ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

4 posters

Go down

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை Empty லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

Post by ayyasamy ram Wed Jan 24, 2018 7:30 pm

ராஞ்சி :
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும்
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்க்கு 5 ஆண்டு
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


விசாரணை

மாட்டு தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் போடப்பட்டன.
இதில் ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு,
ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள்
சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், லாலு, பீகார் முதல்வராக இருந்த போது 1992-93 ம்
ஆண்டுகளில் ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல்
நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் விசாரணை நடைபெற்று
கொண்டிருந்த போதே மரணமடைந்து விட்டனர்.
3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக
இருந்து வருகின்றனர். மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

இவர்களில் 6 பேர் அரசியல்வாதிகள், 3 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள்,
6 பேர் கால்நடை மற்றும் கருவூலத்துறை அதிகாரிகள், 40 பேர் கால்நடை
துறைக்கு உணவு விநியோகம் செய்தவர்கள் ஆவர்.

தீர்ப்பு:

இந்த வழக்கில், லாலு பிரசாத் குற்றவாளி என நீதிபதி எஸ்.எஸ். பிரசாத்
அறிவித்தார். தொடர்ந்து பிற்பகலில், அவருக்கான தண்டனை விவரம்
அறிவிக்கப்பட்டது. இதன்படி, லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,
5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதே வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு
5 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் வழங்கி நீதிபதி
தீர்ப்பு வழங்கினார்.

மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில்
5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை
தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவருக்கு
5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
-
---------------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை Empty Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:03 pm

ayyasamy ram wrote:
மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில்
5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை
தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவருக்கு
5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1257762
இந்த குற்றவாளி ரயில்வே முன்னால் மந்திரி இதில் எவ்வளவு கொள்ளையோ?
நம்மைச் சுற்றி கொள்ளை கூட்டம் மட்டும் தானோ?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை Empty Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

Post by T.N.Balasubramanian Wed Jan 24, 2018 8:34 pm

ஒரு சேர தண்டனைதானே ? தனித்தனியாகவா ?
to run concurrently என்றால் ஐந்தாண்டிலேயே எல்லாம் அடங்கிவிடும்.
சாதாரண மக்கள் என்றால் ஒரு நீதி ........
வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி.

நாடு உருப்பட்டு......டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை Empty Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

Post by SK Thu Jan 25, 2018 3:04 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சேர தண்டனைதானே ? தனித்தனியாகவா ?
to run concurrently என்றால் ஐந்தாண்டிலேயே எல்லாம் அடங்கிவிடும்.
சாதாரண மக்கள் என்றால் ஒரு நீதி ........
வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி.

நாடு உருப்பட்டு......டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257790

இதற்காக தான் நீதி தேவதையின் கண்களை காட்டியுள்ளோம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை Empty Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

Post by T.N.Balasubramanian Thu Jan 25, 2018 7:00 pm

ஒரு சேர தண்டனை .
இன்னும் 5 அல்லது 6 வழக்குகளில் ரெண்டாண்டு /மூவாண்டு
என தீர்ப்பு வந்தாலும் concurrent என்பதால் மொத்தமே 5 ஆண்டுகள்தான்.
கொடுத்து வைத்த அரசியல்வாதிகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை Empty Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum