ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்

4 posters

Go down

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர் Empty பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்

Post by ayyasamy ram Sun Jan 21, 2018 2:19 pm

கரூர் :
பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று முன்தினம் (ஜன.,19)
இரவு தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகளும்,
மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் இது தொடர்பாக நேற்று (ஜன.,20) காலை
செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த போக்குவரத்து
துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிதி சுமை
காரணமாகவே, வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி
உள்ளோம்.
இந்த கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்
என்றார்.

கரூரில் நேற்று இரவு பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய
விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை
நிறுத்தத்தின் போது, பஸ் கட்டணத்தை உயர்த்தினால் அதற்கு
நாங்கள் ஆதரவு தருகிறோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளைச்
சேர்ந்த தொழிற்சங்கங்கள் கூறின. போக்குவரத்து துறையின்
வருவாயை உயர்த்துவதற்காக கட்டணத்தை உயர்த்த நாங்கள்
ஆதரிக்கிறோம் என்றனர்.

தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டள்ளது.
ஆனால் அவர்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி
வருகின்றனர். எங்களை எதிர்க்கிறார்கள். நிதி சுமை காரணமாக
பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்காக தமிழக மக்கள் எங்களை
மன்னிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர் Empty Re: பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்

Post by aeroboy2000 Mon Jan 22, 2018 7:04 pm

மன்னிப்பு

நிதிச் சுமைக்கா

நிதிச் சுரண்டலுக்கா ....

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர் Empty Re: பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்

Post by SK Tue Jan 23, 2018 11:16 am

உங்களை ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த எங்களை யார் மன்னிப்பது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர் Empty Re: பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்

Post by சிவனாசான் Tue Jan 23, 2018 10:44 pm

தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி என்பார்களே. அது போல்
எதிரிகள் >>>>>>>>>>தலைவனுக்கு கட்டுபடுதலே நல்லது. எல்லோரும்
அறிவாளிகளுமல்ல அறிவற்றவர்களுமல்ல சுயநல வாதிகள் ஆதிக்கத்தில் .
முதலில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கனும் .குற்ற செயல்களையே
படம் பிடித்து காட்டி தூண்டுகிறது. நல்ல செய்திகளை மட்டுமே ஒலி ஒளி
பரப்பினால் நல்ல நிர்வாகம் காணலாம். என்னங்க சுதந்திரம் >>>???
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர் Empty Re: பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum