ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Poll_c10இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Poll_m10இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

3 posters

Go down

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Empty இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 7:53 pm

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Qiyj2RTWRNOpBzlchI9J+321e6499fc0adfe89f1c377b807761cc
விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதால் விமானக் கட்டணங்களில் 30 சதவிகிதம் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வாய்ஸ் கால், இன்டர்நெட் டேட்டா உள்ளிட்ட சேவைகளை அனுமதிப்பதற்கான உத்தரவை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் வெளியிட்டது.
இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Dq6nQOdTayalwvnMKOHq+07b8f969d6c6e2a7e98bd5db61fdc385

இந்த அறிவிப்பானது விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இனி அவர்கள் விமானத்தில் பயணிக்கும்போது செல்ஃபி புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தாராளமாகப் பதிவேற்ற முடியும். அதேநேரம் இந்த சேவையில் விமானப் பயணக் கட்டணங்களும் உயரவும் உள்ளன.
இதற்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரையில் இணையச் சேவையை பயன்படுத்தும்போது பயணிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விமானத் துறை தெரிவித்துள்ளது.
இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! KT56ntu4SqOSx2jOjCam+ae9b3181db0c609477b20e8c1eb101c0

இதனால் ரூ.1,200 முதல் ரூ.2,500 வரை கொடுத்து முன்பதிவு செய்து உள்நாட்டுக்குள் பயணம் மேற்கொள்ளும் சாதாரண மக்களுக்குக் கூடுதல் சுமை ஏற்படும். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள வரவுள்ளதால், விமான நிறுவனங்கள் இணைய இணைப்பைப் பெறுவதற்காக தற்போது ஆண்டெனா பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
‘உள்நாட்டிலோ சர்வதேச அளவிலோ பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர்கள் மட்டுமே விமானங்களில் இணைய இணைப்பைப் பெறலாம். சாதாரண மக்கள் இச்சேவையைப் பெற விரும்ப மாட்டார்கள்’ மேலும், லூஃப்தானா, எமிரேட்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட ஒரு சில விமானங்களில் வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்றவற்றை இலவச வைஃபை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Empty Re: இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

Post by SK Sat Jan 27, 2018 11:20 am

கூடுதல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஓ.டீ.பி முறையில் கடவுச்சொல் வழங்கலாம் தேவை இல்லாதவர்கள் அதிகம் செலுத்த தேவையில்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Empty Re: இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

Post by சிவனாசான் Sun Jan 28, 2018 8:05 pm

பணம் பணம் இருந்தால் எதை வாங்கலாம் , சாதிக்கலாம் பொய்யை
உண்மையாக்கவும் முடியும் ங்க>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Empty Re: இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 7:39 am

SK wrote:கூடுதல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஓ.டீ.பி  முறையில் கடவுச்சொல் வழங்கலாம் தேவை இல்லாதவர்கள் அதிகம் செலுத்த தேவையில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1258023
பணம் படைத்தவர்கள் வியாபாரம் செய்து
பணம் சம்பாதிக்க இந்த செலவுகள்
பெரிய விசயமில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Empty Re: இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 7:39 am

சிவனாசான் wrote:பணம் பணம் இருந்தால்  எதை வாங்கலாம் , சாதிக்கலாம்  பொய்யை
உண்மையாக்கவும்  முடியும் ங்க>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1258230
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000! Empty Re: இனி ஒரு மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தினால் ரூ.500 முதல் ரூ.1,000!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum