புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_c10ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_m10ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_c10ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_m10ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_c10ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_m10ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 7:21 pm

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் NyEBWaEPQ6uw48WvaaoM+069da4e513359b5ad2288b24daede4cc
BBC
ஆய்வாளர்கள், இதன் கீழ் என்ன உள்ளது என்பதை எழுத்துக்களை மிளிரச்செய்யும் பல்வேறு வகையான விளக்குகளைக்கொண்டு ஸ்கேன் செய்வார்கள்
லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மம்மி முகமூடி பாப்பிரஸ் பெட்டியில் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டிகள் தான் இறந்தவர்களின் உடல் கல்லறையில் வைக்கும் முன் வைக்கப்படும் இடமாகும்.
பண்டைய எகிப்தியர்கள், பொருட்கள் பட்டியலையோ அல்லது வருமான வரி குறித்த குறிப்புகளை எழுதவோ பயன்படுத்திய பாப்பிரஸ் துண்டுகளால் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.
பண்டைய எகிப்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு புதிய நுண்ணறிவை இந்த தொழில்நுட்பம் வரலாற்றாய்வாளர்களுக்கு வழங்குகிறது.
எகிப்து மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (ஹேய்ரோகிலைபிஃஸ்), செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் தாங்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்ததைக் காட்டுகிறது.
நன்றி
பிபிசி தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 7:23 pm

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் 2rLMcBgFSiO72dC7W330+38575cd1f3b389182545142d9601d514

எகிப்த் மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு ஹேய்ரோகிலைபிஃஸ் எனப்படும்
இந்த புதிய தொழில்நூட்பம் எகிப்து குறித்து படித்து வருபவர்களுக்கு பண்டைய எகிப்தின் உண்மையான கதையை அணுக வழிவகுக்கும் என்று இந்த திட்டத்தை முன்னடத்தும் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் பேராசிரியர் ஆடம் கிப்ஸன் கூறுகிறார்.
"உயர் ரக பொருட்களை தயாரிக்க உதவியதால் கழிவு பாப்பிரஸ் 2000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தது,'' என்றார் அவர்.
"எனவே இந்த முகமூடிகள் எங்களிடம் உள்ள கழிவு பாப்பிரஸ்களின் தொகுப்பில் சிறந்த ஒன்றாகும். இதில் தனிநபர்கள் பற்றியும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய தகவல்களும் உள்ளன''
இந்த பாப்பிரஸ் துண்டுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
இதன் மேல் உள்ள எழுத்துக்கள் பெரும்பாலும் மம்மி குறித்த தகவல்களையெல்லாம் ஒன்றுசேர்த்து பசை மற்றும் பிளாஸ்டர்களால் மறைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் ஆய்வாளர்கள், இதன் கீழ் என்ன உள்ளது என்பது குறித்து எழுத்துக்களை மிளிரச்செய்யும் பல்வேறு வகையான விளக்குகளைக்கொண்டு ஸ்கேன் செய்வார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 7:26 pm

கென்ட்டில், சிட்டிங்ஸ்டோன் காஸிலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி குறித்த விவகாரத்தில், இந்த தொழில்நுட்பம் மூலம் முதல் வெற்றி கிடைத்துள்ளது. கண்களுக்குப் புலப்படாத பாத தகட்டில் எழுதப்பட்டவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஸ்கேன் மூலம் ஒரு பெயர் வெளிவந்தது. அது தான் "ஐரிதொரூ" - எகிப்தின் பொதுப்பெயர். '' காக்கும் கடவுளின் கண் எனது எதிரிகளுக்கு எதிரானது'' என்பது இதன் பொருள்.
இப்போது வரை, அவற்றின் மீது எழுதப்பட்டதைப் பார்க்க ஒரே வழி இந்த விலைமதிப்பற்ற பொருட்களை அழிக்கவேண்டியதுதான். இதனால் இதைச் செய்யலாமா வேண்டாமா என்று எகிப்தைப் பற்றி படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள். அவர்கள் இதை அழிப்பார்களா? அல்லது அதைத் தொடாமலே, அதில் அடங்கிய கதைகளைக் கூறாமலே விட்டுவிடுவார்களா?
அப்படியே மம்மி வழக்குகளை விட்டு விடும் ஒரு ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை இப்போது ​​ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் பாப்பிரஸ்ஸில் என்ன உள்ளது என்பதை எகிப்து பற்றி படிப்பவர்களால் படிக்கமுடியும். யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் எகிப்து பற்றி படிக்கும் மாணவர், தன்னைப் போன்ற மாணவர்களிடம் இரண்டு உலகம் பற்றிய சிறந்த தகவல்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள் CkXPEOQhS4y8THvUdbXX+541607aad5ec50361f70e3933fd75e26


BBC
ஸ்கேன் மூலம் வெளிவந்த பெயர் "ஐரிதொரூ" - இது எகிப்தின் பொதுப்பெயர். '' காக்கும் கடவுளின் கண் எனது எதிரிகளுக்கு எதிரானது'' என்பது இதன் பொருள்.
''இந்த விலையுயர்ந்த பொருட்கள் அதன் எழுத்துக்களுக்காக அழிக்கப்படுவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அவை வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள்; இப்போது அந்த அழகான பொருட்களை பாதுகாக்கவும் அவற்றின் உட்பகுதியில் உள்ளவற்றைப் பார்த்து, எகிப்தியர்கள் தங்கள் ஆவண ஆதாரங்கள் மூலம் வாழ்ந்த வழியையும் புரிந்து கொள்வதற்கு நம்மிடம் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அவர்கள் எழுதியவற்றையும் அவர்களுக்கு முக்கியமானவற்றையும் நம்மால் பார்க்க முடியும்''

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக