புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash Poll_c10காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash Poll_m10காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash Poll_c10 
90 Posts - 73%
heezulia

18 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

255 Posts - 75%

45 Posts - 13%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 9:59 pm

ரசாயன உரம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை என்றே சொல்லலாம். ரசாயனம் என்பது பூச்சிக்கொல்லி என்று சொல்லாமல் பூச்சி மருந்து எனச் சொல்லி மக்களிடம் விளக்கப்பட்டதே இதற்குக் காரணம். அதிக நாட்கள் பழங்களைக் கெடாமல் வைத்திருக்கப் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகள் கெடாமல் இருக்கவும் கடைகளில் வைத்தே ரசாயனங்கள் பூசப்படுகின்றன. ரசாயனங்களைத் தவிர்க்க பெரும்பாலான வீடுகளில் காய்கறிகளை இரண்டு முறைக்கு மேல் கழுவுவது வழக்கமாக உள்ளது. இதனால் முழுமையாக ரசாயனங்கள் பழத்தின் தோலில் இருந்து நீங்கிவிடுமா என்பதும் கேள்விக்குறிதான். இதற்காகத்தான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது, கிரீன் வாஷ் எனும் கரைசல். இதனைத் தயாரித்து வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் பேசினோம்.
காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash J6qfCTItQYmntF00CKDh+02e070c0f089306fa04a9a00d8acb5ad

"இன்று பெரும்பாலும் காய்கறிகளைப் பதப்படுத்த ரசாயனத்திற்குள் முக்கி எடுப்பதும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் ரசாயனங்களைத் தூவுவதும் வாடிக்கையாக உள்ளது. இதை எல்லாம் சாப்பிடும் மக்களின் நிலை என்ன ஆகும்? காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் தடவப்படும் ரசாயனங்கள் மனித உடலில் நஞ்சாகக் கலந்து நாளடைவில் மனிதர்களுக்குப் பல நோய்களை உண்டாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மதிப்புக் கூட்டல் பொருட்களான எலுமிச்சை சாறு, கிரீன் காபி ஆகியவை தயாரித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகக் கிரீன் வாஷ் என்ற கரைசலைத் தயாரித்தேன். இதை மருத்துவர் மற்று பயிர்ப்பதனீட்டுக் கழகம் எனப் பல சோதனைகளுக்கு உட்படுத்தினேன். அனைத்து சோதனைகளிலும் காய்கறிகளின் மேற்புறம் இருந்த ரசாயனங்களை அகற்றியது. என் தோட்டத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் எலுமிச்சைச் சாற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தி ‘கிரீன் வாஷ்’ கரைசலைத் தயாரிக்கிறேன். இது, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என வீரியமிக்க ரசாயனப் படிமானங்களையும் எளிதாக நீக்கி விடுகிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 10:02 pm

வெறும் தண்ணியில் காய்கறிகளைக் கழுவினால் அதன் மீது படிந்துள்ள ரசாயனங்கள் எளிதில் காய்கறியை விட்டு அகலாது. காய்கறிகளை அலசுவதற்கு என்றே சந்தையில் பெரும்பாலான கரைசல்கள் கிடைக்கின்றன. ஆனால், அக்கரைசலையே சில ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் தயார் செய்கிறார்கள். நான் தயாரிக்கும் கரைசல், இயற்கை முறையிலானது. எலுமிச்சைச் சாறு, உப்பு, வினிகர் மூன்றும்தான் மூலப்பொருட்கள். இக்கரைசலைப் பயிர் பதனீட்டுக்கழக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிச் சோதனை செய்து சான்றிதழ் வாங்கியிருக்கிறேன். காய்கறிகளின் மேல் உள்ள ரசாயனங்களை மூன்று நிமிடத்திலேயே அகற்றி விடுகிறது. இதனை உபயோகிக்கும் கைகள் முதல் காய்கறிகள் வரை எதற்கும் பாதிப்பில்லை. அரை லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி என்ற அளவில் கிரீன் வாஷை பயன்படுத்தலாம். கிரீன் வாஷைத் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் அலசியோ, ஊறவைத்தோ காய்கறிகளை மற்றொரு பாத்திரத்தில் போட்டு நன்னீரால் கழுவ வேண்டும். அப்போதுதான் ரசாயனங்கள் முழுமையாக வெளியேறும். காய்கறிகளைக் கழுவும்போது பழங்களும், காய்கறிகளும் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்" என்றார்.
[size=31]காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash KHbVUfSiyWNS863fmJzg+b40d91362199924b0fc766499d62859e
[/size]

காய்கறிக்கு வெளியே இருக்கும் ரசாயனங்களை நீக்கிவிட்டாலும் உள்ளே இருக்கும் ரசாயனங்களையும் பூச்சிக் கொல்லியையும் நீக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “காய்கறிக்குள்ளும் ரசாயனங்களும் பூச்சிக் கொல்லிகளும் இருப்பது உண்மைதான். ஆனால், என்னுடைய முதல் கட்ட ஆராய்ச்சியில் இயற்கையான முறையில் காய்கறிகளின் மீது தடவப்படும் ரசாயனங்களை நீக்க வழி கண்டுபிடித்திருக்கிறேன். கிரீன் வாஷிலேயே காய்கறிகள் ஓரளவிற்குச் சுத்தமாகிவிடும். உள்ளே இருக்கும் ரசாயனங்களை நீக்க இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். விரைவிலேயே அதற்கான தீர்வையும் கொடுக்கிறேன்" என்கிறார், நிதானமாக.
மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வரும் செந்தில் இயற்கை விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 25, 2018 12:09 pm

அருமையான முயற்சி அவருக்கு என் பாராட்டுக்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக