புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo I_vote_lcapகேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo I_voting_barகேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo I_vote_rcap 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 9:15 pm

அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் புலி, பனிக்கரடி, நீர் யானைகள் உள்ளிட்ட பல விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அதில் வெள்ளைக் கடமானுக்கு முக்கிய இடம் உண்டு. கடமான் இனம் உலகில் அதிகமான நாடுகளில் பரவலாக காணப்பட்டாலும், தெற்கு ஆசியாவில் காணப்படும் மான் இனங்களில் மிகப்பெரியது. ஒடிசாவின் மாநில விலங்காக இருப்பதும் கடமான் என்று சொல்லக்கூடிய கடம்பை மான் தான். கடமான்கள் உலகம் முழுவதும் பரவலான எண்ணிக்கையில் இருந்தாலும், வெள்ளைக் கடமான்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே உள்ளன. கடமான்கள் கேட்கும் திறனையும், நுகரும் திறனையும் அதிகமாகக் கொண்டிருக்கும். ஆண் கடமானின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும். கொம்புகளின் மேலே மிக மிருதுவான தோல் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும்.
வெள்ளைக் கடமானின் கொம்பு கூர்மையாக இல்லாமல், முனை மழுங்கியதாக இருக்கும். பருவமடைந்த வெள்ளைக் கடமானின் எடை 220 முதல் 320 கிலோ வரை இருக்கும். உயரம் 100 செ.மீ முதல் 160 செ. மீ. வயது வந்த ஆண் வெள்ளைக் கடமானுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெருங்கொம்புகள் உண்டு. பெண் வெள்ளைக் கடமானிற்குக் கொம்புகள் இருக்காது. ஆனால், பெண் வெள்ளைக் கடமானின் தலைமையில்தான் மற்ற கடமான்கள் இயங்குகின்றன. கொம்பின் மேலுள்ள தோலில் இரத்த ஓட்டம் இருப்பதால் சிறு காயம் பட்டாலும் இரத்தம் வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் கொம்புகள் நன்கு வளரும் வரை கடமான் மிகவும் கவனமாகத்தான் நடமாடும். இதனால்தான் வெள்ளைக் கடமான்களை அதிகமாகக் காண முடிவதில்லை. கொம்புகள் முழு வளர்ச்சி அடைந்ததும் மேல் தோல் உலர்ந்து உதிர்ந்துவிடும்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 9:16 pm

வெள்ளைக் கடமான்கள் சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. வெள்ளைக் கடமான்களை காண்பது மிகவும் அரிது. எப்போதாவது ஒருமுறை மட்டுமே காணமுடியும். அதற்கு நீர் நிலைகளை மையமாகக் கொண்ட அவற்றின் வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணம். வெள்ளைக் கடமான்கள் தனித்து வாழும் பழக்கம் கொண்டது. இதன் முக்கிய உணவு தாவரங்கள் மட்டும்தான். திறந்தப் புல்வெளிகளில் மாலை, இரவு, விடியற்காலை பொழுதுகளில் மட்டும் மேய்ச்சலுக்காகச் செல்லும். இதனால் அரிதாகவே காணமுடிந்த இக்கடமானை இயற்கை ஆர்வலர் அன்ஸ் நீல்சன் தனது கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். இதற்காக அவர் காத்திருந்தது மூன்று ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? அவர் எடுத்துள்ள வீடியோவில் ஆற்றை நீந்திச் செல்லும் வெள்ளைக் கடமான் மூன்று ஆண்டுகளாக அந்த இடத்தைக் கடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆனால் முழுமையாகத் தனது கேமராவில் பதிவு செய்யாமல் தவித்திருக்கிறார், அன்ஸ் நீல்சன். வீடியோவில் தோன்றும் கடமான் அழகிய தோற்றமும், நீந்திச் செல்வதும் பார்ப்போரை நிச்சயமாக ஈர்க்கும். சுவீடனில் அதிகபட்சமாக 100 கடமான்கள் மட்டுமே இருக்கின்றன என்பதுதான் வருத்தம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த அளவுக்குக் வெள்ளைக் கடமான்களின் இனம் அழிவின் முடிவை நெருங்கி விட்டது. இதற்குக் காரணம் சுவீடன் அரசு இதைக் கவனிக்காததுதான் என்பது இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
மனிதர்கள் பிறப்பதற்கு முன்னர் தோன்றிய விலங்குகள் அழிவினைச் சந்தித்து வருவது, அடுத்தது மனித இனம் அழிவினை சந்திக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக