ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

3 posters

Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 8:04 am

[You must be registered and logged in to see this image.]

வாழ்க்கை மிகக் குறுகியது. அதன் ஒவ்வொரு கணத்துக்கும் நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஓரான் பாமுக் (Orhan Pamuk). இந்த அண்டப் பெருவெளியில், ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஒரு கிரகத்தில், அதில் ஒரு கண்டத்தில், அதில் ஒரு நாட்டில், அதில் ஒரு பகுதியில், அதில் ஓர் ஊரில் மிகச் சில வருடங்கள் மட்டுமே வாழ்கிற நாம் வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மை நேசிக்கிறவர்களுக்காக நம்மால் எவ்வளவு நேரத்தைச் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரத்தைச் செலவிடுவதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். அதிலும் நம் பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்தோம், எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கிறோமா? அதன் அவசியத்தை உணர்த்தும் கதை இது.
[You must be registered and logged in to see this image.]

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம். ஊரின் புறநகர்ப் பகுதியில் அவர் இருந்தார். அவர் ஒரு பிஸினஸ்மேன். சதா பம்பரமாகச் சுழலும் வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாலும், இன்னும் அதில் மோட்டார் பொருத்தவில்லையே எனக் கோருகிற அவசர வாழ்க்கை. அன்றைக்கு அவருடைய அம்மாவுக்குப் பிறந்தநாள்... அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அது ஒரு காலை நேரம். தன் காரை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரத்திலிருந்த பூக்கடைக்குப் போனார். கடையில் அம்மாவுக்குப் பிடித்த பூக்களைத் தேர்ந்தெடுத்தார். அவற்றைக் கொத்தாக, அழகாக பேக் செய்து தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லி, முகவரியை எழுதிக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவருடைய அம்மா அந்த ஊரிலிருந்து முந்நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 8:07 am

[You must be registered and logged in to see this image.]

ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்டோம்’ என்ற மனநிறைவோடு கடையிலிருந்து வெளியே வந்தார். வாசல் நடைபாதையில் ஓர் இளம்பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவளருகே போனார்.

``என்னம்மா ஆச்சு... ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டார்.

``ஒண்ணுமில்லை சார். என் அம்மாவுக்குக் குடுக்குறதுக்காக எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ வேணும். ஒரு ரோஜாவின் விலை ரெண்டு டாலராம். என்கிட்ட இருக்குறது ஒரு டாலர். அதான் எப்பிடி வாங்குறதுனு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்.’’

``அவ்வளவுதானே... வா என்கூட...’’ அந்த பிஸினஸ்மேன் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பக் கடைக்குள் போனார். தன் பணத்திலேயே அவள் கேட்ட ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சியில் முகமே பிரகாசமாக மாறியிருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். அவர் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். அலுவலகத்துக்குச் செல்ல அவருக்கு இன்னும் நேரமிருந்தது.
[You must be registered and logged in to see this image.]

``சொல்லும்மா... உன் அம்மாவைப் பார்க்க நீ எங்கே போகணும்? நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்...’’

``ரொம்ப தூரம் இல்லை சார். பக்கத்துலதான்...’’

``அப்பிடின்னா கார்ல ஏறு.’’ அவர் கார் கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பெண் பின்பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் வழிகாட்ட, அவர் காரை ஓட்டிக்கொண்டு போனார். சற்று நேரத்தில் அந்தப் பெண் இறங்கவேண்டிய இடம் வந்தது. அது ஒரு கல்லறைத் தோட்டம். அந்தப் பெண் இறங்குப்போது சொன்னாள்... ``ரொம்ப நன்றி சார். இன்னிக்கி என் அம்மாவோட நினைவு நாள். அவங்களுக்கு ரோஜான்னா உசுரு. அவங்களுக்குப் பிடிச்ச ரோஜாவை இன்னிக்காவது அவங்க கல்லறையில வைக்கணுமில்லையா? அதுதானே நியாயம்...’’

அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது. காரைத் திருப்பிக்கொண்டு, பூக்கடைக்குப் போனார். அவர் ஆர்டர் செய்திருந்த பூக்களை வாங்கிக்கொண்டார். முந்நூறு மைல் தொலைவில் அவருடைய அம்மா இருக்கும் ஊரை நோக்கிக் காரை விரைவாக ஓட்ட ஆரம்பித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by ayyasamy ram Thu Jan 18, 2018 8:18 am

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  103459460 வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  3838410834
-

நேசி.
நேசிக்கப்படுவாய்.
வாசி
வாசிக்கப்படுவாய்
எழுது
எழுதப்படுவாய்.

விலகியே இருந்தால் மட்டுமே
விலக்கப்படுவாய்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:46 am

ayyasamy ram wrote:வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  103459460 வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  3838410834
-

நேசி.
நேசிக்கப்படுவாய்.
வாசி
வாசிக்கப்படுவாய்
எழுது
எழுதப்படுவாய்.

விலகியே இருந்தால் மட்டுமே
விலக்கப்படுவாய்.
[You must be registered and logged in to see this link.]
அருமையான எதார்த்தமான கருத்துக்கள்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by SK Thu Jan 18, 2018 12:40 pm

sk wrote:அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது

இது பலருக்கும் பெற்றோர் இறந்த பிறகே நடக்கிறது


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 12:21 pm

SK wrote:
sk wrote:அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது

இது பலருக்கும் பெற்றோர் இறந்த பிறகே நடக்கிறது
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory  Empty Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
» தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
» அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்த வேண்டும்?
» 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
» பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum