புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_c109 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_m109 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_c109 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_m109 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya
9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_c109 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_m109 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 25, 2018 9:51 pm

சீனாவில் 9 மணி நேரத்தில் 1500 பணியாளர்கள் சேர்ந்து ஒரு
ரயில் நிலையத்தையே கட்டி முடித்து, அதில் ரயிலையும்
இயக்கிக் காட்டி உள்ளனர்.

தெற்கு சீனாவின் புஜியான் மாநிலத்தில் இந்த சாதனை
நிகழ்த்தப்பட்டுள்ளது என்று சீனாவின் ஜின்குவா செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 19-ம் தேதி இரவு ரயில் நிலையம் அமைக்கும் பணி
தொடங்கி, 20-ம் தேதி காலையில் ரயில் நிலையத்தை
நிர்மானித்து முடித்துவிட்டனர்.

லாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம்,
கான்லாங் ரயில்வே, கான்ரூலாங் ரயில்வே, ஹாங்லாங்
ரயில்வே ஆகிய மிகப்பெரிய சந்திப்புகளை இணைக்கும்
வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெயில் நிலையத்தில் போக்குவரத்து சிக்னல்கள்,
போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள்
ஆகியவற்றையும் அமைத்துள்ளனர்.

9 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம்
என்பது, தென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை
இணைக்கும் முக்கிய வழித்தடமாக கருதப்படுகிறது.

இந்த கடினமான இலக்கை அடைந்தது குறித்து
சீனா டைசீஜு பொறியியல் குழுமத்தின் துணை மேலாளர்
ஹான் டோசாங் கூறுகையில், " 1500 பணியாளர்களின்
வேகமான உழைப்புதான் முக்கியக் காரணம்.
1500 ஊழியர்களையும் 7 பிரிவுகளாகப் பிரித்து
பணியாற்றினோம்.

இந்தப் பணிக்காக 7 ரயில்கள், 23 குழிதோண்டும் ராட்சத
இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. 19-ம் தேதி
இரவு தொடங்கிய பணிகள், 20-ம் தேதி காலையில் முடிந்தது.
ஏறக்குறைய 9 மணி நேரத்தில் லாங்காய் நகரில் ரயில்
நிலையத்தை அமைத்துவிட்டோம்.
அதில் சோதனை முயற்சி ரயிலையும் இயக்கிவிட்டோம்.

தென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை இணைக்கும்
முக்கிய வழித்தடமாக 246 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதை
அமைக்கப்பட்டுவருகிறது. அதில் ஒருபகுதியாக இந்த ரயில்
நிலையம் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.  
-
-------------------------------
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 7:14 am

[quote="ayyasamy ram"]
லாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையம்,
கான்லாங் ரயில்வே, கான்ரூலாங் ரயில்வே, ஹாங்லாங்
ரயில்வே ஆகிய மிகப்பெரிய சந்திப்புகளை இணைக்கும்
வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
9 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம்
என்பது, தென்கிழக்கு சீனா மற்றும் மத்திய சீனாவை
இணைக்கும் முக்கிய வழித்தடமாக கருதப்படுகிறது.
இந்த கடினமான இலக்கை அடைந்தது குறித்து
சீனா டைசீஜு பொறியியல் குழுமத்தின் துணை மேலாளர்
ஹான் டோசாங் கூறுகையில், " 1500 பணியாளர்களின்
வேகமான உழைப்புதான் முக்கியக் காரணம்.
1500 ஊழியர்களையும் 7 பிரிவுகளாகப் பிரித்து
பணியாற்றினோம்.

இந்தப் பணிக்காக 7 ரயில்கள், 23 குழிதோண்டும் ராட்சத
இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. 19-ம் தேதி
இரவு தொடங்கிய பணிகள், 20-ம் தேதி காலையில் முடிந்தது.
ஏறக்குறைய 9 மணி நேரத்தில் லாங்காய் நகரில் ரயில்
நிலையத்தை அமைத்துவிட்டோம்.
அதில் சோதனை முயற்சி ரயிலையும் இயக்கிவிட்டோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1257917
அசுர வேக சாதனை இந்தியாவில் இந்த ஒன்பது மணி நேரத்தில் நான்கு
டீ மட்டும் குடித்துக்கொண்டே ஆலோசனை என்ற பெயரில் பொழுதை போக்கியிருப்பர்.
இதை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும் ஐயா.
நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக