ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அச்சுறுத்தும் புது வகை கொரோனா - தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» இறைவனுக்கு எட்டு குணங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» பாகிஸ்தான் அணி வென்று விட்டதால்…
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
by curesure4u Yesterday at 8:31 am

» பாப்கார்ன்
by ayyasamy ram Yesterday at 6:03 am

» தானம் - ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Oct 25, 2021 10:22 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:53 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Mon Oct 25, 2021 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:27 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by Guest Sun Oct 24, 2021 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:46 am

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:45 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Sun Oct 24, 2021 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:11 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat Oct 23, 2021 7:56 pm

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 7:05 pm

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

3 posters

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:27 am

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? SnKvDazLTwSILAVgUCsK+theeranjpg

தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி.


Published :  13 Jan 2018   13:31 IST
Updated :  13 Jan 2018   14:27 IST
பொதுவாக தமிழ்த் திரைப்பட சாட்டிலைட் உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தப் படம் வெளியானதிலிருந்து 100 நாட்களுக்குப் பின்னரே அதை ஒளிபரப்புவது வழக்கம்.


ஆனால், வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன.




இது குறித்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், "தமிழ் சினிமா முன்னேறிவிட்டது. வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே பல வெற்றித் திரைப்படங்கள் பொங்கலுக்காக ஒளிபரப்பப்படுகின்றன. பெரிய மாற்றம். : #Mersal #Aramm #TheeranAdhigaaramOndru #Karuppan Plus #Kabali #Bhairava #Vanamagan #MaragathaNanayam வீட்டிலிருந்தே ரசித்து மகிழவும்" என பதிவிட்டிருக்கிறார்.


எந்த சேனலில் என்ன படம்?


விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


சன் டிவி: 14-ம் தேதி காலை 11 மணிக்கு நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ திரைப்படமும், 15-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty Re: படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 9:06 am

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? 9gPQBml3SQWqGHMWvhGp+24CHRCJAramm
அறம் படத்தில் நயன்தாரா


ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம்’. 15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.


[size=31]2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? VrCBH0vSixRSyiQbR49A+jeyam
[/size]
கலைஞர் டிவி: 14-ம் தேதி காலை 10.30-க்கு அதர்வா நடித்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம் வெளியாகிறது. 15-ம் தேதி காலை 10.30-க்கு அஸ்வின், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘திரி’ படம்.


பொங்கல் வைத்த கையோடு, சேனல்களை மாற்றி திரைப்படங்களைக் காண்பதற்கு மட்டுமே மக்களுக்கு நேரம் இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் இனி பொங்கல் என்பது தொலைக்காட்சியை காணும் பொங்கலாகிவிடும் போல் இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty Re: படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by ayyasamy ram Sun Jan 14, 2018 10:05 am

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? 103459460 சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70854
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty Re: படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 7:04 pm

மேற்கோள் செய்த பதிவு: 1256743
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty Re: படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by T.N.Balasubramanian Mon Jan 15, 2018 1:29 pm

படத்தின் படங்கள் இல்லாத பதிவு எண் #2 நீக்கப்படுகிறது, பழ மு அவர்கள்.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30197
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10864

Back to top Go down

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty Re: படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 16, 2018 5:42 pm

@T.N.Balasubramanian wrote:படத்தின் படங்கள் இல்லாத பதிவு எண் #2 நீக்கப்படுகிறது, பழ மு அவர்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1256841

நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

2 - படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்? Empty Re: படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை