் இருப்பதை பார்க்க முடியும். இந்த முதல் கட்டளை கிராமம்தான் ஏழு கட்டளைகளுக்கும் தலைக்கட்டளை. துர்கையம்மன் பெயரால் வழங்கப்படும் அம்மன்குடி என்ற ஊர் ஏழாம் கட்டளை. இந்த ஏழு கட்டளைகளிலும் விளையக்கூடிய விளைச்சலைக் கொண்டு திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர கோயிலின் திருவிழாக்கள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துளஜா மகாராஜா உத்தரவிட்டார்.
ஆனால், ஒருமுறை, முதல் கட்டளை முதல் ஏழாம் கட்டளை வரை உள்ள ஏழு கிராமங்களின் நெல் வயல்களில் விளைவிக்கப்படும் நெற்பயிர்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்து கருகி விடுவதும், வெள்ளம் வந்து அழிந்து போவதுமாக இருந்தது. ஏழு கட்டளை கிராம மிராசுதாரர்களுக்கு பெரும் துயரத்தைத் தந்தது. மழையோ, புயலோ இல்லாதபோது விலங்குக் கூட்டங்களால் பயிர்கள் அழிந்து போயின. உடனே, ஏழு கிராம முக்கியஸ்தர்கள் திரண்டுபோய் துளஜா மகாராஜாவை நேரில் சந்தித்து முறையிட்டனர். ஏழு கிராமங்களின் அழிவுக்கு இந்த ஏழு கிராமங்களின் காவல் தெய்வமாக முதல் கட்டளையில் இருக்கும் முனீஸ்வரசாமிக்கு கிராம மக்கள் விழா எடுக்காததும், வழிபாடு செய்யாததுமே காரணம் என்று அரண்மனை ஜோதிடர்கள் மூலம் அறிந்து கொண்ட மகாராஜா தன் தவற்றை உணர்ந்தார். கிராம மக்களை அழைத்து ஆண்டுதோறும் ஏழு கட்டளைகளின் காவல் தெய்வமான முனீஸ்வர பெருமானுக்கு விழா நடத்தவும், வழிபாடு செய்யவும் உத்தரவிட்டார்.
(முன்பு இந்த முனீஸ்வரனுக்கு வேறு பெயர் வழங்கப்பட்டு வந்ததாக ஊர் மக்கள் சிலர் கூறுகின்றனர்) அன்று முதல் இன்று வரை இந்த ஏழு கிராம மக்களும் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபட்டு வருகின்றனர். முதல் கட்டளையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆலமரத்தின் கீழ் இருக்கிறார் முனீஸ்வரர். இன்றைக்கும் இரவு நேரங்களில் தீப்பந்தம் ஏந்திச் சென்று ஏழு கட்டளைகளையும் முனீஸ்வரன் பார்வையிட்டு காவல் காப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். கும்பகோணத்திலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் ஊருக்கருகில் உள்ள முதல் கட்டளை என்ற கிராமத்தில் உள்ளது. முனீஸ்வரனுக்கு புதிதாக கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகப் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள் 9487031796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மகாபாரதம் எழுதிய வேதவியாசர் ஞானம் பெற்ற திருத்தலமான அருள்மிகு. ஞானம்பிகை உடனுறை மெய்ஞானேஸ்வரர் கோயிலும் இதே முதல் கட்டளையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதலையூர் சூரியகுமார்
நன்றி
தினகரன்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1