புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி I_vote_lcapலட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி I_voting_barலட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி I_vote_lcapலட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி I_voting_barலட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2018 9:27 am

வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 7 லட்சம் பேரை
வெறியேற்றும் விவகாரத்தில், அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு
முன்வராததால், அரசு செலவினங்களுக்கான நிதி மசோதாவை
செனட்டில் எதிர்க்கட்சி தோற்கடித்தது.

இதனால் அங்கு அரசு அலுவலகங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, குடியேற்ற
சீர்திருத்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார்
7 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர் எனத் தெரிகிறது. இந்த
விவகாரம் தொடர்பாக தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கோரிக்கை
விடுத்தது. ஆனால்,

இதற்கு அதிபர் டிரம்ப் மறுத்து விட்டார். எனவே, அதிபர் டிரம்ப்பை
வழிக்கு கொண்டு வரும் ஆலோசனையில் எதிர்க்கட்சி மும்முரமாக
ஈடுபட்டது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் செலவுக்காக வரும் பிப்ரவரி
16ம் தேதி வரையிலான குறுகிய கால நிதி மசோதா நாடாளுமன்றத்தின்
ஒட்டெடுப்புக்கு வந்தது. பிரதிநிதிகள் சபையில் ஆளும் கட்சிக்கு
பெரும்பான்மை உள்ளதால், கடந்த வியாழன் அன்று நடந்த ஓட்டெடுப்பில்
நிதி மசோதாவுக்கு ஆதரவாக 230 ஓட்டுகள், எதிராக 197 வாக்குகளும்
பதிவானது.

இதனால் அங்கு மசோதா நிறைவேறியது. செனட் சபையில் நேற்று
முன்தினம் இரவு வாக்கெடுப்பு நடந்தது. இதில் அதிபர் டிரம்ப்பை
பழிவாங்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

நிதி மசோதாவுக்கு செனட் சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை
என்றால், அரசு செலவுக்கு பணம் கிடைக்காது. முக்கிய துறைகள்
தவிர அரசின் மற்ற துறைகள் உடனடியாக மூடப்படும். ஊழியர்கள்
சம்பளம் இல்லாமல் விடுப்பில் இருப்பர்.

இதேபோன்ற நிலை அமெரிக்காவில் கடந்த 2013ம் ஆண்டு
16 நாட்கள் நீடித்தது. தற்போது அந்த நிலை மீண்டும் ஏற்பட்டது.

செனட் சபையில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெற 60 ஓட்டுக்கள்
தேவை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் நிதி
மசோதாவுக்கு ஆதரவாக 48 ஓட்டுகளும், எதிராக 50 ஓட்டுகளும்
விழுந்தன. இதனால் குறுகியக்கால நிதி மசோதா தோல்வியடைந்தது.

இதையடுத்து நேற்று முதல் அமெரிக்க அரசு அலுவலகங்கள்
மூடப்பட்டன. 8 லட்சம் அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரவில்லை.
ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, விமான நிலையம், அஞ்சல்
துறை போன்ற அத்தியாவசிய துறைகளில் மட்டும் ஊழியர்கள்
சம்பளம் பெறாமல் பணியாற்ற வேண்டும்.

இதுகுறித்து செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கானல்
கூறுகையில், ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை
நியாயமற்றது. அரசு செலவினங்களுக்கான நிதி முடக்கப்பட்டால்,
நமது ராணுவம், 90 லட்சம் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்
சுகாதாரத்துறை போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு செலவின மசோதாவை முடக்கக் கூடாது என்றார்.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2018 9:27 am

எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்று ஓராண்டுக்குப்பின்
அரசு பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு ஜனநாயக கட்சியினர்
மீது அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனது அரசு வரி குறைப்பு
நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்நிலையில்
ஜனநாயக கட்சியினர் அரசை முடக்குவது வேகமாக வளரும்
பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சமாளிக்க நிர்வாகம் தயார்

மக்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லாத வகையில் நிலைமையை
சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம்
மேற்கொண்டுள்ளதாக பட்ஜெட் நிர்வாக இயக்குனர்
மிக் முல்வானே கூறியுள்ளார். வெள்ளை மாளிகை
அதிகாரி சாரா சாண்டர் அளித்த பேட்டியில், ‘‘டிரம்ப் நிர்வாகத்தால்
வளரும் பொருளாதாரத்தை ஜனநாயக கட்சியினரால் முடக்க முடியாது.

அரசு நிர்வாகத்தை மூடும் அளவுக்கு அவர்கள் விரக்தியாக இருப்பது
ஏன்? சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக ஜனநாயக
கட்சியினருடன் பேச மாட்டோம். அவர்கள் தங்களின் பொறுப்பற்ற
கோரிக்கைகளுக்காக சட்டப்படியான குடிமக்களை பிணையக்
கைதிகளாக்கியுள்ளனர்.

இது சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு அல்ல. தடையை
ஏற்படுத்துபவர்களின் செயல். அரசு செலவினங்களுக்கான நிதி
மசோதாவுக்கு முதலில் அவர்கள் அனுமதித்தால்தான், குடியேற்ற

சீர்திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம்’
என தெரிவித்தார்.

முதலாண்டு நிறைவு நாளில் சோகம்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு ஜனவரி 20ம்
தேதி பதவி ஏற்றார். முதலாம் ஆண்டு நிறைவு நாளை அதிபர் டிரம்ப்
நேற்று உற்சாகமாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அரசு
செலவினங்களுக்கான நிதி மசோதா செனட்டில் தோல்வியடைந்ததால்,
நேற்று முதல் அரசு அலுவலகங்கள் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால்
அதிபர் பதவியின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் டிரம்புக்கு சோக
நாளாக அமைந்துவிட்டது.
-
--------------------------------------
தினத்தந்தி

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Jan 22, 2018 5:30 pm

இங்க ஒரு செல்லூர் ராஜு ச.ம.உ (எம் எல் ஏ) வா
படுத்தும் பாடே தாங்க முடியலையே ....

அங்க ஒரு செல்லூர் ராஜு
அதிபரா செய்கிற அழும்பு

என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக