Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
4 posters
Page 1 of 1
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
-
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட
வழக்கில் தீர்ப்பு வந்த அடுத்த நாள் எடப்பாடி பழனிச்சாமி
தலைமையிலான அரசு கவிழும் என மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்களை, சபாநாயகர்
தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதனை எதிர்த்து அவர்கள்
சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என சிலரும்,
இப்போதைக்கு தீர்ப்பு வெளியாகாது என சிலரும் கருத்து
தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ஒரு திருமண
விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல் தலைவர்
ஸ்டாலின் “எந்த காலத்திலும் திராவிட இயக்கத்தை யாராலும்
அழிக்க முடியாது. அதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
போவார்கள்.
தற்போதுள்ள அதிமுக அரசு மாநில சுயாட்சியை மத்திய அரசிடம்
அடகு வைத்துவிட்டது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த
வழக்கில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த நாள் அதிமுக ஆட்சி கவிழும்.
அதன்பின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி
பெற்று ஆட்சியை பிடிக்கும்” எனப் பேசியுள்ளார்.
-
---------------------------------
வெப்துனியா
Re: தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
மேற்கோள் செய்த பதிவு: 1257277ayyasamy ram wrote:
-
தற்போதுள்ள அதிமுக அரசு மாநில சுயாட்சியை மத்திய அரசிடம்
அடகு வைத்துவிட்டது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த
வழக்கில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த நாள் அதிமுக ஆட்சி கவிழும்.
அதன்பின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி
பெற்று ஆட்சியை பிடிக்கும்” எனப் பேசியுள்ளார்.
நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்குமா?
ஏதோ எங்கோ தவறு நடந்ததினால் தான் இந்த நிலை. ஆட்சிக்கு வந்தால் ஒரே ஆட்டம் தான்.
குறுக்கு வழி சரியாக இருக்குமா? யோசியுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
18 MLA க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் , அடுத்த தேர்தல் வந்துவிடும் . இதுதான் இந்திய நீதிமன்றங்களின் லட்சணம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் , அடுத்த தேர்தல் வந்துவிடும்
Re: தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
“எந்த காலத்திலும் திராவிட இயக்கத்தை யாராலும்
அழிக்க முடியாது.
அதற்காக ஏன் தனியாக ஆள் வரவேண்டும் அதான் உங்கள் குடும்பம் இருக்கிறதே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும், விளக்கங்களும்
» ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி வழக்கு: சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது - உயர்நீதிமன்றம்
» 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 7-ந்தேதி தீர்ப்பு?
» 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிச.5-இல் விசாரணை
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி வழக்கு: சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது - உயர்நீதிமன்றம்
» 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 7-ந்தேதி தீர்ப்பு?
» 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிச.5-இல் விசாரணை
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|