ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

4 posters

Go down

பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு Empty பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

Post by ayyasamy ram Wed Jan 24, 2018 7:33 pm


-
சென்னை :
பஸ் கட்டண உயர்விற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர்
ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று
விசாரித்த நீதிபதிகள், அரசு நிர்வாகத்தில் கோர்ட் எவ்வாறு தலையிட
முடியும் என கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து
விட்டனர்.

மேலும், அரசு நிர்வாகத்தை கோர்ட் எவ்வாறு நடத்த முடியும்.
எப்படி பொதுநல வழக்காக தொடர முடியும். பல்வேறு பொருட்களின்
விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் கோர்ட் எவ்வாறு தலையிட முடியும்.

பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது.
பஸ் கட்டணத்தை கோர்ட் தீர்மானிக்க முடியாது என தெரிவித்த
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு,
பஸ் கட்டண உயர்வு மக்களை பாதிக்கிறது என்றாலும், அதில்
கோர்ட் தலையிட முடியாது.

கட்டண உயர்வு அட்டவணையை பஸ்களில் ஒட்ட வேண்டும் எனக்கூறி
மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு Empty Re: பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:33 pm

ayyasamy ram wrote:
பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது.
பஸ் கட்டணத்தை கோர்ட் தீர்மானிக்க முடியாது என தெரிவித்த
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு,
பஸ் கட்டண உயர்வு மக்களை பாதிக்கிறது என்றாலும், அதில்
கோர்ட் தலையிட முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1257765
ஏற்றியது ஏற்றியது தான் கத்தி பிரயோசனம் இல்லை
என்று கூறிவிட்டார்கள்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு Empty Re: பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

Post by krishnaamma Wed Jan 24, 2018 9:09 pm

//கட்டண உயர்வு அட்டவணையை பஸ்களில் ஒட்ட வேண்டும்//  சோகம் சோகம் சோகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு Empty Re: பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

Post by SK Thu Jan 25, 2018 9:54 am

அது சரி சாதாரண மக்கள் எப்படி நாசமாக போனால் உங்களுக்கு என்ன

ஒவ்வொரு முறை நீங்கள் தவறான தீர்ப்பு கொடுக்கும்போது நீதி தேவதை சேலையில் இருந்து ஒவ்வொரு நூலாக உறுவப்படுகிறது




SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு Empty Re: பஸ் கட்டண உயர்வு:தலையிட கோர்ட் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெள்ள பாதிப்பு: தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
» காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு! சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி பாக்.,கிற்கு, 'குட்டு'
» தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி
» ரயில் கட்டண உயர்வு வாபஸ்?
» மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum