புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_m10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_m10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_m10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_m10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_m10ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 5:29 pm

ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். BU4FuEVLSLyzGwv7Pe05+595ded29970181bbea602e620d090f01
தமிழகத்தின் பெருமையாக பார்க்கப்படும் ஊட்டியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக ஒரு பிரச்னை கிளம்பியிருக்கிறது.
தமிழகத்துக்கு இண்டர்நேஷனல் பெருமையை ஈட்டித்தந்து கொண்டிருப்பது ஊட்டியும், அதிலுள்ள பொட்டானிக்கல் கார்டன் மற்றும் ரோஸ் கார்டன் ஆகியன.
இந்த கார்டன்களின் மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருடந்தோறும் வருமானம் வருகிறது.
இந்நிலையில் இதே ஊட்டியில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தில் கர்நாடக அரசு ஒரு பூங்காவை திறந்திருக்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, மலர் பூங்கா மற்றும் போட் ஹவுஸ் ஆகியன தனித்தனியாக இருக்கின்றன. ஆனால் கர்நாடக அரசின் புதிய பூங்காவில் இவையெல்லாம் ஒரே இடத்தில் இருக்கின்றனவாம்.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அங்கேயுமிங்கேயும் அலைவதற்கு தேவையில்லாமல் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் ஜாலியாக அனுபவிக்க முடியும்.
ஆக இந்த கர்நாடக பூங்காவின் வரவால் தமிழக சுற்றுலாத்துறைக்கு பெருத்த நஷ்டம் வர இருக்கிறது என்பதே நீலகிரி மாவட்ட மக்களின் குற்றச்சாட்டாக ட்இருக்கிறது. கர்நாடக அரசு இந்த பூங்காவினுள் கடைகளை அமைக்கவும், மற்ற பணிகளை செய்யவும் கர்நாடகத்தை சேர்ந்த நபர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால், ஊட்டியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் தமிழ் வியாபாரிகளின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் பிரச்னை எழுந்துள்ளது.
நன்றி
News Fast

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 5:31 pm

இதையும் வித்துட்டாங்களா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 5:33 pm

ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். 7GoiQE1TlSuN1V9vqxBA+140d878481b0d768b98a0374874a2d71

இதையெல்லாம் விட இந்த பூங்காவால் இண்டர்நேஷனல் சுற்றுலா பயணிகளின் பாராட்டுக்கள் கர்நாடக அரசுக்குதான் போகுமே தவிர, தமிழக மண்ணில் தமிழக அரசு சிறுமைப்பட்டுத்தான் போகும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் வேதனையாக இருக்கிறது.
எப்படி இப்படியொரு பிரம்மாண்ட பூங்காவை அமைத்துக் கொள்ள கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அனுமதியளித்தது? என்பதே எல்லோருடையகேள்வியாகவும் இருக்கிறது.

ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். LQKIfbsGRnyI69gvWmrP+654f6112a9386c2921b6d408087e62ee

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 5:35 pm

SK wrote:இதையும்  வித்துட்டாங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1258075
போயே போச்சு
It's gone..
நன்றி
நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 5:35 pm

SK wrote:இதையும்  வித்துட்டாங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1258075
போயே போச்சு
It's gone..
நன்றி
நண்பா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 5:41 pm

விட்டா எல்லாத்தையும் வித்துருவாங்க

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 27, 2018 11:21 pm

Fern Hill பகுதி மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான இடம்,கர்னாடக அரசுக்கு
(department of horticulture) அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. 2012 இல் பூங்காவை Karnataka Siri Horticulture Garden கர்னாடக அரசு தொடங்கியது.

இது கர்நாடக ஊட்டி.
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். TH01HORTICULTURE7

தமிழக அரசின் கவலையீனத்தினால் கிடைக்கும் வருமானம் கர்நாடக அரசுக்கு செல்ல இருக்கிறது.தமிழகத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் கர்நாடகாவிற்கும் கிடைக்கும் என்கிறார்கள். எதிர்கடை போட்டிருக்கிறார்கள்.

நன்றி-கோவை போஸ்ட்

"We are inaugurating the new garden in Ooty on 8 January. A few top ministers and senior officials from both the states are slated to attend the opening ceremony. Ooty gets about 25 lakh visitors per year and we are expecting 80 percent of those tourists to visit our garden," said M Jagadeesh, Joint Director, Karnataka Horticulture Department.
நன்றி-இணையம்

இது ஊட்டி தமிழ் நாடு.
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். B_ooty_botanical_garden
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள். Pic-16-Ooty-Botanical-Garden-Entrance+(1)

பயம் வேண்டாம் ரஜனி முதலமைச்சராகிய பின் ஒன்றாக்கி விடுவார்.பூங்காவையும் இரண்டு மாநிலங்களையும் ஒன்றாக்கி காவிரி பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 10:08 am

இனிமேல் ஊட்டி---தமிழ் நாடு
-------------------ஊட்டி---கர்நாடகம்
என்ற போட்டா போட்டி
ஏற்பட்டு விட்டது
யார் அருமையாக
பராமரித்து நடத்துகிறார்களோ
அவையே வெல்லும்.
நன்றி
மூர்த்தி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக