ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

4 posters

Go down

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ Empty ‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

Post by ayyasamy ram Wed Jan 24, 2018 7:26 am

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள
சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில்
ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நோட்டீசுக்கு சசிகலா,
சிறை நிர்வாகம் மூலம் பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் அவர், ‘நான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம்
இருக்கிறேன். அதனால் என்னால் உங்கள் முன்னிலையில் ஆஜராக
இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விரதம் முடிந்த பிறகு
நேரில் ஆஜராவது குறித்து தகவல் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு
இருப்பதாக கூறப்படுகிறது.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ Empty Re: ‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 8:07 am

ayyasamy ram wrote:சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள
சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில்
ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நோட்டீசுக்கு சசிகலா,
சிறை நிர்வாகம் மூலம் பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் அவர், ‘நான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம்
இருக்கிறேன். அதனால் என்னால் உங்கள் முன்னிலையில் ஆஜராக
இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விரதம் முடிந்த பிறகு
நேரில் ஆஜராவது குறித்து தகவல் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு
இருப்பதாக கூறப்படுகிறது.
-
--------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1257707
குற்றம் புரிந்து விட்டு திமிரான தெனாவட்டான பதில் விசாரணையை
தவிரக்க இந்த மவுன நாடகம் கமிஷன் என்ன செய்ய போகிறது??????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ Empty Re: ‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

Post by SK Wed Jan 24, 2018 10:25 am

நல்ல யோசனை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ Empty Re: ‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

Post by T.N.Balasubramanian Wed Jan 24, 2018 2:14 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள
சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில்
ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நோட்டீசுக்கு சசிகலா,
சிறை நிர்வாகம் மூலம் பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் அவர், ‘நான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம்
இருக்கிறேன். அதனால் என்னால் உங்கள் முன்னிலையில் ஆஜராக
இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விரதம் முடிந்த பிறகு
நேரில் ஆஜராவது குறித்து தகவல் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு
இருப்பதாக கூறப்படுகிறது.
-
--------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1257707
குற்றம் புரிந்து விட்டு திமிரான தெனாவட்டான பதில் விசாரணையை
தவிரக்க இந்த மவுன நாடகம் கமிஷன் என்ன செய்ய போகிறது??????
மேற்கோள் செய்த பதிவு: 1257711

சட்டத்தில் இதற்கு அனுமதி இருக்கின்றதா என்பது தெரியாது.
அப்பிடி இருக்குமென்றால் எல்லோரும் காலம் தாழ்த்த முடியும்.
அல்லது Dimentia /amnesia என்று சொல்லி காலம் தாழ்த்தமுடியும்.
கேசு சாதகமாக தீர்ப்பு வந்தால் வெளியிலே ஜாலியாக உலாவமுடியும்.
தமிழ்நாடு பார்க்காததா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ Empty Re: ‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 24, 2018 7:25 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள
சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில்
ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நோட்டீசுக்கு சசிகலா,
சிறை நிர்வாகம் மூலம் பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் அவர், ‘நான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம்
இருக்கிறேன். அதனால் என்னால் உங்கள் முன்னிலையில் ஆஜராக
இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விரதம் முடிந்த பிறகு
நேரில் ஆஜராவது குறித்து தகவல் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு
இருப்பதாக கூறப்படுகிறது.
-
--------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1257707
குற்றம் புரிந்து விட்டு திமிரான தெனாவட்டான பதில் விசாரணையை
தவிரக்க இந்த மவுன நாடகம் கமிஷன் என்ன செய்ய போகிறது??????
மேற்கோள் செய்த பதிவு: 1257711

சட்டத்தில் இதற்கு அனுமதி இருக்கின்றதா என்பது தெரியாது.
அப்பிடி இருக்குமென்றால் எல்லோரும் காலம் தாழ்த்த முடியும்.
அல்லது Dimentia /amnesia என்று சொல்லி காலம் தாழ்த்தமுடியும்.
கேசு சாதகமாக தீர்ப்பு வந்தால் வெளியிலே ஜாலியாக உலாவமுடியும்.
தமிழ்நாடு பார்க்காததா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257734
இந்த அரசு மற்றும் விசாரணை கமிஷன் இவர்களுக்கு சப்ப மேட்டர்.
யாரையேனும் ஏமாற்றக் கூடிய சகல தகுதியும் இவர்களிடம் உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ Empty Re: ‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து சசிகலா மவுன விரதம்: தினகரன் பேட்டி
» அன்னாஹசாரே மவுன விரதம் தொடங்கினார்
» ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
» நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum