புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது Poll_c10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது Poll_m10நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:22 am

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது Bl19p5P3TzyV2YP5wwc4+1a13fa8f69b53add2cd20974d6a9a992

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளும், பழங்களும் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அந்த காய்கறிகளும், பழங்களும் விற்கப்படும் இடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளூர் சந்தையாக இருந்தாலும் சரி... தலைநகரான சென்னையின் கோயம்பேடு சந்தையாக இருந்தாலும் சரி... பெரும்பாலான இடங்களின் நிலைமை சுகாதாரக் கேடுதான். இப்படிப்பட்ட சூழலில் நம் ஆரோக்கியம் காக்க என்ன செய்ய வேண்டும் என்று பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணனிடம் கேட்டோம்...
‘‘மனித உடலை எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்து இருப்பதற்கு காய்களும், பழங்களும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. நார்ச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து உள்பட உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான எல்லா ஊட்டச்
சத்துக்களையும் காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பெற முடியும். ஆனால், காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடங்களும், அதனைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:23 am

காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது.
இதனால், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய காய்கறிகளும், பழங்களும் சுகாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரசாயனங்கள், பூச்சி மருந்து, அளவுக்கு அதிகமான உரம் சேர்க்கப்பட்ட நிலையில் நமது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விதமாகத்தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் கொண்டு வரப்படும்போது அவற்றை ஏற்றி வருபவர்கள், காய்கறி மூட்டை மீது உட்கார்ந்து கொண்டும், கால்களால் மிதித்தவாறும் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு எடுத்து வருகின்றனர். இப்படி சுகாதாரமற்ற நிலையில் கொண்டு வரப்படும் காய்கறிகள் மார்க் கெட்டுக்கு வந்ததும், அவற்றை திறந்தவெளியில் சேறும், சகதியும் அதிகம் உள்ள இடங்களில் மொத்தமாக போட்டு வைக்கின்றனர்.
பல மணி நேரம் அழுக்குகளும், தூசுகளும், புகைகளும் சேர்ந்த நிலையில் நோய்களைப் பரப்பும் ஈக்கள், கொசுக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அவற்றின் மீது ஒட்டிக்கொண்டு இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை’’ என்றவரிடம் இந்த காய்கறிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்...‘‘காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி பயன்படுத்தும்போது, முறையாக சுத்தம் செய்வது அவசியம். சுத்தமான தண்ணீரில் அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போகும்வரை இரண்டு தடவையாவது கழுவ வேண்டும். அதன்பின்னர், கொதிக்கும் நீரில் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில், பெரும்பாலானோர் நாகரிகம் என்ற பெயரிலும், துரித உணவு என்ற பெயரிலும் முழுவதுமாக வேக வைக்காமல் பாதி வெந்த நிலையில் உண்ணும் வழக்கம் கொண்டுள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:24 am

இதன் காரணமாக, வயிறு தொடர்பான செரிமான குறைபாடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இது மாதிரியான சத்துக்களற்ற, கெட்டுப்போன காய்கறிகள், பழங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் இந்த குறைபாடு பரவும்’’ என்கிற மருத்துவர் சிவராம கிருஷ்ணன் கூறும் நிறைவான கருத்து இது. ‘‘உள்கட்டமைப்புகள் சரியாக இல்லாத வணிக வளாகங்களில் காய்கறி கழிவுகளை சரியாக அகற்ற முடியாத நிலையே காணப்படும். அங்கு மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதற்குப் போதிய வசதி இல்லாத காரணத்தால், அடிக்கடி தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கும். எனவே ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் அபாயம் உள்ளதையும் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
வணிக வளாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உணவுப்பாதுகாப்பு சட்டதிட்டங்கள் என்னவென்று நியமன அலுவலர், உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலரான கதிரவனிடம் பேசினோம்...‘‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என 2 வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, 12 லட்சத்துக்கு கீழே வியாபாரம் செய்பவர்களைச் சிறு வியாபாரிகள் பிரிவிலும், 12 லட்சத்துக்கும் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை மொத்த வியாபாரிகள் எனவும் வகைப்படுத்துவோம். மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:25 am

2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எங்களுக்கு வரும்போது, நாங்கள் கடை நடத்தப்படும் இடத்தை முதலில் ஆய்வு மேற்கொள்வோம். அப்போது, காய்கறிகளை வைப்பதற்கென்று காற்றோட்ட வசதியுடன் கூடிய அலமாரிகள் அல்லது பெட்டிகள் தனித்தனியே பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்வோம். இவற்றோடு, நோய்களைப் பரப்பும் எலிகள், ஈக்கள் மற்றும் கொசுக்கள் கடைகள் உள்ளே செல்லாதவாறு, கம்பி வலைகள், தடுப்புகள் பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதையும் Pest Control Measurement மூலம் சரி பார்ப்போம். சுகாதாரமற்ற முறையில், தரம் இல்லாத காய்கறிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தால் பறிமுதல் செய்து அழிக்கிறோம்.
மேலும், அந்த வியாபாரி மீது, உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006 ன் படி வழக்குப் பதிவு செய்கிறோம். பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். முறையான அனுமதி பெறாத வியாபாரிகளால்தான் பெரும்பாலும் இதுபோன்ற சுகாதாரக் கேடுகள் உருவாகிறது. அவ்வாறு சுகாதாரமற்ற காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவது தெரிந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், commfssatn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்’’ என்கிறார். கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் தன்னுடைய பார்வையை இந்த பிரச்னையில் முன்வைக்கிறார்.
‘‘2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் சட்டப்படி காய்கறி கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர், அவர்களிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம். இதற்கென்று, தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 500 உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் கடை நடத்தப்படும் இடத்தை முதலில் ஆய்வு செய்வார்கள். அப்போது, கழிவறை, மீதமாகும் காய்கறி கழிவுகளை வைப்பதற்கான தொட்டி, தண்ணீர் வெளியேறுவதற்கான வசதி, பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும், நோய்களைப் பரப்பும் ஆடு, மாடுகள், நாய், எலி போன்ற விலங்குகள் உள்ளே வராத வகையில் கட்டமைப்பு ஆகியவற்றை சோதனை செய்து, சரியாக உள்ளதா என உறுதி செய்வார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:25 am

குறிப்பாக, குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். ஏனென்றால், நிறைய இடங்களில் வியாபாரிகள் மறைவான இடங்களில் குளிர்பதன கிடங்கை அமைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைப் பதப்படுத்தி வைப்பார்கள். இதற்காக, Fungicides என்ற காளான்கொல்லியை உபயோகிப்பார்கள். இதனால், கேன்சர் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பரவும். சமீபத்தில் பெரம்பூர் காய்கறி மார்க் கெட்டில், Fungicides மூலம் பதப்படுத்தப்பட்ட ஏராளமான வெங்காயத்தை உணவுப் பாதுகாப்பு துறை உயரதிகாரிகளின் துணையுடன் கைப்பற்றி அப்புறப்படுத்தினோம். எனவே, அதிகாரிகளும், பொதுமக்களும் மேற்கண்ட விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார்.
- விஜயகுமார்

நன்றி
தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:07 am

பழ.முத்துராமலிங்கம் wrote:காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது.
இதனால், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய காய்கறிகளும், பழங்களும் சுகாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரசாயனங்கள், பூச்சி மருந்து, அளவுக்கு அதிகமான உரம் சேர்க்கப்பட்ட நிலையில் நமது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விதமாகத்தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் கொண்டு வரப்படும்போது அவற்றை ஏற்றி வருபவர்கள், காய்கறி மூட்டை மீது உட்கார்ந்து கொண்டும், கால்களால் மிதித்தவாறும் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு எடுத்து வருகின்றனர். இப்படி சுகாதாரமற்ற நிலையில் கொண்டு வரப்படும் காய்கறிகள் மார்க் கெட்டுக்கு வந்ததும், அவற்றை திறந்தவெளியில் சேறும், சகதியும் அதிகம் உள்ள இடங்களில் மொத்தமாக போட்டு வைக்கின்றனர்.
பல மணி நேரம் அழுக்குகளும், தூசுகளும், புகைகளும் சேர்ந்த நிலையில் நோய்களைப் பரப்பும் ஈக்கள், கொசுக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அவற்றின் மீது ஒட்டிக்கொண்டு இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை’’ என்றவரிடம் இந்த காய்கறிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்...‘‘காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி பயன்படுத்தும்போது, முறையாக சுத்தம் செய்வது அவசியம். சுத்தமான தண்ணீரில் அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போகும்வரை இரண்டு தடவையாவது கழுவ வேண்டும். அதன்பின்னர், கொதிக்கும் நீரில் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில், பெரும்பாலானோர் நாகரிகம் என்ற பெயரிலும், துரித உணவு என்ற பெயரிலும் முழுவதுமாக வேக வைக்காமல் பாதி வெந்த நிலையில் உண்ணும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இதுதான் ஐயா நம்மால் செய்ய முடியும்..அதாவது நன்கு பலமுறை அழுக்கு போக அலம்பவேண்டும்.....நன்கு வேகவைத்து உண்ணவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:09 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இதன் காரணமாக, வயிறு தொடர்பான செரிமான குறைபாடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இது மாதிரியான சத்துக்களற்ற, கெட்டுப்போன காய்கறிகள், பழங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் இந்த குறைபாடு பரவும்’’ என்கிற மருத்துவர் சிவராம கிருஷ்ணன் கூறும் நிறைவான கருத்து இது. ‘‘உள்கட்டமைப்புகள் சரியாக இல்லாத வணிக வளாகங்களில் காய்கறி கழிவுகளை சரியாக அகற்ற முடியாத நிலையே காணப்படும். அங்கு மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதற்குப் போதிய வசதி இல்லாத காரணத்தால், அடிக்கடி தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கும். எனவே ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் அபாயம் உள்ளதையும் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
வணிக வளாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உணவுப்பாதுகாப்பு சட்டதிட்டங்கள் என்னவென்று நியமன அலுவலர், உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலரான கதிரவனிடம் பேசினோம்...‘‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என 2 வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, 12 லட்சத்துக்கு கீழே வியாபாரம் செய்பவர்களைச் சிறு வியாபாரிகள் பிரிவிலும், 12 லட்சத்துக்கும் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை மொத்த வியாபாரிகள் எனவும் வகைப்படுத்துவோம். மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம்.
யார் இவ்வாறு செய்கிறார்கள் ஐயா?.............இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்பதே தெரியவில்லையே.......நாம் தான் தரமாக பார்த்து வாங்கி உண்ணவேண்டும் ......அதிகாரிகளையோ சட்டத்தையே நம்ப முடிவதில்லையே இந்த காலத்தில்...........சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:10 am

பழ.முத்துராமலிங்கம் wrote:2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எங்களுக்கு வரும்போது, நாங்கள் கடை நடத்தப்படும் இடத்தை முதலில் ஆய்வு மேற்கொள்வோம். அப்போது, காய்கறிகளை வைப்பதற்கென்று காற்றோட்ட வசதியுடன் கூடிய அலமாரிகள் அல்லது பெட்டிகள் தனித்தனியே பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்வோம். இவற்றோடு, நோய்களைப் பரப்பும் எலிகள், ஈக்கள் மற்றும் கொசுக்கள் கடைகள் உள்ளே செல்லாதவாறு, கம்பி வலைகள், தடுப்புகள் பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதையும் Pest Control Measurement மூலம் சரி பார்ப்போம். சுகாதாரமற்ற முறையில், தரம் இல்லாத காய்கறிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தால் பறிமுதல் செய்து அழிக்கிறோம்.
மேலும், அந்த வியாபாரி மீது, உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006 ன் படி வழக்குப் பதிவு செய்கிறோம். பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். முறையான அனுமதி பெறாத வியாபாரிகளால்தான் பெரும்பாலும் இதுபோன்ற சுகாதாரக் கேடுகள் உருவாகிறது. அவ்வாறு சுகாதாரமற்ற காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவது தெரிந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், commfssatn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்’’ என்கிறார். கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் தன்னுடைய பார்வையை இந்த பிரச்னையில் முன்வைக்கிறார்.
‘‘2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் சட்டப்படி காய்கறி கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர், அவர்களிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம். இதற்கென்று, தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 500 உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் கடை நடத்தப்படும் இடத்தை முதலில் ஆய்வு செய்வார்கள். அப்போது, கழிவறை, மீதமாகும் காய்கறி கழிவுகளை வைப்பதற்கான தொட்டி, தண்ணீர் வெளியேறுவதற்கான வசதி, பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும், நோய்களைப் பரப்பும் ஆடு, மாடுகள், நாய், எலி போன்ற விலங்குகள் உள்ளே வராத வகையில் கட்டமைப்பு ஆகியவற்றை சோதனை செய்து, சரியாக உள்ளதா என உறுதி செய்வார்கள்.
போன இரண்டு ஆண்டுகளாக உள்ள சட்டம் என்று சொல்கிறார்கள்.............இனியாவது நல்ல தரமான காய் கனிகள் மக்களுக்கு கிடைத்தால் சந்தோஷம் தான் புன்னகை

மெயில் id  எல்லாம் குறித்து வைத்துக்கொள்ளலாம் அவ்வளவே............மற்றபடி  நாம் புகார் செய்தால், நம் மெயில் மூலம் நம்மைக் கண்டறிந்து நமக்குத்தான் தொந்தரவு தருவார்கள்.....இது தான் நிதர்சனம் நம் நாட்டில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:14 am

பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பாக, குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். ஏனென்றால், நிறைய இடங்களில் வியாபாரிகள் மறைவான இடங்களில் குளிர்பதன கிடங்கை அமைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைப் பதப்படுத்தி வைப்பார்கள். இதற்காக, Fungicides என்ற காளான்கொல்லியை உபயோகிப்பார்கள். இதனால், கேன்சர் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பரவும். சமீபத்தில் பெரம்பூர் காய்கறி மார்க் கெட் டில், Fungicides மூலம் பதப்படுத்தப்பட்ட ஏராளமான வெங்காயத்தை உணவுப் பாதுகாப்பு துறை உயரதிகாரிகளின் துணையுடன் கைப்பற்றி அப்புறப்படுத்தினோம். எனவே, அதிகாரிகளும், பொதுமக்களும் மேற்கண்ட விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார்.
- விஜயகுமார்

நன்றி
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1256880

பெரம்பூரிலா ??????...............நாங்கள் வசித்த பகுதி ஐயா அது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:42 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது.
இதனால், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய காய்கறிகளும், பழங்களும் சுகாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரசாயனங்கள், பூச்சி மருந்து, அளவுக்கு அதிகமான உரம் சேர்க்கப்பட்ட நிலையில் நமது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விதமாகத்தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் கொண்டு வரப்படும்போது அவற்றை ஏற்றி வருபவர்கள், காய்கறி மூட்டை மீது உட்கார்ந்து கொண்டும், கால்களால் மிதித்தவாறும் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு எடுத்து வருகின்றனர். இப்படி சுகாதாரமற்ற நிலையில் கொண்டு வரப்படும் காய்கறிகள் மார்க் கெட்டுக்கு வந்ததும், அவற்றை திறந்தவெளியில் சேறும், சகதியும் அதிகம் உள்ள இடங்களில் மொத்தமாக போட்டு வைக்கின்றனர்.
பல மணி நேரம் அழுக்குகளும், தூசுகளும், புகைகளும் சேர்ந்த நிலையில் நோய்களைப் பரப்பும் ஈக்கள், கொசுக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அவற்றின் மீது ஒட்டிக்கொண்டு இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை’’ என்றவரிடம் இந்த காய்கறிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்...‘‘காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி பயன்படுத்தும்போது, முறையாக சுத்தம் செய்வது அவசியம். சுத்தமான தண்ணீரில் அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போகும்வரை இரண்டு தடவையாவது கழுவ வேண்டும். அதன்பின்னர், கொதிக்கும் நீரில் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில், பெரும்பாலானோர் நாகரிகம் என்ற பெயரிலும், துரித உணவு என்ற பெயரிலும் முழுவதுமாக வேக வைக்காமல் பாதி வெந்த நிலையில் உண்ணும் வழக்கம் கொண்டுள்ளனர்.
இதுதான் ஐயா நம்மால் செய்ய முடியும்..அதாவது நன்கு பலமுறை அழுக்கு போக அலம்பவேண்டும்.....நன்கு வேகவைத்து உண்ணவேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256989
எந்த காய்கறிகளையும் கழுவும் போது கல்உப்பு சேர்த்து கழுவுவது கூடுதல் பாதுகாப்பு
நன்றி
அம்மா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக