புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! Poll_c10விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! Poll_m10விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! Poll_c10விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! Poll_m10விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 3:48 pm

வட கிழக்கு பருவ மழை கைகொடுத்ததால், விளைச்சல் அமோகமாகி, ஆலைகளுக்கு நெல் வரத்து, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, மக்கள் அதிகம் விரும்பி வாங்கும், புதிய ரக பொன்னி அரிசி, 25 கிலோ மூட்டைக்கு, 100 - 150 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆந்திர நெல் வரத்தும் கணிசமாக இருப்பதால், அரிசி விலை மேலும் சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, வெள்ளம், வர்தா புயல் ஆகியவற்றால் விவசாயம் பாதித்தது. ஆனால், கடந்தாண்டு இறுதியில், வடகிழக்கு பருவமழை, சீராக பெய்து, விவசாயத்திற்கு உதவியது. இதனால், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், நெல் விளைச்சல் அதிகரித்தது.
சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 57 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது. அதில், பாபட்லா பொன்னி எனப்படும், பி.பி.டி., ரக நெல் விளைச்சல் மட்டும், 70 சதவீதம் செய்யப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும், தை பருவ அறுவடை மூலம், சென்னைக்கு நெல் வரத்து நீடிக்கிறது. அதனால் தற்போது, அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது.
மக்கள், சன்ன ரக அரிசியை, அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். அந்த வகையில் புதிய பொன்னி உட்பட சன்ன ரக அரிசிகள், 25 கிலோ உடைய., ஒரு மூட்டைக்கு, 100 - 150 ரூபாய்க்கும், 1 கிலோவுக்கு 50 காசு முதல் 1.50 காசு வரையிலும் விலை குறைந்துள்ளது. ஓராண்டு பழைய, பாசுமதி அரிசி நீளம் மற்றும் தரத்திற்கு ஏற்றவாறு, 1 கிலோ, 85 ரூபாய் முதல், 155 ரூபாய் வரை விற்பனையாகிறது. அவை 5, 10, 25 கிலோ பாக்கெட்டுகளிலும் விற்பனையாகின்றன.
நன்றி
தமிழ் மித்ரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 3:49 pm

நுகர்வோர் வசதிக்காக :
இரண்டு ஆண்டுகளாக, வியாபாரிகள் மற்றும் நுகர்வோரின் வசதிக்காக, 25 கிலோ மூட்டை தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 75 கிலோ கொண்ட பெரிய மூட்டையின் விலை, மொத்த விற்பனையை பாதித்தது. அதனால், அதை மூன்றாக பிரித்து, 25 கிலோ எடை கொண்ட சிறிய மூட்டையாக, கவர்ச்சிகரமான பாலிதீன் மற்றும் துணி பைகளில் தயாரித்தனர். அரிசியும் பாதுகாப்பாக இருந்ததுடன், வாகனங்களில் எடுத்து செல்லவும் எளிதாக இருந்தது. மேலும், நுகர்வோர், தங்களிடமுள்ள பணத்திற்கு ஏற்ப, ஒன்றிரண்டு மூட்டைகளை வாங்கவும் வசதியாக உள்ளது. இதனால், இப்போது, 25 கிலோ அரிசி மூட்டைகளே தயாரிக்கப்படுகின்றன.
விற்பனை அதிகரிப்பு :
சென்னை செங்குன்றம், அம்பத்துார், ஆவடி, கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணா நகர் என, முக்கிய பகுதிகளில், முழுக்க முழுக்க அரிசி மட்டுமே விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளன. இது தவிர சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அரிசி விற்பனைக்கு தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்குன்றத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்ட அரிசி மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகள் உள்ளன. சென்னை மற்றும் மாவட்டப் பகுதிகளில் பிரியாணி ஓட்டல் மற்றும் சிறு ஓட்டல்கள் அதிகரித்துள்ளதும், அரிசி விற்பனை கடைகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, அரிசி விற்பனை மிதமாக உள்ளது. இப்போது, தை பருவ அறுவடை நடந்து வரும் நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில், சித்திரை பருவ அறுவடை துவங்கிவிடும். இதனால் அதிகரிக்கும் அரிசி வரத்தால், புதிய ரகங்கள் விலை குறைவாக கிடைக்கின்றன. ஆறு மாதங்கள் மற்றும் ஓராண்டு இருப்பில் உள்ள, பழைய அரிசிகள் தரத்திற்கேற்ற விலையில் கிடைக்கின்றன.
-சி. பாபு, 52. அரிசி வியாபாரி, செங்குன்றம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 3:50 pm

தமிழகத்தின், ஒரு மாத தேவைக்கான அரிசி உற்பத்தியில், 60 சதவீதம் தமிழகத்தில், விவசாயம் மூலம் கிடைக்கிறது. மீதமுள்ள, 40 சதவீத அரிசி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது. கடந்தாண்டு நீடித்த பருவ மழை, விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தது. தமிழகத்தில் தேவையான அளவு அரிசி கையிருப்பு உள்ளதால், மக்களின் பொருளாதார வசதிக்கேற்ப, விலையும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நெல், அரிசி உற்பத்தி தொழில் சார்ந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், சீரான முறையில் தொழில் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். மத்திய, மாநில அரசுகள், அரிசி ஏற்றுமதிக்குரிய தேவைகளை நிறைவேற்றினால், விவசாயம் மற்றும் அரிசி உற்பத்தி தொழில் மேம்படும்.
-டி.துளசிங்கம், 60, தலைவர்,தமிழ்நாடு நெல், அரிசி மொத்த வியாபார சங்கங்களின் சம்மேளனம். சென்னை
25 கிலோ மூட்டைரூபாய்என்.எல்.ஆர்., - சன்ன ரகம்650 - 700ஏ.டி.டி., 39 - ஆந்திர சொர்ணா675 - 700பி.பி.டி., - புதுசு825 - 1,000பி.பி.டி., - 6 மாதம் பழையது900 - 1,100பி.பி.டி., - ஓராண்டு பழையது1,100 - 1,200கர்நாடகா சோனா - ஓராண்டு பழையது1,280 - 1,320ஏ.டி.டி., 37 - இட்லி அரிசி780 - 850பொங்கல் அரிசி - வெஸ்ட் பெங்கால்675 - 725பி.பி.டி., பச்சரிசி - புதுசு875 - 925பி.பி.டி., பச்சரிசி - புதுசு875 - 925பி.பி.டி., பச்சரிசி - பழையது1,100 - 1,200கர்நாடகா சோனா பச்சரிசி1,200 - 1,300

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 20, 2018 4:23 pm

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 6:41 pm

ayyasamy ram wrote:விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1257390

நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக