ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?

2 posters

Go down

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்? Empty நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?

Post by ayyasamy ram Fri Jan 19, 2018 6:15 pm

புதுடில்லி : பார்லி., மற்றும் மாநில சட்டசபை நடவடிக்கைகளை போன்று கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சட்டத்துறைக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

கோர்ட் செயல்பாடுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி 3 ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2015 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தத்து, கோர்ட் அறையில் சிசிடிவி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? கோர்ட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் அனைத்தும் மக்களிடம் தெரிவிக்கப்படும் போது இது தேவையற்றது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி, 2 மூத்தவழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் மேத்தீவ் ஜெ.நெதும்பரா தாக்கல் செய்துள்ள மனுவில், அடிப்படை கொள்கைகளின்படியே நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அதனால் அனைத்து கோர்ட் செயல்பாடுகளும் வெளிப்படையாக நடக்க வேண்டும்.

மக்கள் யார் விரும்பினாலும் கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைகளை பார்க்க உரிமை வழங்கப்பட வேண்டும். கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. இதனால் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கள் ஒவ்வொரு இந்தியா குடிமகனையும் பாதிக்கிறது. அதனால் எதன் அடிப்படையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமையும், கோர்ட் செயல்படும் முறையை தெரிந்த கொள்ளும் உரிமையும் அனைத்து குடிமகனுக்கும் உண்டு.

அனைத்து வழக்குகளில் இல்லாவிட்டாலும் ஆதார் செல்லுமா, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்ல அனுமதி கோரிய வழக்கு போன்ற முக்கிய வழக்குகளையாவது நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதனால் சட்டசங்களை மக்கள் புரிந்து கொள்ள முடியும். நமது வெளிப்படையான நீதித்துறை மீது மக்களுக்கு மதிப்பு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்? Empty Re: நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 7:14 pm

ayyasamy ram wrote:
மக்கள் யார் விரும்பினாலும் கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைகளை பார்க்க உரிமை வழங்கப்பட வேண்டும். கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. இதனால் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1257273
மக்கள் நேரடியாக சண்டை காட்சிகளை பார்க்கலாம்.
சினிமா சண்டை காட்சிகள் கூட தோற்று போகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ்மாக் வழக்கு : தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» 'கொடூர குற்றங்களில் சமரசம் செய்தாலும் வழக்கு தொடரும்': சுப்ரீம் கோர்ட்
» ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
» ஜெயலலிதா மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum