ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்

Go down

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்  Empty அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:39 pm

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்  USA-CONGRESSSHUTDOWN
ஓஹியோ கெடிகாரம் தொடங்கும் நள்ளிரவைக் காட்டுகிறது.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததையடுத்து, அங்கு “ஷட்டவுன்” அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

ஷட்டவுன் நிகழ்வு என்பது, அமெரிக்க மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்திவைக்கப்படும். அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும்.

5 ஆண்டுக்களுக்கு பின்

செலவின மசோதாவை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன், அமெரிக்க அரசு நடத்திய சமரசப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்த ஷட்டவுன் தொடங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் ஷட்டவுன் தொடங்குகிறது.

அதிபர் டோனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு முழுமை பெறும் நிலையில், இப்படிப்பட்ட நெருக்கடி அவர் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

தோல்வி

அமெரிக்க அரசின் செலவின மசோதா குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அதிகம் இருக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிவிட்டாலும், ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் அதிகம் கொண்ட செனட் அவையில் ஒப்புதல் கிடைக்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற அமெரிக்க அரசு சார்பில் நீண்டநேரம் சமரசப் பேச்சு நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிந்தது.

முடங்கும்

இந்த செலவின மசோதாவுக்கு செனட் அவை ஒப்புதல் அளிக்காததையடுத்து, அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முடங்கும். குறிப்பாக குடியேற்றத்துறை, தேசிய பூங்காகங்கள், அருங்காட்சியகம், உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் முடங்கும். இந்த ஷட்டவுன் நடைமுறைக்கு வந்தால், ஏறக்குறைய 2 லட்சம் பணியாளர்கள் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும்.

கோரிக்கை

அமெரிக்காவில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவரை பாதுகாக்க வேண்டும், நாட்டை விட்டு அனுப்ப முயற்சிக்க கூடாது என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், இதற்கு ஆளும் குடியரசுக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

நன்றி
தி இந்து


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Jan 20, 2018 8:43 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்  Empty Re: அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 8:41 pm

தோற்கடிப்பு

இதையடுத்து செனட் அவையில் கொண்டு வரப்பட்ட செலவின மசோதா நிறைவேற 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 48 வாக்குகள் ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும் பதிவு செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இதனால், அமெரிக்க மத்திய அரசு அடுத்த கட்ட செலவுக்கு பணம் இல்லாத நிலையில் தவிக்கிறது. இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருடன் தொடர்ந்து ஆளும் குடியரசுக் கட்சியினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டு

இது குறித்து அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் வெள்ளை மாளிகைக்கு வெளியே அளித்த பேட்டியில் கூறியதாவது-

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலுக்கு ஒருபோதும் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் பொறுப்பு இல்லை. அனைத்துக்கும் ஜனநாயகக் கட்சியினரே காரணம். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

நல்லதல்ல

கடந்த 2013ம் ஆண்டுக்கு பின் இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஷட்டவுன் நிலை வந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தார், 1995ம் ஆண்டுக்கு பின் இது 4-வது முறையாக நிகழ்கிறது. இந்த நிகழ்வு குறித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் , “ நம் நாட்டின் தென்பகுதி எல்லைப்பகுதி ஆபத்தானதாக இருக்கும் போது, ஷட்டவுன் நடவடிக்கை நம்முடைய மிகப்பெரிய ராணுவத்துக்கும், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புக்கும் நல்லதாக இருக்காது. நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வரி குறைப்புக்கும் உதவாமல், ஜனாநாயகக் கட்சியினர் ஷட்டவுனுக்கு இட்டுச் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 நாள் வங்கி சேவை முடங்கும் அபாயம்
» ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம்
» வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்!
» தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கறிக்கோழி தொழில் முடங்கும் அபாயம் பண்ணை உரிமையாளர்கள் பாதிப்பு
» அமெரிக்காவில் ஐ.டி.துறையில் உள்ள இந்தியர்களுக்கு சிக்கல்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum