புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? Poll_c102020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? Poll_m102020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? Poll_c10 
32 Posts - 48%
heezulia

30 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 2:43 pm

2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? RYdvWEWFQTeB9CQTGuBj+shutterstock229183180jpg
மொபைல் போன்களில் கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் முறையை விடவும், முக அடையாள வசதி கொண்ட மொபைல் போன்களே 2020ம் ஆண்டு கோலோச்சும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கும் 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது.

அதுபோலவே மொபைல் போன்களில் உள்ள புதிய புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களை புதிய போன்கள் வாங்க தூண்டுகின்றன.
இந்திய சந்தையில் புதிய புதிய மொபைல் போன்கள் வந்துவிட்டாலும், கடந்த 2017-ம் ஆண்டிலும், இரண்டு சிம்கார்டு மற்றும் பல மணிநேரம் உழைப்பை வழங்கும் பேட்டரியும் கொண்ட மொபைல் போன்களே அதிகம் மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளன.
நன்றி
தி இந்து 

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 2:51 pm

[size=36]ஆனால், 2018-ம் ஆண்டில் நவீன தொழில்நுட்படத்துடன், பார்க்க அசத்தலாக இருக்கும் பெரிய திரை கொண்ட மொபைல் போன்களுக்கு கூடுதல் மவுசு இருக்கும் என சந்தை வட்டாரங்கள் ஏற்கெனவே மதிப்பிட்டுள்ளன.[/size]
[size=36]அந்த வரிசையில் மொபைல் போன்கள் தங்கள் உரிமையாளரை அடையாளம் காணும் முறை அல்லது போனில் உள்ள அன்லாக் எனப்படும் மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வசதி முக்கியமாக கருதப்படுகிறது. வீடு, அலுவலகங்கள், மற்ற இடங்களில் பலரிடம் போனை தரும் போது, உரிய பாதுகாப்பு அம்சம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்காக ஸ்மார்ட் போன்களில் கை விரல்களால் எண்களை தொட்டு லாக் செய்யும் வசதி பல்வேறு போன்களில் உள்ளது.[/size]
[size=36]இதற்கு பாஸ்வேர்டு போல எண்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கும். அதேசமயம் சில விலை உயர்ந்த போன்களில் முகம், கண் விழித்திரையின் அடையாளத்தை வைத்து தானாக லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதிகள் உள்ளன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வசதி கொண்ட போன் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.[/size]
[size=36]முகத்தை வைத்து அடையாளப்படுத்தி போன்களை இயக்கும் வசதி இருந்தால் எளிமையாக பயன்படுத்த முடியும். எனவே முகத்தை வைத்த அடையாளப்படுத்தும் இந்த வசதி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வரத் தொடங்கியுள்ளன.[/size]
[size=36]எனவே வரும் ஆண்டுகளில் இந்த வசதியுடன் கூடிய மொபைல் போனுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் இதுதொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் கூறியுள்ளதாவது:[/size]
[size=36]‘‘வரும் 2020ம் ஆண்டிற்குள் மக்கள் பயன்படுத்தும் ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள், முகத்தை பார்த்து அடையாளப்படுத்தும் (Facial recognition) வசதி கொண்டதாக இருக்கும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களிடையே இதற்கு வரவேற்பு உள்ளது. தற்போதுள்ள அன்லாக் வசதி ஞாபக மறதி போன்ற காரணங்களால் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது.[/size]
[size=36]இதுபோலவே பயண நேரம் போன்ற அவசர காலத்தில் தனியாக லாக் செய்ய வேண்டிய அவசியமும் இந்த புதிய வசதியில் தேவையில்லை. எல்லா சூழலுக்கும் ஏற்றதாக உள்ளது. மேலும் தொடுதிரை வசதி குறித்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அச்சமும் வாடிக்கையாளர்களிடையே உள்ளன. எனவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முக அடையாளத்தை வைத்து லாக் செய்யும் முறையை விரும்புகின்றனர். இந்த வசதியில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் எண்ணுகின்றனர். ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்த மொபைல்போன்களை அதிகம் தயாரித்து வருகின்றன. எதிர்காலத்தில் போட்டியை ஈடுகொடுக்க மற்ற நிறுவனங்களும், இந்த தொழில்நுட்பத்தை தங்கள் போன்களில் கொண்டு வர முயலும்.[/size]
[size=36]2020ம் ஆண்டு உலகம் முழுவதும் 60 சதவீத ஸ்மார்ட் போன்களில் 3டி வசதியுடன் பயன்படுத்ததக்க வசதியுடன் இந்த தொழில்நுட்பம் இடம் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு அதிகமான செலவு ஆகிறது. அந்த செலவை குறைத்து மக்கள் வாங்கும் விலையில் இந்த வசதிகளுடன் போன்கள் அதிகம் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக