புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
Page 1 of 1 •
ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#1257425- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அடுத்த மாதம் 21-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் வீட்டிலிருந்து கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்து அரசியல் சமுத்திரத்தில் தனது கட்டுமரத்தை இறக்குகிறார் கமல்.
அதிகாரப்பூர்வ அரசியலை அறிவித்த கையோடு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது கமல் என்னென்ன செய்ய இருக்கிறார், அரசியலில் அவரது ஆக்ஷன் மற்றும் ரியாக்ஷன்கள் எப்படியெல்லாம் இருக்கும்?....
* சுற்றுப்பயணத்தின் போது முக்கிய மற்றும் தேவைப்படும் இடங்களில் மக்களோடு கலந்துரையாடுவார் கமல்.
தென் தமிழகத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள அத்தியாவசிய திட்டங்கள் பற்றிய முழு தகவலும் இப்போது கமலின் கைகளில். அதை ஸ்டடி செய்து கொண்டிருப்பவர், அவற்றை முக்கியமாக தனது உரைகள், கலந்துரையாடல்களின் போது மக்களிடம் வைப்பார்.
* முக்கிய மக்கள் நல திட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னணி, சூழ்ச்சி ஆகியன பற்றி உடைத்துப் பேசி தன் அரசியல் இருப்பை வலுவாக்க கமல் முயல்வார். இதன் மூலம் ஆளுங்கட்சியின் தூக்கம் கெடப்போவது உறுதி.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒன்றரை அல்லது ஒரு லட்சம் பேரையாவது சந்திப்பது கமலின் திட்டம்.
* மக்களுடனான சந்திப்பின்போது, தன்னை சினிமாக்காரனாக இல்லாமல் சக போராளியாக காண்பிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் கமல் முன்னெடுப்பார்.
* கட்சி பெயர், கொடியை அறிவித்த பின் மாதம் ஒரு மாவட்டம் என முழு தமிழ்நாட்டையும் கமல் கடந்து செல்வார்.
* கட்சி துவக்கிய பின் தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகளை வீணாக வம்புக்கிழுத்து பேசமாட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சியிலிருந்த காலத்தில் செயல்படுத்த தவறிய, மறுத்த மக்கள் நல திட்டங்களை கோடிட்டுக் காட்டி தெறிக்க விடவும் தயங்கிட மாட்டார்.
ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகும் அவருடனான நட்பை எந்த சேதாரமுமின்றி இப்போது வரை காக்கிறார் கமல். அரசியலுக்குள் நுழைந்த பின் ரஜினியின் கருத்தில் முரண்பாடு ஏற்பட்டால் அதை நட்பை கடந்து நிச்சயம் பதிவு செய்திடுவார்.
* தேர்தலே அரசியல் என்பது ரஜினியின் எண்ணமாக இருக்கிறது. அதாவது வசூலே வெற்றிகரமான சினிமா என்று ரஜினி நினைத்தது போல். ஆனால் வெற்றியோ அல்லது தோல்வியோ வித்தியாசமான கதைகளம், கதாபாத்திரங்களே நல்ல சினிமா என்று தான் இதுவரையில் வாழ்ந்தது போலவே வித்தியாச அரசியலையும் முன்னெடுப்பார் கமல்.
ஹூம்! மொத்தத்துல மீடியாவுக்கும், மக்களுக்கும் செம தீனி காத்திருக்குது.
நன்றி
நியூஸ் பாஸ்ட்
Re: ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#1257443- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#1257467- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257443M.Jagadeesan wrote:அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
அந்த வெற்றிடத்தை நிரப்பியது யாரோ???
நன்றி ஜெகதீஷ்
Re: ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#1257468- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257456ayyasamy ram wrote:
தாங்கள் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காக யாருடனும்
காம்ப்ரமைஸ் செய்து கொண்டவர்கள் இவர்கள்....
-
அதே நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது...!
-
ரஜினி புது இரண்டு வெளிவர இருக்கிறது
ஆனால் கமலுக்கு அப்படி தற்போது ஒன்றுமில்லை.
இந்த ஆட்டத்தையும் பார்ப்போமே
நன்றி ஐயா.
Re: ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#1257732- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1257467பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257443M.Jagadeesan wrote:அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
அந்த வெற்றிடத்தை நிரப்பியது யாரோ???
நன்றி ஜெகதீஷ்
அந்த இடத்தை நிரப்பியது நம்ம செல்லூர் ராஜுபாய் தான்
Re: ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#1257758- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257732SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257467பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257443M.Jagadeesan wrote:அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி ஆதாயம் தேடுவதற்காக , கமல் , ரஜினி இருவரும் அரசியலில் குதித்திருக்கிறார்கள் . ஆனால் அந்த வெற்றிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதை , இவ்விருவரும் அறியவில்லை !
அந்த வெற்றிடத்தை நிரப்பியது யாரோ???
நன்றி ஜெகதீஷ்
அந்த இடத்தை நிரப்பியது நம்ம செல்லூர் ராஜுபாய் தான்
தமிழகத்தின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்ன செய்ய.
உண்மையில் இங்கு ஸ்திர தன்மையற்ற நிலை தான் நிலவுகிறது.
Re: ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1