ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:32

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:05

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 21:17

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 14:45

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 0:01

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 20:54

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 16:19

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 15:14

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:56

Top posting users this week
heezulia
விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_c10விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_m10விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_c10 
ayyasamy ram
விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_c10விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_m10விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_c10 
mini
விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_c10விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_m10விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை

2 posters

Go down

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Empty விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை

Post by ayyasamy ram Sun 21 Jan 2018 - 10:51


விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை 201801210317076740_150th-birthday-of-Vivekanandas-disciple-Niveditharath_SECVPF
சென்னை,

விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதையின் 150-வது
பிறந்தநாளையொட்டி ரதயாத்திரை நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்காக தயாரிக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகடு
வெளியீட்டு விழா சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதி வித்யா
பவனில் நேற்று நடந்தது. கே.என்.ராமசாமி தலைமை வகித்தார்.

பாடல்களுக்கு இசையமைத்த பரத்வாஜ் குறுந்தகட்டை வெளியிட,
கங்கை அமரன் பெற்றுக்கொண்டார். விழாவில் உளுந்தூர்பேட்டை
சாரதா ஆசிரம தலைவர் யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியாம்பா
ஆசியுரை வழங்கினார்.
கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட பலர் பேசினர்.

தமிழகத்தில் ரதயாத்திரை

ரதயாத்திரைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன்
நிருபர்களிடம் கூறியதாவது:-

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சகோதரி நிவேதிதை விவேகானந்தர்
கேட்டுக்கொண்டதற்கு இணங்க நம் நாட்டிலேயே தங்கி பெண்களுக்கு
கல்வி விழிப்புணர்ச்சி அளிப்பதற்காக தன் வாழ்கையை அர்ப்பணித்தவர்.

விவேகானந்தரின் சீடராக இருந்த சகோதரி நிவேதிதை, பாரதியாருக்கு
பெண் சமத்துவத்தை கற்றுத்தந்த குருவாகவும் திகழ்ந்தார்.

இவருடைய, 150-வது பிறந்த நாளையொட்டி தமிழகத்தில்
22 மாவட்டங்களுக்கு ரதயாத்திரை செல்கிறது. 3 ஆயிரம் கிலோ
மீட்டர் தூரத்தை 30 நாட்களில் சென்று 2 லட்சம் மாணவிகளை
சந்திக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவையில் தொடக்கம்

ரதயாத்திரையை நாளை (திங்கட்கிழமை) கோயம்புத்தூர், இந்துஸ்தான்
கல்லூரி வளாகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
தொடங்கிவைக்கிறார். விழாவில் சாரதா ஆசிரம தலைவர் யதீஸ்வரி
ராமகிருஷ்ண பிரியாம்பா, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து
கொள்கின்றனர்.

ரதயாத்திரை பிப்ரவரி 22-ந்தேதி சென்னையில் நிறைவடைகிறது
. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் பான்வாரிலால்
புரோகித் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் வரதராஜன்
வரவேற்றார். ராமகிருஷ்ண மடம் மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன்
நன்றி கூறினார்.
-
----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை Empty Re: விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 21 Jan 2018 - 11:43

நிவேதிதா பற்றிய பதிவுகள் விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு புத்தகம் படிக்கும் போது
நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்.
அவர் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
» அண்ணா பிறந்த நாளையொட்டி; அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் - 3 நாட்கள் நடக்கிறது
» அண்ணா பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் - வைகோ
» முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்
» குரு - சீடர் உறவு கொண்ட எங்களை கொச்சைப்படுத்துகிறார் ஜெயேந்திரர்! - ரஞ்சிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum