ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

5 posters

Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by ayyasamy ram Fri Jan 19, 2018 6:22 pm

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் எனது பார்வையில்
இந்துக்கள் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ள கருத்து
பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


வலதுசாரிகளை, வகுப்புவாதத்தை தீவிரமாக விமர்சித்து வந்த
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட
பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக, குறிப்பாக பிரதமர்
மோடிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியா டுடே பத்திரிக்கையின் மாநாடு சமீபத்தில்
ஹைதராபாத்தில் நடந்தது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து
கொண்டு பேசியவதாவது:

நான் காங்கிரஸ் அரசிடமிருந்து கர்நாடகாவில் நிலத்தை
வாங்கினேன் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உண்மையில், எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது
என்பதே அவர்களுக்கு தெரியாது.

மேலும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் என என் மீது
குற்றம் சாட்டுகின்றனர். நான் இந்துக்களுக்கு எதிரானவன்
அல்ல. நான் பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெக்டே
ஆகியோருக்கு எதிரானவன். என்னை பொறுத்தவரையில்
அவர்கள் இந்துக்கள் அல்ல” என பரபரப்பாக பேசினார்.

இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
-
-------------------

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84185
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty Re: மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 6:55 pm

ayyasamy ram wrote:
இதையடுத்து, யார் இந்து என நீங்கள் எப்படி கூற முடியும்
என ஒரு பத்திரிக்கையாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ் “
இவர்கள்தான் இந்து என அவர்கள் கூற முடியுமெனில்,
யார் இந்து அல்ல என என்னாலும் கூற முடியும். ஒருவரை
கொல் என கூறுபவர்கள் என்னைப் பொறுத்தவரை
இந்துக்கள் அல்ல” என பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1257275
மதநல்லிணக்கம் இவர்களாலே சீரழிந்து கொண்டிருக்கிறது.
சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர் இது சரியில்லை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty Re: மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by M.Jagadeesan Sat Jan 20, 2018 7:06 pm

" இந்து " என்ற சொல் எப்படி வந்ததென்று தெரியவில்லை !

சங்க இலக்கியங்களிலும் , ஐம்பெரும் காப்பியங்களிலும் , தேவாரம் , திவ்ய பிரபந்தங்களிலும் , திருக்குறளிலும் கூட இச்சொல் இல்லை .இச்சொல்லை யார் , எப்போது புகுத்தினார்கள் என்று தெரியவில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty Re: மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by Guest Sun Jan 21, 2018 1:07 pm

Gavin Dennis Flood  (Oxford Centre for Hindu Studies ) அவர்களின் ஆய்வின்படி பழைய பேர்சியன் மொழியில் Hindūk எனவும், புதிய மொழியில் Hindū (Persian/Arabic ) சொல்லப்பட்டது.

புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.

The word for water in Sanskrit is “Sindu” In the Vedas and our Legends we come across such words as “Saptha Sindavaha” which freely translated would mean ‘The Land of Seven Rivers”. While other rivers have been given individual names, this river on the extreme Northwestern border was known as ‘Sindu’. Eventually, Sindu became ‘Hindu’. That is how the intruders, invaders and travellers began to call the original people of the land Hindus."

இதன் அடிப்படையில் ராஜாஜியும்,நேருவும் தங்கள் நூலில் உறுதிப்படுத்தி உள்ளார்களாம்.

ஆனால் அந்த பெர்சிய மொழிச்  சொல்லின் உண்மையான  பொருள் கேடடால்..................

நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
avatar
Guest
Guest


Back to top Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty Re: மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by aeroboy2000 Mon Jan 22, 2018 6:18 pm

மூர்த்தி wrote:Gavin Dennis Flood  (Oxford Centre for Hindu Studies ) அவர்களின் ஆய்வின்படி பழைய பேர்சியன் மொழியில் Hindūk எனவும், புதிய மொழியில் Hindū (Persian/Arabic ) சொல்லப்பட்டது.

புராதன கிரேக்கர்,ஆர்மேனியர்கள் சிந்து என நதியையும் அதற்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் எனவும் அழைத்தார்களாம்.

[/color]
.............
நன்றி- Swami Jnaneshvara Bharati,Gavin Flood
மேற்கோள் செய்த பதிவு: 1257502


இந்துக்கள்
இது மத அடிப்படையில் பெற்ற பெயர் இல்லை
அது இட அடிப்படையில் பெற்ற பெயர்..
பின் நாட்களில் அதுவே நமக்கு மதமாகவும்
அதாவது நாம் பின் பற்றும் மதமாகவும்
மதத்தின் பெயராகவும் மாறிப்போனது ....

லெமூரியா கண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கடல் அரிப்பால், சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை
விண்கல் தாக்குதல்
காரணமாக துண்டுகளாக உடைந்து நகர்ந்து  பிரியும் முன்னர் வரை மதம் கிடையாது...
உலகம் மதம் என்ற வார்த்தையை கண்டதில்லை .....


பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
யாத்திரிகர்கள்
வணிகர்கள்
கடல் வழி வியாபாரிகள் (கடலோடிகள்)
வந்தபோது
வளர்ந்தபோது
பெருகியபோது

ஒவ்வொரு இடத்தையும்
பெயர் கொண்டு அழைத்தபோது

தாங்கள் பயணம் போய் வந்த இடங்களை எழுதி
வைத்தபோது

இந்து குஷ் மலைத்தொடருக்குத்
தெற்கே வசித்தோர்களை
இந்துக்கள் என்று

கிரேக்கர்கள்
அரேபியர்கள்
சீனர்கள் குறிப்பிட்டனர்
எழுதி வைத்தனர்

சிந்து நதி சிந்துச் சமவெளி நாகரீகம் போன்றவையும் ஒரு காரணம் தான்
ஆனால் முழுமுதல் காரணம் இந்து குஷ் மலை

நாம் படிக்கும் போது
நம்முடன் படிக்கும் மாணவர்களை
ஒரே பெயரில் இருந்தால் ஊரைச் சூட்டி அழைப்போமே
இளங்காட்டான்
தாம்பரத்தான்
ஆரணியான்
அதுபோல



இந்து குஷ் (Hindu Kush) என்பது வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும்.

(The Hindu Kush (/kʊʃ, kuːʃ/), also known in Ancient Greek as the Caucasus Indicus(Ancient Greek: Καύκασος Ινδικός) or Paropamisadae (Ancient Greek: Παροπαμισάδαι), in Pashto and Persian as هندوکش‬, is an 800-kilometre-long (500 mi) mountain range that stretches near the Afghan-Pakistan border, from central Afghanistan to northern Pakistan. It forms the western section of the Hindu Kush Himalayan Region)


பின்னாளில் நிறைய மதங்கள் தோன்றிய போது ...
நாம் இந்துக்கள் ஆனோம்


ஆனால் இன்று
இந்த வரலாறு கூகுளில்
இல்லை
1984 களில்
நூலகங்களில் இருந்த பல புத்தகங்களில்
இது இருந்து இருக்கிறது...

அடியேன் நினைவுச் சில்லுகளில்
டெலிட் ஆகாமல் இன்றும் உள்ளது...

நன்றி அய்யா

அன்புடன்
கே எல் என்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty Re: மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by SK Tue Jan 23, 2018 12:18 pm

அருமையான தொகுப்பு

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் 3838410834 மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ் Empty Re: மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum