புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_m10ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 19, 2018 2:44 pm

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Tamil_News_large_194128120180118224735

பனிக்காலத்தில் சரும பராமரிப்பு குறித்து கூறும், ஆயுர்வேதமருத்துவர் ரேகா ராவ்: பனிக்காலத்தில், குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் நல்லது; கடலை எண்ணெய் வேண்டாம். இரவில் கீரை மற்றும் தயிர் சாப்பிட வேண்டாம்.இறந்த செல்களை நீக்க, முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்கழுவலாம்.பாலாடை மற்றும் பன்னீரை சம அளவு கலந்து முகத்தில் போடலாம். பப்பாளியுடன் சிறிது பால் சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால், முகச் சுருக்கங்கள் சரியாகும்.
முகத்திற்கு கடலை மாவோ அல்லது முல்தானி மிட்டியோ பயன்படுத்தக் கூடாது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன், வெண்ணெய் கலந்து முகத்தில் தடவினால், எப்படிப்பட்ட வறட்சியும், சுருக்கமும் சரியாகும்.இச்சமயத்தில், ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'புரூட் பேஷியல்' செய்து கொள்ளலாம். வாழைப்பழத்துடன், தேன் கலந்தும், 'பேக்' போடலாம்.உடலும் ஷைனாக, தேங்காய் எண்ணெயில் மஞ்சள் துாளை குழைத்து, உடல் முழுக்க பூசி, 20 நிமிடம் கழித்து, பயத்த மாவு போட்டு குளிக்கலாம்.
வெந்தயத்தை பொடி செய்து, பாலில் கலந்து, உதட்டில் பூசினால், உதடு வெடிப்பு சரியாகும்.ஏதாவது, 'பேஸ் ஸ்கிரப்பரை' கைகளில் போட்டு ஸ்கிரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறும். நகம் வறண்டு போகாமல் இருக்க, துாங்குவதற்கு முன் நகத்தின் மீது ஆலிவ் எண்ணெய் தடவலாம்.செம்பருத்தி, துளசி, வேம்பு கலந்து தலைக்கு, 'பேக்' போடலாம். பனிக்காலத்தில், தலைக்கு மருதாணி போடக் கூடாது.அதேபோல், 'முட்டை பேக்'குக்கு பதில், தயிர் தேய்த்து குளிக்கலாம். எந்த, 'பேக்' போட்டாலும், 10 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.பொடுகு தொல்லை இந்நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், சிறிது எண்ணெய் வைப்பது அவசியம்.
இந்த நேரத்தில், 'வேக்ஸ்' செய்து கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், குளித்து முடித்ததும், யூகலிப்டஸ் ஆயிலை பின் கழுத்து மற்றும் நெற்றிப் பொட்டில் தடவினால், சளி பிடிக்காது.கால் கப் தயிருடன், சிறிது வினிகர் கலந்து, பாதங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, பாதம் பளபளக்கும்.பலருக்கும் முழங்கை, முழங்காலில் கருமை படர்ந்து சொரசொரப்பாக இருக்கும். இதற்கு கடலை எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து அந்த இடங்களில் போடலாம்.

ரமணியன்

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 19, 2018 2:52 pm

பயனுள்ள தகவல் ஐயா
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 20, 2018 8:03 am

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! Images?q=tbn:ANd9GcSp4R0b4E0M-0VhlvXN3O5Aj9K_xlOL9RAaop2whSbKPMnyhv0g
-
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
-
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! 103459460 ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 11:02 am

பனி காலத்திற்கு ஆன தோல் சிகிச்சை முறைகள்
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

@பழ.முத்துராமலிங்கம்

பழ.முத்துராமலிங்கம் wrote:பனி காலத்திற்கு ஆன தோல் சிகிச்சை முறைகள்
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1257343

ஊடலில் முதலில், எண்ணை தேய்த்துக் கொண்டு, பிறகு கடலைமாவு அல்லது பயறு மாவு போட்டுக் குளியுங்கள் ஐயா, தோலில் எண்ணைப்பசை தங்கி இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக