ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 1:59 pm

First topic message reminder :

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 ZfZ3I6rJRmSpCYii7NJE+e34fba2a0d227fb87fd6e7c923a0a0d9

பண்டிகை நாட்களில் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், கீழ்தளப் படுக்கையை தேர்வு செய்தால், அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
ரெயில்வே வாரியத்தின் கட்டண மறு ஆய்வு குழு அளித்த பரிந்துரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் நிலையில் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
பிரிமியம் ரெயிலில் டிக்கெட் கட்டணத்தில் பிளக்சி பேர் முறையை ஆய்வு செய்ய ரெயில்வே வாரியம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 BeRto9zSXrlKqIMF9S2g+e69dabd506e49e1a27f818825214ec7d



இந்த ரெயில்வே ஆய்வுக் குழுவில் ரெயில்வே வாரிய அதிகாரிகள், நிதி ஆயோக் ஆலோசகர் ரவிந்தர் கோயல், ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக், பேராசிரியர் எஸ். ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களின் பரிந்துரையை நேற்று முன்தினம் அளித்தனர்.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:52 am

T.N.Balasubramanian wrote:மக்களுக்கு சேவை என்பது போக
அரசே,வியாபார முறையை கடைபிடிக்கிறது.
பரிதாபம். பாவம் மக்கள்.
புதிய சட்டத்திட்டம் கொண்டுவரும்
அரசியல்வாதிகளும்/ அதிகாரவர்க்க அதிகாரிகளும்
அயராமல் அசங்காமல் அரசு பணத்தில் ஆகாயத்தில்
பறப்பார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257018
அதிகாரிகள் எதை எதையோ சொல்லி மக்களிடம் பணம் பறிக்க தொடங்கி விட்டனர்
பொது நலம் போய் வியாபாரம் தொடங்கி விட்டது
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 11:58 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த பரிந்துரையில் முக்கியமாக விமானங்கள், ஓட்டல்களில் பின்பற்றப்படும் கட்டண முறைபோல் பின்பற்றலாம் எனத் தெரிவித்து இருந்தது.
அதாவது சீசன் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அதிக கட்டணமும், சீசன் இல்லாத நேரத்தில் குறைந்த கட்டணமும் விதிக்கலாம் எனத் தெரிவித்தது.
[size=31]ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 SBoBhQK0SZmNBWvfUuxs+913c7c51202ed841f93678fe1cd80f02
[/size]


விமானங்களில் முதல் வரிசை இருக்கை தேவை என்று கேட்டுப் பெறும்போது அதிகமான பணம் டிக்கெட்டுக்கு செலவிட வேண்டும். அதேபோல், சீசன் நேரத்தில், ரெயிலில் ‘கீழ்தளப்படுக்கை’ தேவை என முன்பதிவில் குறிப்பிடும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
அதுமட்டுமல்லமல், ஒரே வழித்தடத்தில் அதிகமான ரெயில்கள் இயக்கப்படும்போது, வசதியான நேரத்தில் குறிப்பிட்ட நகரை வந்தடையும் ரெயிலுக்கு அதிகமான கட்டணமும், மற்ற நேரங்களில் வரும் ரெயிலுக்கு குறைந்த கட்டணம், அல்லது பயணிகளின் டிக்கெட்டில் தள்ளுபடியும் அளிக்க பரிந்துரை செய்தது.
விமானத்தை போல் கட்டணம் வசூலிப்பது சரி, ஆனால் அதில் யாரும் ரயில் வே போல பாஸ் ( ஜன்மத்த்துக்கும்) வைத்திருக்க மாட்டார்களே ஐயா ...........சோகம் ............கீழ் தள இருக்கைகள் மொத்தமும் அவர்களுக்கே போய்விடும் அபாயம் உள்ளதே!
மேற்கோள் செய்த பதிவு: 1257020
தனக்கு மிஞ்சியதே தானமும் தர்மமும்
ரயில் ஊழியர்களுக்கு(பாஸ் வைத்திருப்போர்) போக மீதி நிச்சயம்
உங்களுக்கு தான்.
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:02 pm

M.Jagadeesan wrote:வயதானவர்களுக்கு Lower Berth ஒதுக்கலாம் .அவர்களால் Upper Berth ஏறிப் படுக்கமுடியாது .
மேற்கோள் செய்த பதிவு: 1257031
இது நல்ல நடைமுறை இதை நடைமுறைப்படுத்தலாம்.
இப்போதும் வயதானவர்களுக்கு பயணிகள் ஒத்துழைப்புடன் இது தான்
நடந்து கொண்டிருக்கிறது
நன்றி
ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:04 pm

SK wrote:
SK wrote:ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக்

இவர் போன்றோர்கள் கொடுத்த யோசனையால் தான் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கும் நிலை வந்துள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1257033
ரயில்வேவை விற்க முடியாது பயம் வேண்டாம்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:05 pm

ayyasamy ram wrote:ரூம் போட்டு யோசிப்பாங்களோ...?!
-
ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Xul6du6gQjOgLZnr2C1X+IMG-20140925-WA0002
மேற்கோள் செய்த பதிவு: 1257034

நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 12:24 pm

T.N.Balasubramanian wrote:மேல்தள குடும்பங்களுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை.
காரிலேயோ /விமானத்திலேயோ சென்றுவிடுவார்கள்.
கீழ்தள குடும்பங்களுக்குதான் கஷ்டம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257045
கீழ்தள குடும்பங்கள் கீழ்தளத்தில் பயணிக்க, மேல்தள குடும்பங்களுக்கு இணையாக செலவு செய்தால்
தான் இனி பயணிக்க முடியம்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்! - Page 2 Empty Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum