புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! Poll_c10இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! Poll_m10இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 7:03 am

ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் சூரியன் மறைந்த பிறகு நிலவின் ஒளியைத்தான் நம்பியிருந்தான். நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான் மனிதனுக்கு இருட்டின் மீது இருந்த பயம் குறையத்தொடங்கியது. இரவில் விலங்குகளை விரட்டவும், வெளிச்சம் தரவும் நெருப்பு பயன்பட்டது. அதன் பிறகு குகை, வீடு என்று வசிப்பிடங்களுக்கு மாறினாலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வெளிச்சம் தருவதற்கு பயன்பட்டது விளக்குகள்தாம். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன.
இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! PlZ8i1AgSaa1gtvqKenh+

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!

சாதாரண குண்டுபல்பில் தொடங்கிய மின்சார விளக்கின் வரலாறு ட்யூப் லைட், சோடியம் விளக்குகள், என எல்இடி பல்பு வரைக்கும் வந்து விட்டது. குண்டுபல்புகள் வெப்பத்தை அதிகமாக வெளியிடுகிறது என்றும், புவி வெப்பமடைதலில் இதற்க்கு பங்கு உண்டு எனவும், இந்த பல்புகளை மாற்றினாலே போதும் பெருமளவு மின்சாரத்தை சேமிக்கலாம் எனவும் விளக்குகள் தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடைபெறுகிறது.. குண்டுபல்பு தொடங்கி எல்இடி பல்பு வரை எதுவாக இருந்தாலும் மின்சாரம் என்பது தேவையானதாக இருக்கிறது.

மின் விளக்குகளுக்கு பதிலாக தாவரங்கள்
இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! VdyuXZufSKWfHf2w5AWg+
நம்மைச்சுற்றிதான் அதிகமாக தாவரங்கள் இருக்கிறதே பேசாமல் அவற்றையே ஒளிரச் செய்தால் என்ன என்ற கேள்விக்கு பதிலாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் தாவரங்களை ஒளிரச் செய்யும் தொழில்நுட்பம். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள்தாம் இந்தத் தொழில்நுட்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பான ஆராய்ச்சிகள் பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதானிருந்தன. இறுதியாக அவர்களுக்கு விடை இயற்கையிடம் கிடைத்திருக்கிறது.

இயற்கையாகவே ஒளிரக்கூடிய பொருள்கள் உலகில் பல இருகின்றன. யோசித்துப்பார்த்தால் இப்பொழுது காண்பது அரிதுதான் என்றாலும் பலருக்கு மின்மினிப் பூச்சிகள் ஞாபகத்திற்கு வரக்கூடும். மின்மினிப் பூச்சியின் பின்புறத்தில் ஒளி விட்டுவிட்டு ஒளிர்ந்து கொண்டே இருக்கும். அது எப்படி ஒளியை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போதுதான் அதற்கு காரணம் லூசிஃபெரேஸ் எனும் என்சைம் எனத் தெரிந்தது. இந்த என்சைம்தான் தாவரங்களை ஒளிரச் செய்யவும் பயன்படப்போகிறது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 7:06 am

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! Iysqm7zS4ytkhtwrRYxw+
ஆய்வின்போது லூசிஃபெரேஸ் என்சைம்கள் நானோதுகள்களாக மாற்றப்பட்டு அதனுள்ளே செடிகள் அதிக அழுத்தத்தில் மூழ்கவைக்கப்பட்டன, எனவே என்சைம்கள் இலையின் வழியாக தாவரத்தின் உள்ளே ஊடுருவுகின்றன. உள்ளே சென்ற பின்பு தாவரம் அந்த என்சைம்களுக்கு எதிர்வினையாற்ற தொடங்கும் பொழுது வேறு சில வேதிப்பொருள்களையும் ஒளியையும் உருவாக்குகிறது. இதற்கு முன்பு தாவரங்களின் மரபணுவை மாற்றம் செய்தே இந்த ஆய்வுகள் நடைபெற்றது அதற்கு அதிகமாக் செலவு செய்ய வேண்டியிருந்தது, அதற்கு மாறாக இந்த நானோதொழில்நுட்பத்தில் செலவும் குறைவு; அதிக விலை கொண்ட உபகரணங்களும் தேவைப்படாது. மேலும் இந்தத் தொழில்நுட்பத்தை எல்லா விதமான தாவரங்களிலும் பயன்படுத்த முடியும்.
இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்! AVBRGDyTTMflYx2z918d+
“எங்கள் நோக்கம் செடியை முழுமையான மேஜை விளக்காக மாற்றுவதுதான். நிச்சயமாக அதற்கு மின்சாரம் தேவைப்படப்போவதில்லை. செடியில் ஏற்படும் வளர்சிதை மாற்றமே வெளிச்சத்தை உருவாக்கும்" என்கிறார் வேதியல் பொறியியல்துறையைச் சேர்ந்த மைக்கேல் ஸ்ட்ரானோ. தற்பொழுது நீரில் வளரும் அமலைச் செடிகளில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பொழுது அதன் இலைகள் மூன்று மணி நேரம் ஒளியை உமிழ்ந்திருக்கிறது. அமலைச் செடிகளில் மட்டுமில்லாது பசலைக் கீரை மற்றும் வேறு சில செடிகளிலும் பரிசோதனை செய்து பார்த்தபொழுது வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது இந்தத் தொழில்நுட்பம். இதை இன்னும் மேம்படுத்தினால் ஒரு நாள் முழுவதும் ஒளியை உமிழச் செய்யவும் பெரிய மரங்களில் கூட அலங்காரத்திற்காக இந்தத் தொழில்நுட்பத்தை தெளிப்பு முறையில் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பொறியாளர்கள். பாதுகாப்பான பொருள்களையே இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதால் தாவரங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் மேஜையில் புத்தகம் படிக்கும் பொழுது நமக்கு ஒளி தரப்போவது ஒரு செடியாக இருக்கக்கூடும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக