புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_m10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_m10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_m10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_m10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_m10கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:34 am

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்  LCGtcFFmQmH2PQ4HwpT4+

உணவு சார்ந்த, பன்னாட்டு உணவுகள் குறித்த , உடற்பயிற்சிகள் குறித்த , மனிதர்களுக்கு வரும் நோய்கள் குறித்த 200 கட்டுரைகளின் தொகுப்புதான் பேலியோ டயட் காம்போ புத்தகம்.
நியாண்டர் செல்வன் எழுதிய பேலியோபுரம், ஷங்கர் ஜி எழுதிய பேலியோ சந்தேக நிவாரணி, டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா எழுதிய பேலியோ வழிஆரோக்கியம் -2.0 , கண்ணன் அழகிரிசாமி எழுதிய பேலியோ வெஜ் ரெசிபிகள் என்று 4 புத்தகங்களை கொண்டது இந்த தொகுப்பு.
பேலியோ என்பதற்கு பழங்காலம் என்று அர்த்தம். கற்கால மனிதர்களின் வாழ்வு முறையும், உணவு பழக்கவழக்கமும்தான் பேலியோவின் அடிப்படை. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் நமது நாட்டில் விவசாயம் என்பதே அறிமுகமாகிறது. தானியங்கள் உணவாக மாறியுள்ளன. கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் அறிவியல் முன்னேற்றம் எல்லாம் நிகழந்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் அறிமுகமாகிவுள்ளது.
தானியம் அல்லது விதைச் சார்ந்த உணவுகள்தான் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். ஏனென்றால் நமது மரபணு என்பது விவசாயக் காலகட்டத்துக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சார்ந்தவை . அதனால் நமது மரபணுவுக்கு பரிச்சயமான உணவு என்பது கொழுப்பு சார்ந்த உணவுகள்தான். தானிய உணவுகளோ, மாவுச் சத்தோ கிடையாது. நமது தென்னிந்தியாவை பொருத்தவரை அதிகம் மாவுச் சத்து சார்ந்த உணவுகளையே உண்கிறோம். அதனால்தான் விரைவில் கணையம் பழுதடைந்து இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோயாளிகள் அதிகம் உருவாகக் காரணம்.
அப்படிப்பட்ட மாவுச் சத்து உணவை குறைத்து, கொழுப்பு சத்து உணவை அதிகப்படுத்துவதன் மூலமாக வெகு சுலபமாக 10 ஆண்டுகள், 15 ஆண்டுகளாக நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட வெளியே வந்துவிடலாம் என்பதுதான் பேலியோ டயட். மேலும் பேலியோ டயட் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது உடல் பருமன், ரத்த அழுத்தம், குறட்டை, சளித் தொந்தரவு, ஒற்றைத் தலைவலி, பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள் எல்லாமே குறைத்து விடும். அதனால் பேலியோ என்பது புதுவகையான உணவு முறை என்று நினைத்துவிட வேண்டாம். கீரை, காய்கறிகள், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள் போன்றவைதான் பேலியோவின் பிரதான உணவு எனக் கூறுகின்றனர் பேலியோ டயட் புத்தகத்தை வெளியிட்டுள்ள ஆரோக்யம் நல் வாழ்வு பதிப்பகத்தினர்.

நன்றி
திணமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 18, 2018 11:59 am

அருமையான பதிவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:27 pm

SK wrote:அருமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1257112
ஆனால் இந்த உணவுமுறை கடைப்பிடிப்பது மிகமிக கஷ்டம் நண்பா
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக