புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசமாக சிக்கும் அப்பல்லோ...! ஜனவரி 12 வரைக்கும் தான் டைம்...! - எச்சரிக்கும் விசாரணை ஆணையம்...!
Page 1 of 1 •
வசமாக சிக்கும் அப்பல்லோ...! ஜனவரி 12 வரைக்கும் தான் டைம்...! - எச்சரிக்கும் விசாரணை ஆணையம்...!
#1256649- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தர அப்பல்லோவுக்கு கடிதம் எழுத விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 12-க்குள் ஆவணங்களை தராவிட்டால் அப்பல்லோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆறுமுகசாமி ஆணையம் எச்சரித்துள்ளது.
ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல் நல பாதிப்பு காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெவின் அண்ணன் மகள் தீபா, முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சிகிச்சையின் போது யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்ற லிஸ்டை விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதாவது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தர அப்பல்லோவுக்கு கடிதம் எழுத விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 12-க்குள் ஆவணங்களை தராவிடில் அப்பல்லோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆறுமுகசாமி ஆணையம் எச்சரித்துள்ளது.
நஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தர அப்பல்லோவுக்கு கடிதம் எழுத விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 12-க்குள் ஆவணங்களை தராவிட்டால் அப்பல்லோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆறுமுகசாமி ஆணையம் எச்சரித்துள்ளது.
ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல் நல பாதிப்பு காரணமாக செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெவின் அண்ணன் மகள் தீபா, முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சிகிச்சையின் போது யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்ற லிஸ்டை விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதாவது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தர அப்பல்லோவுக்கு கடிதம் எழுத விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 12-க்குள் ஆவணங்களை தராவிடில் அப்பல்லோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆறுமுகசாமி ஆணையம் எச்சரித்துள்ளது. சார் இன்று 13-1-2018
நன்றி
News Fast
Re: வசமாக சிக்கும் அப்பல்லோ...! ஜனவரி 12 வரைக்கும் தான் டைம்...! - எச்சரிக்கும் விசாரணை ஆணையம்...!
#1256686- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்றைய தேதி என்ன ????????
நம் நாட்டில் சட்ட திட்டங்கள் எல்லாம் ஒரு சிலருக்கு கிள்ளுக்கீரை.
சட்டத்தின் ஓட்டைகளை படித்து அதன் மூலம் இவர்களை காப்பாற்றுவதற்கு
என்றே சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்
ரமணியன்
நம் நாட்டில் சட்ட திட்டங்கள் எல்லாம் ஒரு சிலருக்கு கிள்ளுக்கீரை.
சட்டத்தின் ஓட்டைகளை படித்து அதன் மூலம் இவர்களை காப்பாற்றுவதற்கு
என்றே சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வசமாக சிக்கும் அப்பல்லோ...! ஜனவரி 12 வரைக்கும் தான் டைம்...! - எச்சரிக்கும் விசாரணை ஆணையம்...!
#1256693ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான
ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று தாக்கல் செய்தது.
இதற்காக 2 சூட்கேஸ்களில் ஆவணங்கள் எடுத்துவரப்பட்டன.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதாவுக்கு
அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய
வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம்
சம்மன் அனுப்பியிருந்தது.
அனைத்து மருத்துவ சிகிச்சை ஆவணங்களையும் அளிக்க 2 வாரங்கள்
அவகாசம் கோரியிருந்தோம். டிசம்பர் 5-ம் தேதி அவர் இறந்தது வரை
அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான 30 தொகுப்புகள் கொண்ட
விரி வான மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
-
--------------------------
தி இந்து
Re: வசமாக சிக்கும் அப்பல்லோ...! ஜனவரி 12 வரைக்கும் தான் டைம்...! - எச்சரிக்கும் விசாரணை ஆணையம்...!
#0- Sponsored content
Similar topics
» சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1