ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!

Go down

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி! Empty கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:50 am

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி! JzJcjYthS8KDtPJcdiTD+0338322ff796374bfe8850a027827101

அதியமானுக்கு நெல்லிக்கனியை ஒளவையார் கொடுத்ததால் தமிழகத்தில் நெல்லிக்கனி பிரபலம் அடைந்தது. தற்போது கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் மினிடோர் வாகனத்தில் கேரள மலை நெல்லி விற்பனை செய்துவருகிறார்கள். அதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனால் கேரள மலை நெல்லி கொங்கு மண்டலம் தாண்டி பெங்களூரு வரை பிரபலம் அடைந்துள்ளது.
இதுபற்றி விற்பனையாளர் அசோக், ''எங்க சொந்த ஊரு கேரளாவில் உள்ள பாலக்காடு. நாங்க சீசன் காலங்களில் கேரள மலைக்கிராமமான அட்டப்பாடியில் தோப்புகளாக பேசி மலை நெல்லியை வாங்கிக் கொள்ளுவோம். பிறகு முதிர்ந்த நெல்லிக் கனிகளை ஆட்களைவிட்டு பறிக்கச் செய்து சுமார் 2000 கிலோ நெல்லிக்கனிகளை மினிடோர் வண்டியில் ஏற்றிக்கொண்டு விற்பனையை தொடங்குகிறோம்.
எங்களுடைய விற்பனை கேரளாவில் தொடங்கி வரிசையாக, மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு வரை சென்று விற்பனை செய்வோம். பறிக்கப்பட்ட இடத்தில் இருந்து கோவை வரை ஒரு கிலோ நெல்லிக்கனி 35 ரூபாய்க்கும், கோவையில் இருந்து ஓசூர் வரை ஒரு கிலோ நெல்லிக்கனி 40 ரூபாய்க்கும், பெங்களூருவில் ஒரு கிலோ நெல்லிக்கனி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். பயணச் செலவு ஆவதால் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விலை விற்பனை செய்கிறோம். ஆனால், கடைகளில் ஒரு கிலோ இந்த நெல்லி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதால் குறைந்த விலைக்கு கொடுக்கிறோம்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி! Empty Re: கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 11:52 am

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி! AkqXeBODT0qlZclXffou+3da3459306bdea276d95f35af09459bc

இந்த கேரளா மலை நெல்லி இல்லாமல் ஆயுர்வேத மருத்துவமே கிடையாது. அனைத்து வைத்தியத்துக்கும் இந்த கேரளா மலை நெல்லி பயன்படுகிறது. கேரளாவில் இந்த மலை நெல்லி 1364 நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இருப்பதாக எங்கள் கேரள மக்கள் நம்பி வருகிறார்கள். ஒரு ஆப்பிளை சாப்பிடுவதற்கு சமமானது ஒரு நெல்லிக்கனி சாப்பிடுவது.
இதைப் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்று வெறுமனே சாப்பிடுகிறார்கள். இல்லையென்றால் ஊறுகாய், தேன் நெல்லி, அல்வா போன்றவை செய்து சாப்பிடுகிறார்கள். சுகர் நோயாளிகளுக்கு இந்த மலை நெல்லி சிறந்த திண்பண்டமாக இருப்பதோடு சுகரையும் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு; சென்னை முதலில் பேட்டிங்!/முதல் வெற்றி
» 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்
» கேரளா கேரளா தான் - இன்றய மலையாள நடிகைகள்...
» முடிஉதிர்தல் -- நெல்லி.
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum