புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_lcapதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_voting_barதமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 18, 2018 7:19 am

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்

சென்னை:
இந்தியாவின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி, ராணுவ
நடவடிக்கைகளுக்காகவே செலவிடப்படுகிறது. அதனால்,
அதை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என, ராணுவ
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படி, இந்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்காக செலவிடப்படும்
பல லட்சம் கோடிகளில், பாதியாக குறைக்க தேவையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, டில்லி மத்திய அரசு
வட்டாரங்கள் கூறுகின்றன.

அதற்காக, இந்தியாவை பதினோரு ராணுவ மண்டலங்களாக
பிரித்து வேகமான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சென்னை, கோவை, ஆந்திரா, தெலுங்கானா,
கர்நாடகா, கான்பூர் உள்ளிட்ட பதினோரு மண்டலங்களிலும்,
ராணுவத்துக்குத் தேவையான பொருட்களை தயார் செய்யும்
நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு முக்கியத்துவம்:

இதற்காக, சமீபத்தில் தமிழகம் வந்திருந்த ராணுவ அமைச்சர்
நிர்மலா சீதாராமன், ராணுவத்துக்கு தேவையான உடைகளை
தயார் செய்து கொடுக்கும் பணியில் திருப்பூர் மற்றும் கரூர்
பகுதியைச் சேர்ந்த ஆடை தயாரிப்பாளர்கள் பலரையும் சந்தித்துப்
பேசினார். நூறு கோடிக்கும் அதிகமான முதலீட்டில் வணிகத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பலரையும் சந்தித்துப் பேச,
அவர்கள் ராணுவத்துக்கு தேவையான பெட்சீட், உள்ளாடைகள்,
அங்கிகள் போன்றவற்றை தயார் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்

அதே போல, தமிழகத்தில் சென்னை ஆவடி, திருச்சி, ஊட்டி
அரவங்காடு போன்ற இடங்களில் ராணுவப் பொருட்களை தயார்
செய்து கொடுக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தேவையான அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும்
இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, நார்வே, ஜெர்மனி போன்ற பல
நாடுகளில் இருந்தும் பெறவும் திட்டமிடப்பட்டு, அதற்காகவே,
அந்தந்த நாடுகளோடு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன.

இப்படி இந்தியாவின் பதினோரு மண்டலங்களிலும் ராணுவத்துக்கு
தேவையான பொருட்கள் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன்
தயாராகும்போது, வெளிநாடுகளில் இருந்து ராணுவத்துக்கு
தேவையான பொருட்கள் (ஆயுதங்கள் உட்பட) வாங்கப்படுவது
குறையும். இதனால், அளவுக்கு அதிகமான நிதி, ராணுவத்துக்கு
செலவிடுவது தடுக்கப்படும். மேக் இன் இந்தியா திட்டமும்
முழுமையாக ராணுவத்திலும் செயல்படுத்தப்படும் என்பதால்,
மத்திய அரசு, இந்த விஷயத்தில் தனது முழு வேகத்தை காட்டி வருகிறது.
-
---------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக