புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_c102018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_m102018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_c10 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_c102018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_m102018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_c102018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_m102018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 2:02 pm

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! LwxcvwpITCG7JjkxA5fR+de18b3eefb0291d1eca6eb5ca50a5679

லண்டனை மையமாகக் கொண்ட 'பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்' ஒன்று சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியா கூடிய விரைவில் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும் என உறுதியான சான்றுகளுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய 5 பொருளாதார மையங்கள் எனக்கருதப்படும் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் இடத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அடையும்.
அதுமட்டுமல்ல இந்த வளர்ச்சியானது 2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையங்களில் மூன்றாம் இடத்துக்கு நகர்த்திச் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அந்த ஆய்வறிக்கை முன் வைப்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தான்.
2016 ஆம் ஆண்டு நவம்பரில் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகின் பெரிய பொருளாதார மையங்களில் 7 ஆம் இடம் வகிக்கும் இந்தியா மூடிய விரைவில் 5 ஆம் இடத்துக்கு வர பெரிதும் வாய்ப்புள்ளதாக லண்டனைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டக்ளஸ் மெக்வில்லியம் தெரிவித்துள்ளார். மேலும் மலிவான எரிசக்தி மற்றும் டிஜிட்டல் புரட்சி இரண்டும் தான் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை எட்ட உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 16, 2018 2:26 pm

ஜனநாயகம் கேலிப்பொருளாகிக் கொண்டிருப்பதாக ஒரு பக்கம்
தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
-
தேர்தலில் வாக்களிக்க கையூட்டு பெறுவதில் குற்ற உணர்ச்சி
இல்லாத வாக்களர்கள் பெருகுவது மற்றொரு பக்கம்
-
நடிகளர்கள் அரசியலில் களம் இறங்கப் போவதாக நாடகமாடி
மக்களை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்
-
விலைவாசி உயர்வால் சொல்லொணாத் துயர்கள் ஒரு பக்கம்
-
இவற்றுக்கு மத்தியில் இந்தியா வல்லரசுப் பட்டியிலில்
முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல்....!!
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 3:25 pm

அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாதது தான்
ஆனால் இதை நாட்டிற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்
நன்றி
ஐயா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 16, 2018 5:40 pm

sk wrote:மலிவான எரிசக்தி

அப்படி என்றல் என்ன

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக