ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்

2 posters

Go down

கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம் Empty கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்

Post by ayyasamy ram Sun Jan 14, 2018 8:33 am

திருநெல்வேலி:
கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் விரைவில்
மின்உற்பத்தி துவக்குவதன் முன்னோட்டமாக நீராவி
சோதனை நடத்தப்பட உள்ளது.

கூடங்குளத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி
திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முதலாவது அணுஉலை கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 13ல்
மின் உற்பத்திக்கு தயாரானது.

அக்.,22 முதல் மின்உற்பத்தியை துவங்கியது. இடையிடையே
ஆய்வுகளுக்காக நிறுத்தப்பட்டது. 2014 ஜூன் 7ல் தமது முழு
அளவான ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியை எட்டியது

.வணிகரீதியிலான மின்உற்பத்தி நடந்தது. மின்உற்பத்தி நடந்த
வரையிலும் டர்பைன் 9 ஆயிரத்து 267 மணிநேரம் இயக்கப்பட்டு
687.5 கோடி யூனிட் மின்உற்பத்தி மேற்கொண்டது. இதன்மூலம்
ஆயிரத்து 565 கோடி ரூபாய் வருமானமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சில பழுதுகள் காரணமாக 2015 ஜூன் 24ல் மின்உற்பத்தி
நிறுத்தப்பட்டது. 60 நாட்களில் பழுதுநீக்கப்பட்டு மீண்டும்
இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 6 மாதங்கள் கடந்தும்
மின்உற்பத்தி தள்ளிப்போகிறது.

ஏற்கனவே உற்பத்தியில் இருந்த மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள்
அகற்றப்பட்டு புதிய எரிகோல்கள் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில்
மின்உற்பத்தியை துவங்குவதற்கு முன்னோட்டமான நீராவி
வெளியேற்றுச் சோதனை இன்னும் சில தினங்களில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அணுமின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்
விடுத்துள்ள அறிக்கையில், இத்தகைய நீராவி வெளியேற்ற
சோதனையின் போது சத்தம் அதிக அளவில் கேட்கும். இதனால்
கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பீதியடைவேண்டாம்.

பகலில்தான் இந்த பணி நடக்கும் என தெரிவித்துள்ளார். எனவே
இந்த மாத இறுதியிலோ பிப்ரவரி துவக்கத்திலோ கூடங்குளம்
முதலாவதுஅணுமின்நிலையம் மீண்டும் மின்உற்பத்தி
துவங்குவதற்கானவாய்ப்புகள் உள்ளன.
-
----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம் Empty Re: கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்

Post by T.N.Balasubramanian Sun Jan 14, 2018 6:34 pm

steam blowing என்பது பாய்லர் ட்யூப்களில் உள்ள இரும்பு துரு இருப்பின் வெளியேற்றும் முறை.
நீராவியை அதிக அழுத்தத்தில் வைத்து திடிரென்று வெளியேற்றும் போது உண்டாகும் சத்தம். அதாவது ட்யூபுகளுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து உள்ளே உள்ள வழிதனை சுத்தமாக்கும் முறை.
முதல் நிலை சுத்தப்படுத்தல் ஆல்கலி மூலம் சுத்தம் செய்தல்
இரண்டாம் நிலை ஆஸிட் மூலம் சுத்தம் செய்தல்.
மூன்றாம் நிலை நீராவி முறை.
இவ்வளவு சுத்தம் செய்தால்தான் கிடைக்கும் மிக அழுத்த நீராவி, அப்பழுக்கற்று மிக வேகமாக சுற்றும் டர்பைன் பிளேடுகளை சீர்குலைக்காது.
எந்தன் மலரும் நினைவுகள். ayyasami ram , கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம் 1571444738 கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம் 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் வருது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்
» விரைவில் மொபைல் ஸ்கிரீன் மூலம் கொரோனா சோதனை செய்யலாம்
» நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்
» காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'
» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum