ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

3 posters

Go down

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Empty இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 7:43 pm

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! QaM9TfdySeWtjox1BMFQ+777e0910114fc439028f11fd8b24131f

பத்மாவத் திரைப்படத்துக்கு முதலில் வந்த தவறான தகவலால் எதிர்ப்பு தெரிவித்தேன் என்றும் ஆனால் இது வரவேற்கவேண்டிய படம் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, இந்திய பெண்களின் வீரம், விவேகம், ஆற்றல், தர்மம் மற்றும் கற்பை உள்ளபடியாக எடுத்துச் சொல்லும் படம் இது. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை, தியாகத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.
படம் வெளியாகும் முன் நானும் இந்த படத்தை கடுமையாக எதிர்த்தேன். படத்தில் ராணி பத்மாவதியை அலாவுதீன் கில்ஜி, காதலிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக வந்த தவறான தகவலை அடுத்து, இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலாவுதீன் கில்ஜியை பெருமைப்படுத்துவதாகவும், ராணி பத்மாவதியை அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வந்த தகவலை அடுத்து நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இந்த படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு, பெயர் மாற்றத்தோடு வெளியிடப்பட்ட இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இதில் இந்து பெண்கள் தர்மயுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் தீக்குளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ராணி பத்மாவதியின் கணவரை பின்னால் இருந்து கொல்வது போன்ற காட்சிகள் உண்மையானவை.
இந்த படத்தைப் பார்த்தால் போராட்டக்காரர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். போராட்டக்காரர்களுடன் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடுவேன். படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Empty Re: இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

Post by SK Sat Jan 27, 2018 11:24 am

அவர் போல அரசியல் வியாதிகளின் அறிவு அவ்வளவு தான்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Empty Re: இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

Post by ayyasamy ram Sat Jan 27, 2018 3:09 pm

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Arjun-sampathtt-600-19-1497852260
-
அரசியல் வியாதிகளின்
நட்பு .....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Empty Re: இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:29 am

SK wrote:அவர் போல அரசியல் வியாதிகளின் அறிவு அவ்வளவு தான்

மேற்கோள் செய்த பதிவு: 1258025
இந்த வியாதி நம்மை ஒட்டாதிருக்கட்டும்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Empty Re: இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:31 am

ayyasamy ram wrote:இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Arjun-sampathtt-600-19-1497852260
-
அரசியல் வியாதிகளின்
நட்பு .....
மேற்கோள் செய்த பதிவு: 1258043
வியாதி தொற்றிவிட்டது சீக்கரம் தீராது தொற்று வியாதி
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்! Empty Re: இப்படி ஒரு நல்ல படத்த எதிர்த்துட்டேனே! மனம் வருந்திய அர்ஜூன் சம்பத்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum