புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
65 Posts - 55%
heezulia
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
6 Posts - 5%
prajai
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
2 Posts - 2%
mini
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
1 Post - 1%
King rafi
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
112 Posts - 49%
heezulia
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
10 Posts - 4%
prajai
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
3 Posts - 1%

2 Posts - 1%
Guna.D
மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_m10மனைவி முதுகு தேய்த்து விடுவாள் Poll_c10 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83454
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 19, 2018 7:21 pm

மனைவி முதுகு தேய்த்து விடுவாள் E_1395400240
-
ஒருமுறை வாரியார் அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
முன்னால் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் அடிக்கடி
வளைந்து நெளிந்து தன் முதுகை சொறிந்து கொண்டிருந்தார்.

அதை கவனித்து விட்ட வாரியார் அந்த மனிதரை நோக்கி
, “வீட்டில் சண்டையா ? மனைவியோடு தகராறா ?” என்று கேட்டார்.
அந்த மனிதருக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும் உண்மையை
மறைக்காமல் ” ஆமாம் ” என்று ஒத்துக் கொண்டார்.

ஆனாலும் அவருக்கு ஆச்சரியம்… வாரியார் சுவாமிகள் எப்படி
அதை கண்டு பிடித்தார் ? என்று.

வாரியாரே அந்த சந்தேகத்தை தீர்த்தும் வைத்தார்.

” ஒரு குடும்பத்தில் கண்வன் மனைவி ஒற்றுமையா இருந்தா
கணவன் ஆரோக்கியமா இருப்பான். காலையில் கணவன் குளிக்கும்
போது மனைவி முதுகு தேய்த்து விடுவாள். அதனால் முதுகு அரிக்காது.
பொது இடங்களில் இப்படி முதுகை சொறிய வேண்டிய அவசியமும்
வராது ” என்றார். அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது.

இப்படி சின்ன சின்ன விசயங்களையும் நுணுக்கமாக கவனித்து
தன் நகைச்சுவை பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் கிருபானந்த
வாரியார்.

———————————
கட்டுரை ஆக்கம் : அபு ஹசீமா வாவர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 7:27 pm

ayyasamy ram wrote:மனைவி முதுகு தேய்த்து விடுவாள் E_1395400240
-
ஒரு குடும்பத்தில் கண்வன் மனைவி ஒற்றுமையா இருந்தா
கணவன் ஆரோக்கியமா இருப்பான். காலையில் கணவன் குளிக்கும்
போது மனைவி முதுகு தேய்த்து விடுவாள். அதனால் முதுகு அரிக்காது.
பொது இடங்களில் இப்படி முதுகை சொறிய வேண்டிய அவசியமும்
வராது ” என்றார். அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது.

இப்படி சின்ன சின்ன விசயங்களையும் நுணுக்கமாக கவனித்து
தன் நகைச்சுவை பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் கிருபானந்த
வாரியார்.
மேற்கோள் செய்த பதிவு: 1257284
நகைச்சுவையாக ஒரு விசயத்தை எவ்வளவு நாசுக்காக எடுத்துரைத்துள்ளார்.
பெரிய விசயம்
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக