ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமை நாடுகள் பட்டியலில் 177வது இடத்தில் இந்தியா

2 posters

Go down

பசுமை நாடுகள் பட்டியலில் 177வது இடத்தில் இந்தியா Empty பசுமை நாடுகள் பட்டியலில் 177வது இடத்தில் இந்தியா

Post by ayyasamy ram Thu Jan 25, 2018 4:26 am

பசுமை நாடுகள் பட்டியலில் 177வது இடத்தில் இந்தியா

-
டாவோஸ்:
சுற்றுச்சூழல் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் 177 வது
இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் மொத்தம்
180 நாடுகள் மட்டுமே உள்ளன.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக
பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில்
பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த மாநாட்டில் நேற்று காற்று மாசு மற்றும் காடுகள்
பாதுகாப்பு உள்பட உலகளாவிய பசுமை நாடுகளுக்கான
சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலை வெளியிட்டனர்.

இது குறித்த புள்ளி விபரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று, காடுகள் அழிப்பு,
மீன் வளம், மீத்தேன், கரிய அமில வாயு வெளியேறுதல்,
கழிவு நீர் சுத்திகரிப்பு, விவசாயம், பல்லுயிர் அழிப்பு உள்பட
10 வகையான பிரச்னைகள், 24 வகையான அளவீடுகள்
வைத்து மொத்தம் 180 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில்
இந்தியா 177வது இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 141 வது
இடத்திலிருந்த இந்தியா தற்போது 177 இடத்திற்கு
பின்நோக்கி சென்றுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

கொலம்பியா பல்கலைகழகமும் உலக பொருளாதார
அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள்
வெளியாகியுள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
நடத்தப்படும் இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு சுற்றுச்
சூழலை பாதுகாப்பதில் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா,
சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளது. பாகிஸ்தான், சீனா, இந்திய
ஆகிய 3 நாடுகள் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

காடுகளை அழிப்பது, காற்று மாசுபாடுகளை கண்டறிந்து
கட்டுப்பாட்டில் வைக்காமலிருப்பது, தொழிற்சாலை கழிவுகள்,
நீர் மேலாண்மையில் போதிய கவனமில்லாமல் இருப்பது
உள்பட பல்வேறு காரணங்களால் இந்தியா கடைசி 3 வது
இடத்திலிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
--------------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசுமை நாடுகள் பட்டியலில் 177வது இடத்தில் இந்தியா Empty Re: பசுமை நாடுகள் பட்டியலில் 177வது இடத்தில் இந்தியா

Post by SK Thu Jan 25, 2018 12:06 pm

ஐயா பட்டியலை பின்னல் இருந்து பாருங்கள் இந்தியாவிற்கு 4 வது இடம்

நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் குதூகலம் நக்கல் நாயகம் குதூகலம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா
» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
» ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா
» லஞ்சம் கரை புரண்டோடும் நாடுகள் பட்டியல்! – இந்தியா 82 இடத்தில் உள்ளது
» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum