புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நமது மூளையை சவாலான 5 புகைப்படங்கள்.
மனிதனின் மூளை என்பது இந்த உலகில் இன்றியமையாத ஒன்று.இந்த மூளையினால் தான் நமது அன்றாட வாழ்வில் புது புது தொழில்நுட்பங்களை அனுபவித்து கொள்கிறோம்.ஒரு தகவலை கேட்கும் போதோ,பார்க்கும் போதோ அது உண்மையா பொய்யா என சிந்திக்கும் மூளைக்கு, சில விஷயங்களில் சற்று திணறி போகும்.இது மனித குறைபாடு அல்ல மூளை யின் இயல்பு.
அப்படிபட்ட 5 புகைப்படங்கள்,
இதனை வீடியோ வடிவில் புரிதலுடன் பார்க்க:
நன்றி
E1 Media

கட்டுரை வடிவில்:
1.
[size=31]![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் PuOEO1zQTvypY12iMvMU+d4f641d60455790f97d64f5009b06c74](https://www.filepicker.io/api/file/PuOEO1zQTvypY12iMvMU+d4f641d60455790f97d64f5009b06c74.jpg)
[/size]
Image 1
இந்த புகைப்படத்தை நாம் உற்று பார்க்கும் போது தான் தெரியும்,ஒட்டகம் போல் காட்சியளிப்பது ஒட்டகம் அல்ல அதன் நிழல் என்று.நமது மூளை ஒரு தகவலை எவ்வாறு முதலில் பதிவு செய்து வைத்துள்ளதோ சட்டென்று அதை தான் நமது நினைவிற்கு கொண்டு வரும்.சற்று நேரம் எடுத்தால் தான் அது உண்மையை ஆராயும் நிலைக்கு செல்லும்.
2.
[size=31]![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் OJlVRfLbRxIly1n8s1Rn+9339d8d9ddd091e3feded49761f17df7](https://www.filepicker.io/api/file/oJlVRfLbRxIly1n8s1Rn+9339d8d9ddd091e3feded49761f17df7.jpg)
[/size]
Image 2
தயவு செய்து இந்த புகைப்படத்திற்கு 1 நிமிடம் எடுத்து உற்று நோக்குங்கள் இது என்னவென்று கண்டுபிடியுங்கள்.
இந்த புகைப்படத்தில் இருப்பது சிகரெட் (புகையிலை) நன்கு பார்த்தால் அது தெரியும்.
1.
[size=31]
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் PuOEO1zQTvypY12iMvMU+d4f641d60455790f97d64f5009b06c74](https://www.filepicker.io/api/file/PuOEO1zQTvypY12iMvMU+d4f641d60455790f97d64f5009b06c74.jpg)
[/size]
Image 1
இந்த புகைப்படத்தை நாம் உற்று பார்க்கும் போது தான் தெரியும்,ஒட்டகம் போல் காட்சியளிப்பது ஒட்டகம் அல்ல அதன் நிழல் என்று.நமது மூளை ஒரு தகவலை எவ்வாறு முதலில் பதிவு செய்து வைத்துள்ளதோ சட்டென்று அதை தான் நமது நினைவிற்கு கொண்டு வரும்.சற்று நேரம் எடுத்தால் தான் அது உண்மையை ஆராயும் நிலைக்கு செல்லும்.
2.
[size=31]
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் OJlVRfLbRxIly1n8s1Rn+9339d8d9ddd091e3feded49761f17df7](https://www.filepicker.io/api/file/oJlVRfLbRxIly1n8s1Rn+9339d8d9ddd091e3feded49761f17df7.jpg)
[/size]
Image 2
தயவு செய்து இந்த புகைப்படத்திற்கு 1 நிமிடம் எடுத்து உற்று நோக்குங்கள் இது என்னவென்று கண்டுபிடியுங்கள்.
இந்த புகைப்படத்தில் இருப்பது சிகரெட் (புகையிலை) நன்கு பார்த்தால் அது தெரியும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.
[size=31]![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் 2swZhDmrTQS80IeW4dyP+14cf4f6c5b7bbccadb9b8f155dca3240](https://www.filepicker.io/api/file/2swZhDmrTQS80IeW4dyP+14cf4f6c5b7bbccadb9b8f155dca3240.jpg)
[/size]
Image 3
இந்த புகைப்படதை சட்டென்று பார்க்கும் போது ஒரு மனிதனின் மண்டை ஓடு போல் தோன்றும் ஆனால் உற்று நோக்கினால் அது இரு குழந்தைகளின் புகைப்படம் என்று தெரியும்.
4.
[size=31]![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் ZtV1oJmTRaN5vJgnrJ0a+990988450fec73e298615a4025cbfa31](https://www.filepicker.io/api/file/ztV1oJmTRaN5vJgnrJ0a+990988450fec73e298615a4025cbfa31.jpg)
[/size]
Image 4
இந்த புகைப்படத்தில் உள்ள தம்பதிகளின் கால்களில் நமக்கு சந்தேகம் எழும்.ஆனால் அதனை நன்கு கவனித்தால் தான் தெரியும் அது அந்த ஆணின் கால் அடையின் வண்ணத்தினால் ஏற்படும் குழப்பம் தான் என்று.
5.
[size=31]![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் 8fjbtbYWTwW2V2WZRLi9+d694b49dd18efa76b78f5364955fdcef](https://www.filepicker.io/api/file/8fjbtbYWTwW2V2WZRLi9+d694b49dd18efa76b78f5364955fdcef.jpg)
[/size]
Image 5
இந்த புகைப்படதில் அந்த பூனை மேலே ஏறுகிறதா இல்லை கீழே இறங்குகிறதா என்று நாம் பார்த்தால் நமக்கு இரண்டு விதத்திலும் காட்சியளிக்கும்.இதில் உண்மை எது என கண்டறிய முடியாது.
[size=31]
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் 2swZhDmrTQS80IeW4dyP+14cf4f6c5b7bbccadb9b8f155dca3240](https://www.filepicker.io/api/file/2swZhDmrTQS80IeW4dyP+14cf4f6c5b7bbccadb9b8f155dca3240.jpg)
[/size]
Image 3
இந்த புகைப்படதை சட்டென்று பார்க்கும் போது ஒரு மனிதனின் மண்டை ஓடு போல் தோன்றும் ஆனால் உற்று நோக்கினால் அது இரு குழந்தைகளின் புகைப்படம் என்று தெரியும்.
4.
[size=31]
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் ZtV1oJmTRaN5vJgnrJ0a+990988450fec73e298615a4025cbfa31](https://www.filepicker.io/api/file/ztV1oJmTRaN5vJgnrJ0a+990988450fec73e298615a4025cbfa31.jpg)
[/size]
Image 4
இந்த புகைப்படத்தில் உள்ள தம்பதிகளின் கால்களில் நமக்கு சந்தேகம் எழும்.ஆனால் அதனை நன்கு கவனித்தால் தான் தெரியும் அது அந்த ஆணின் கால் அடையின் வண்ணத்தினால் ஏற்படும் குழப்பம் தான் என்று.
5.
[size=31]
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் 8fjbtbYWTwW2V2WZRLi9+d694b49dd18efa76b78f5364955fdcef](https://www.filepicker.io/api/file/8fjbtbYWTwW2V2WZRLi9+d694b49dd18efa76b78f5364955fdcef.jpg)
[/size]
Image 5
இந்த புகைப்படதில் அந்த பூனை மேலே ஏறுகிறதா இல்லை கீழே இறங்குகிறதா என்று நாம் பார்த்தால் நமக்கு இரண்டு விதத்திலும் காட்சியளிக்கும்.இதில் உண்மை எது என கண்டறிய முடியாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
அசப்பில் ஏமாற்றும் படங்கள் அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.
அதற்காக E1 media தமிழை கொலை பண்ணவேண்டுமா என்ன ?
மூளையை மூலை என்றும் பெண்ணின் அங்கமாகவும் பதிவிட வேண்டுமா ??
திருத்துவோம்.
ரமணியன்
அதற்காக E1 media தமிழை கொலை பண்ணவேண்டுமா என்ன ?
மூளையை மூலை என்றும் பெண்ணின் அங்கமாகவும் பதிவிட வேண்டுமா ??
திருத்துவோம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாப்படங்களுமே அருமை ஐயா.ஆனால் இந்த படத்தில், பூனை கீழே தான் இறங்குகிறது என்று கண்டிப்பாக சொல்ல முடியும் ஐயா .....
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் FfYbhi0nRY6erhzBzleT+d694b49dd18efa76b78f5364955fdcef](https://www.filepicker.io/api/file/ffYbhi0nRY6erhzBzleT+d694b49dd18efa76b78f5364955fdcef.jpg)
படத்தை நன்கு உற்று பாருங்கள், படிகளில் உள்ள 'பிடிங்' படிகளுக்கு பக்கவாட்டில் தான் காணப்படும், அதாவது படி களின் மேல் தென்படாது..........எனவே கீழிருந்து பார்க்கும்போது தான் அதை பார்க்கமுடியும்........எனவே பூனை மேலிருந்து கீழே இறங்கும் போது யாரோ எடுத்துள்ள போட்டோ இது .....சரியா ஐயா?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நமது மூளைக்கு சவாலான 5 புகைப்படங்கள் FfYbhi0nRY6erhzBzleT+d694b49dd18efa76b78f5364955fdcef](https://www.filepicker.io/api/file/ffYbhi0nRY6erhzBzleT+d694b49dd18efa76b78f5364955fdcef.jpg)
படத்தை நன்கு உற்று பாருங்கள், படிகளில் உள்ள 'பிடிங்' படிகளுக்கு பக்கவாட்டில் தான் காணப்படும், அதாவது படி களின் மேல் தென்படாது..........எனவே கீழிருந்து பார்க்கும்போது தான் அதை பார்க்கமுடியும்........எனவே பூனை மேலிருந்து கீழே இறங்கும் போது யாரோ எடுத்துள்ள போட்டோ இது .....சரியா ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1255713krishnaamma wrote:எல்லாப்படங்களுமே அருமை ஐயா.ஆனால் இந்த படத்தில், பூனை கீழே தான் இறங்குகிறது என்று கண்டிப்பாக சொல்ல முடியும் ஐயா .....
படத்தை நன்கு உற்று பாருங்கள், படிகளில் உள்ள 'பிடிங்' படிகளுக்கு பக்கவாட்டில் தான் காணப்படும், அதாவது படி களின் மேல் தென்படாது..........எனவே கீழிருந்து பார்க்கும்போது தான் அதை பார்க்கமுடியும்........எனவே பூனை மேலிருந்து கீழே இறங்கும் போது யாரோ எடுத்துள்ள போட்டோ இது .....சரியா ஐயா?
நான் இதை ஆமோதிக்கிறேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|