ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

2 posters

Go down

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா? Empty உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

Post by ayyasamy ram Sun Jan 21, 2018 10:44 am



உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், விடுதலை
சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, போட்டியிடுவது
தொடர்பாக, தினகரன் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, ஆளுங்கட்சி
தரப்பில் முனைப்பு காட்டப்படுகிறது.இந்த தேர்தலில், தங்கள்
ஆதரவாளர்களை, கவுன்சிலர், நகராட்சி தலைவர், மேயர் போன்ற
தவிகளில் அமர செய்யவும், அதன் மூலமாக, கட்சியை பலப்படுத்தவும்,
முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் முடிவு
செய்துள்ளனர்.

தி.மு.க.,வும், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறது.
அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின், பிப்ரவரி மாதம், மண்டல
வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அதேபோல, த.மா.கா.,
தலைவர், வாசனும், உள்ளாட்சி தேர்தலிலாவது, தன் கட்சிக்கு அங்கீகாரம்
கிடைக்குமா என, பார்க்கிறார். அதற்காக, உள்ளூர் பிரச்னைகளை
மையப்படுத்தி, பிப்ரவரியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளார்.

நடிகர் கமலும், பொது மக்களின் ஆதரவை திரட்ட, ஜன., 26ல்,
சுற்றுப்பயணம் துவக்குகிறார். இந்நிலையில், சுயேச்சை எம்.எல்.ஏ.,
தினகரன், உள்ளாட்சித் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெற,
மிகப்பெரிய கூட்டணி திட்டம் வகுத்துள்ளார்.

இது குறித்து, தினகரன் வட்டாரங்கள் கூறியதாவது:சமீபத்தில்,
பெங்களூரு சிறையில், சசிகலாவை சந்தித்து பேசிய போது, தனிக்கட்சி
துவக்குவது, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து
விவாதித்துள்ளார்.பொங்கல் விழாவை ஒட்டி, புதுச்சேரியில் உள்ள,
தன் பண்ணை வீட்டில் தங்கியிருந்த தினகரன், டில்லி காங்கிரஸ்
தலைவர்கள் சிலரை தொடர்பு கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி
அமைப்பது குறித்து, தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள்
போன்ற கட்சி களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
-
-------------------------------

- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா? Empty Re: உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

Post by ayyasamy ram Sun Jan 21, 2018 10:46 am

ரஜினி அவர்கள் ஏப்ரல் மாதத்தில்தான் புது கட்சி
தொடங்க இருப்பதாக செய்திகள் கூறுகின்றன
-
எனவே அவர் கட்சி ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் ஆன
பிறகுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் ....!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா? Empty Re: உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 21, 2018 12:11 pm

தமிழக மக்களை காப்பாற்ற
ஒரு நல்ல ஆட்சி நிச்சயம் வேண்டும்.

இது வரை ஆட்சியில் இருந்த
கட்சிகள் அனைத்தும் மக்களை
எதையாவது ஓசியில் கொடுத்து
ஏமாற்றி மக்களை ஏமாளிகளா
ஆக்கியுள்ளது.
மக்களும் அவ்வப்போது கிடைத்த
மட்டும் போதும் என்று மனப்பான்மையில்
சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் உரிமையை மறந்து , அரசியல்
தலைவர்களை கடவுளுக்கே நிகராக
வைத்து வணங்கி மதி மயங்கி கலங்கி உள்ளனர்
இது அரசியல் தலைவர்கள் மந்திர வித்தை.
நாம் இதிலிருந்து விடுபட்டே ஆகவேண்டும்.
சுயசிந்தனையுடன் இனி நல்லவர்களை
தேர்வு செய்யவும்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா? Empty Re: உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum