புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! WMygacZHSCCst9VRbBwJ+gallerye_163127987_1936487](https://www.filepicker.io/api/file/WMygacZHSCCst9VRbBwJ+gallerye_163127987_1936487.jpg)
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு
மக்களின் ரசனை மாறிவருகிறது.
தங்கம் வாங்குதல்,இடம் வாங்கிப்போடுதல்,பாங்கில் பணம் சேமித்தல் என்பதில் இருந்து மாறி சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! QuZbQlHqToSUhZgmVpYz+gallerye_163122777_1936487](https://www.filepicker.io/api/file/QuZbQlHqToSUhZgmVpYz+gallerye_163122777_1936487.jpg)
இதற்கு காரணம் அன்றாட வாழ்க்கை முறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தமும் நெருக்கடியும் மிகுந்ததாக மாறி வருவதுதான்.
வாழும் ஒவ்வொரு நாளும் போனசாக மாறிவரும் நிலையில் இருக்கும் நாட்களில் நாலு இடத்தை சுற்றிப்பார்த்து சந்தோஷமாய் அனுபவிப்போம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
இந்த மனநிலையில் உள்ளவர்களின் முதல் விருப்பம் வெளிநாட்டு சுற்றுலாதான்.
தொடரும்.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! P28OwruKR9xla4t8EH3J+gallerye_163243426_1936487](https://www.filepicker.io/api/file/P28OwruKR9xla4t8EH3J+gallerye_163243426_1936487.jpg)
வெளிநாட்டு சுற்றுலா என்றாலே சிங்கப்பூர்,மலேசியா என்ற சொல்லிக்கொண்டிருந்த நிலையில் இப்போது எல்லோர் உதடுகளும் உச்சரிப்பது சீனா நாட்டைத்தான்.
இரும்புத்திரையை விலக்கிக் கொண்ட பிறகு அமெரிக்காவையே பின் தள்ளும் அளவிற்கு சீனா எல்லா நிலையிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது,அதிலும் குறிப்பாக சுற்றுலாவிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருடத்திற்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து போகும் முதன்மை நாடாக தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது.
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! PF7oCKQl6TieLU2vQfcQ+gallerye_163449869_1936487](https://www.filepicker.io/api/file/pF7oCKQl6TieLU2vQfcQ+gallerye_163449869_1936487.jpg)
உலக அதிசயமான சீனப்பெருஞ்சுவர்,மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்,சியான் நகரத்தின் கண்கவர் நடனங்கள்,மாசேதுங் சதுக்கம்,ஜின்மாவ் கோபுரம்,மிதக்கும் சொர்க்கமான க்ரூஸ் கப்பல் என்று மலைப்பை ஏற்படுத்தும் சுற்றுலா தலங்கள் இங்கு நிறையவே உள்ளன.
தொடரும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! UmKUreoVQvA8hr8EJN4g+gallerye_163457203_1936487](https://www.filepicker.io/api/file/umKUreoVQvA8hr8EJN4g+gallerye_163457203_1936487.jpg)
இதன் காரணமாக இப்போது நாட்டில் உள்ள பல சுற்றுலா நிறுவனங்களும் சீனா சுற்றுலாவை முதன்மைப்படுத்துகின்றன.இதில் ஸ்ரீ டிராவல்ஸ் சிறப்பான இடத்தில் இருக்கிறது.இது எப்படி சாத்தியம் என்பது குறித்து ஸ்ரீ டிராவல்ஸ் நிறுவனர் இளந்திரையன் கூறியதாவது...
இந்த துறையில் 29 வருட அனுபவம் இருக்கிறது.கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 7 முறை சீனா டூர் நடத்தினோம் இந்த 2018ல் 11 முறை நடத்த உள்ளோம் இந்த வருடம் எப்படியும் ஆயிரம் பேரை அழைத்துச் செல்வோம்.
ஒவ்வொரு டூருக்கு நானே தலைமை தாங்குகிறேன்,எனது விருந்தினர்களுக்கு போகும் இடத்தில் எல்லாம் தலை வாழை இலை போட்டு வடை பாயசத்துடன் நம்ம ஊர் சாப்பாடு போடுவது எங்களது ஸ்பெஷாலிட்டி.
அடிக்கடி போய்வருவதால் சீனாவின் ஒவ்வொரு இடமும் அத்துப்படி தவிர அங்குள்ளவர்களிடம் சிநேகமாக இருப்பதால் எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கமுடியும் ஒரு முறை 30 பேர் பாஸ்போர்ட்டையே தொலைத்துவிட்டார்கள் ஆனாலும் உடனடியாக சமாளித்து அவர்கள் சந்தோஷம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக்கொண்டோம்.
வயதானவர்களுக்கு கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறோம் கிரடிட் கார்டு வசதி இருப்பதால் மத்திய தர வகுப்பு மக்கள் அதிகம் வருகின்றனர். கட்டணம் மிகக்குறைவு என்பதுடன் நிறைய சலுகைகளும் வசதிகளும் டூரில் உண்டு என்பதால் நாங்கள் எந்த டூர் அறிவித்தாலும் நிறைய பேர் உடனே புக் செய்துவிடுவர், இதில் ஏற்கனவே வந்தவர்கள் திரும்ப திரும்ப வருவதுதான் எங்கள் மீதான நம்பிக்கையாக நினைக்கிறோம்.
எல்.முருகராஜ்
நன்றி தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு அருமை நம் பாரம்பரியம் அங்கும் பெருமையாக உள்ளது அம்மா, நல்ல தொடர் பதிவு
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு ! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா, சென்றுவர ஆவலாக உள்ளோம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|